Singers : S. Janaki and Saibaba

Music by : Ilayaraja

Female : Paatha pachapullae
Male : Baee……
Female : Ada ketta kuthamillae
Male : Baee……

Female : Paatha pachapullae
Male : Baee……
Female : Ada ketta kuthamillae
Male : Baee……

Female : Kettu kondaada nee irukkae
Pottu thaalaatta naan irukken
Kettu kondaada nee irukkae
Pottu thaalaatta naan irukken

Male : Indhiran kettaan
Chandiran kettaan
Manmadhan vitta baanathilae
Female : Sammadham solla
Sangada pattaa
Sangamam eppo naanathilae

Female : Vandha vara laabam thaan
Thandhadhellam mogam thaan
Vandha vara laabam thaan
Thandhadhellam mogam thaan
Vaa vaa vaa vaa valaichu pudikka

Male : Paatha pachapullae
Female : Hahahaha
Male : Ada ketta kuthamillae
Female : Haan haan

Male : Paththaa enna
Suthi serthaa enna
Naan thoothaa thappum illa
Female : Hahahahaan

Male : Paatha pachapullae
Female : Hahahaha
Male : Ada ketta kuthamillae

Male : Paaru ennoda poo mugatha
Paarva sollaadho jaadhagatha

Female : Ethana peru ethana ooru
Kandatha naala
Vithaigala kathukka kannu
Pakkathil ninnu
Serthukka kannu sakthigala

Male : Solli kudu kekkuren
Sorgatha naan paakuren
Female : Solli thaaren kettukko
Sorgatha naan kaaturen
Vaa vaa vaa vaa valaichu pudikka

Female : Paatha pachapullae
Male : Baee……
Female : Ada ketta kuthamillae
Male : Baee……
Paththaa enna
Suthi serthaa enna
Nee thoothaa thappum illa

Female : Paatha pachapullae
Male : Baee……
Female : Ada ketta kuthamillae
Male : Baee……

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சாய்பாபா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பாத்தா பச்சப்புள்ள
ஆண் : பே……..
பெண் : அட கேட்டா குத்தமில்லை
ஆண் : பே……..

பெண் : பாத்தா பச்சப்புள்ள
ஆண் : பே……..
பெண் : அட கேட்டா குத்தமில்லை
ஆண் : பே……..

பெண் : கேட்டுக் கொண்டாட நீயிருக்க
போட்டுத் தாலாட்ட நானிருக்கேன்
கேட்டுக் கொண்டாட நீயிருக்க
போட்டுத் தாலாட்ட நானிருக்கேன்

ஆண் : இந்திரன் கெட்டான்
சந்திரன் கெட்டான்
மன்மதன் விட்ட பானத்திலே
பெண் : சம்மதம் சொல்ல
சங்கடப்பட்டா
சங்கமம் எப்போ நாணத்திலே

பெண் : வந்தவரை லாபம்தான்
தந்ததெல்லாம் மோகம்தான்
வந்தவரை லாபம்தான்
தந்ததெல்லாம் மோகம்தான்
வா வா வா வா வளைச்சுப் பிடிக்க

ஆண் : பாத்தா பச்சப்புள்ள
பெண் : ஹஹஹஹா
ஆண் : அட கேட்டா குத்தமில்லை
பெண் : ஹான் ஹான்

ஆண் : பாத்தா என்ன
சுதி சேர்த்தா என்ன
நான் தோத்தா தப்புமில்லை
பெண் : ஹஹஹஹா

ஆண் : பாத்தா பச்சப்புள்ள
பெண் : ஹஹஹஹா
ஆண் : அட கேட்டா குத்தமில்லை

ஆண் : பாரு என்னோட பூ முகத்தை
பார்வை சொல்லாதோ ஜாதகத்தை

பெண் : எத்தனை பேரு எத்தனை ஊரு
கண்டதை நால
வித்தைகள கத்துக்கோ
கண்ணு பக்கத்தில் நின்னு
சேர்த்துக்கோ கண்ணு சக்திகள

ஆண் : சொல்லிக் கொடு கேக்குறேன்
சொர்க்கத்த நான் பார்க்கிறேன்
பெண் : சொல்லித்தாரேன் கேட்டுக்கோ
சொர்க்கத்த நான் காட்டுறேன்
வா வா வா வா வளைச்சுப் பிடிக்க

பெண் : பாத்தா பச்சப்புள்ள
ஆண் : பே……..
பெண் : அட கேட்டா குத்தமில்லை
ஆண் : பே……..
பெண் : பாத்தா என்ன
சுதி சேர்த்தா என்ன
நீ தோத்தா தப்புமில்லை

பெண் : பாத்தா பச்சப்புள்ள
ஆண் : பே……..
பெண் : அட கேட்டா குத்தமில்லை
ஆண் : பே……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here