Singers : Krishnaraj and Mano

Music by : Sirpy

Chorus : ……………….

Both : Paasamulla sooriyanae
Mogam thaeyaatha chandhiranae
Enga paasamulla sooriyanae
Mogam thaeyaatha chandhiranae

Both : Antha vaanaththukkum bhoomikkum
Vetri kodi pidikkum
Aiyya vanakkamunga
Onga padham patta manneduththu
Neththiyila oththu vachchaa
Ellaam jeyikkumunga

Both : Haei paasamulla sooriyanae
Mogam thaeyaatha chandhiranae

Male : Haei putraa putraa putraa mayilakkaalai
Chorus : Haei haei haei haei
Male : Haei putraa putraa putraa machchakkaalai
Chorus : Haei haei haei haei

Male : Yaeru pootti soru podum vivasaayi….yiyiyi….
Yaarukkumae salaichchavan illa magamaayi….yiyiyi….
Chorus : Jinthanukku jinthanukku jinthanukku jinjinthaa

Male : Neththi vervai nelaththil sinthum thozhilaali….yiyiyi….
Niminthu ninnaa kudisaiyum koburam magamaayi…yiyiyi….
Chorus : Jinthanukku jinthanukku jinthanukku

Male : Enga sanam saeththula kaala vachchaa
Ooru sanam soththula kaiya vaikkum
Chorus : Enga sanam saeththula kaala vachchaa
Ooru sanam soththula kaiya vaikkum
Male : Haan

Chorus : Aang dingu dingu dingudaa
Illaatti puvvaakku dingu daangudaa

Male : Ada alli vachcha nellukulla
Enga peru irukkum
Ettuththikkum pattam katti
Enga thaeru nadakkum

Male : Paasamulla sooriyanae
Male : Mogam thaeyaatha chandhiranae yaehae

Chorus : Haei haei

Male : Vaanam paarththa bhoomi ellaam oru kaalam…oooo…..
Vaanaththaiyum vayalaa aakkum vinyaanam
Chorus : Jinthanukku jinthanukku jinthanukku jinjinthaa

Male : Neela vaanam engalukku nanjai nelam….oooo…..
Moonu bogam nel velaiayum nanthavanam
Chorus : Jinthanukku jinthanukku jinthanukku

Male : Ada naalai varum ulagaththula
Antha nelavula saeradippom
Male and Chorus : Aang ponni nela naaththeduththu
Neela vaanamengum nattu vaipom

Chorus : Aang dingu dingu dingudaa
Illaatti puvvaakku dingu daangudaa

Male : Aang natchaththira manadalaththil
Pachchai nellu vedhaikkanum
Rockettula kondu vanthu
Bhoomi pasi koraikkanum

Male : Paasamulla sooriyanae
Male : Mogam thaeyaatha chandhiranae

Male : Enga paasamulla sooriyanae
Male : Mogam thaeyaatha chandhiranae

Both : Antha vaanaththukkum bhoomikkum
Vetri kodi pidikkum
Aiyya vanakkamunga
Onga padham patta manneduththu
Neththiyila oththu vachchaa
Ellaam jeyikkumunga

Chorus : Ada ellaam jeyikkumunga
Ada ellaam jeyikkumunga

பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் மனோ

இசையமைப்பாளர் : சிற்பி

குழு : ……………………………

இருவர் : பாசமுள்ள சூரியனே
மொகம் தேயாத சந்திரனே
எங்க பாசமுள்ள சூரியனே
மொகம் தேயாத சந்திரனே

இருவர் : அந்த வானத்துக்கும் பூமிக்கும்
வெற்றி கொடி பிடிக்கும்
ஐயா வணக்கமுங்க
ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து
நெத்தியில ஒத்து வச்சா
எல்லாம் ஜெயிக்குமுங்க

இருவர் : ஹேய் பாசமுள்ள சூரியனே
மொகம் தேயாத சந்திரனே

ஆண் : ஹேய் புட்றா புட்றா புட்றா மயிலக்காளை
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ஹேய் புட்றா புட்றா புட்றா மச்சக்காளை
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : ஏரு பூட்டி சோறு போடும் விவசாயி……யியியி……
யாருக்குமே சளைச்சவன் இல்ல மகமாயி……யியியி……
குழு : ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிஞ்ஜிந்தா

ஆண் : நெத்தி வேர்வை நெலத்தில சிந்தும் தொழிலாளி……யியியி……
நிமிந்து நின்னா குடிசையும் கோபுரம் மகமாயி…..யியியி……
குழு : ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு

ஆண் : எங்க சனம் சேத்துல கால வச்சா
ஊரு சனம் சோத்துல கைய வைக்கும்
குழு : எங்க சனம் சேத்துல கால வச்சா
ஊரு சனம் சோத்துல கைய வைக்கும்
ஆண் : ஹான்

குழு : ஆங் டிங்கு டிங்கு டிங்குடா
இல்லாட்டி புவ்வாக்கு டிங்கு டாங்குடா

ஆண் : அட அள்ளி வச்ச நெல்லுகுள்ள
எங்க பேரு இருக்கும்
எட்டுத்திக்கும் பட்டம் கட்டி
எங்க தேரு நடக்கும்

ஆண் : பாசமுள்ள சூரியனே
ஆண் : மொகம் தேயாத சந்திரனே ஏஹே

குழு : ஹேய் ஹேய்

ஆண் : வானம் பார்த்த பூமி எல்லாம் ஒரு காலம்…..ஓஓஒ…..
வானத்தையும் வயலா ஆக்கும் விஞ்ஞானம்
குழு : ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிஞ்ஜிந்தா

ஆண் : நீல வானம் எங்களுக்கு நஞ்சை நெலம்…..ஓஓஒ…..
மூணு போகம் நெல் வெளையும் நந்தவனம்…..ஓஓஒ…..
குழு : ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு

ஆண் : அட நாளை வரும் உலகத்துல
அந்த நெலவுல சேறடிப்போம்
ஆண் மற்றும் குழு : ஆங் பொன்னி நெல நாத்தேடுத்து
நீல வானமெங்கும் நட்டு வைப்போம்

குழு : ஆங் டிங்கு டிங்கு டிங்குடா
இல்லாட்டி புவ்வாக்கு டிங்கு டாங்குடா

ஆண் : ஆங் நட்சத்திர மண்டலத்தில்
பச்சை நெல்லு வெதைக்கணும்
ராக்கெட்டுல கொண்டு வந்து
பூமி பசி கொறைக்கனும்

ஆண் : பாசமுள்ள சூரியனே
ஆண் : மொகம் தேயாத சந்திரனே

ஆண் : எங்க பாசமுள்ள சூரியனே
ஆண் : மொகம் தேயாத சந்திரனே ஏஹே

இருவர் : அந்த வானத்துக்கும் பூமிக்கும்
வெற்றி கொடி பிடிக்கும்
ஐயா வணக்கமுங்க
ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து
நெத்தியில ஒத்து வச்சா
எல்லாம் ஜெயிக்குமுங்க

குழு : அட எல்லாம் ஜெயிக்குமுங்க
அட எல்லாம் ஜெயிக்குமுங்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here