Paasam Thudithathamma Song Lyrics from Aalayam – 1967 Film, Starring Major Sundarrajan, Nagesh, Srikanth, V. K. Ramasamy and Others. This song was sung by T. M. Soundararajan and the music was composed by T. K. Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singer : T. M. Soundararajan
Music by : T. K. Ramamoorthy
Lyrics by : Kannadasan
Male : Paasam thudikkuthammaa
Panbu vanthu thaduththathammaa
Male : Panbai maraiththu vittu
Paasam jeyiththathammaa aa….aa….
Male : Aasaiyillaa nenjinilae
Amaithi irunthathammaa
Male : Thevai endru vanthavudan
Deivamum maaruthammaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : பாசம் துடித்ததம்மா
பண்பு வந்து தடுத்ததம்மா
ஆண் : பண்பை மறைத்து விட்டு
பாசம் ஜெயித்ததம்மா ஆ…….ஆ….
ஆண் : ஆசையில்லா நெஞ்சினிலே
அமைதி இருந்ததம்மா
ஆண் : தேவை என்று வந்தவுடன்
தெய்வமும் மாறுதம்மா