Singer : Harihara Sudhan

Music by : A. K. Sasidaran and Aravind Jerold

Lyrics by : Ku Karthik

Male : Hey paathale otturaale
Kannaala kacheri vaikiraale
Pudhu poovaasam kotturaale
Puthusaatha yethatho pannuraale

Male : Kaatha pola orasi
Ulla usuppa yethura
Iva katchthama nenjukulla
Colour-u kaattura

Male : Pakkam vandhu pakkam vandhu
Theeya mooturaa
Iva ennanamo senju pudhu
Padatha kaatturaa

Male : Hey paathale otturaale
Kannaala kacheri vaikiraale
Pudhu poovaasam kotturaale
Puthusaatha yethatho pannuraale

Female : Maamenkaran ellam vandhu
Pulla kathula
Pera sollathan ye pera sollathan
Ye pera sollathan pera sollathan

Female : Sondha bantham ellam vandhu
Pulla kathula
Vallththu solla than
Ye vallththu solla than
Ye vallththu solla than
Vallththu solla than

Male : Hey thoppaa palapalakkura
Sokkaa minuminnukkura
Nekkaa vala virikkira
Paavam naanthane

Male : Adi nenja kuthi ilukkura
Adada enna pudikkira
Usuril nandu pudikkira
Yengi poraene

Male : Ada varinju katti
Vayasu onnu ninnu rasikkaiyail
Indha ulagam ippo maranthu pochu
Yenu puriyala

Male : Hey paathale otturaale
Kannaala kacheri vaikiraale
Pudhu poovaasam kotturaale
Puthusaatha yethatho pannuraale

Humming : …………..

Male : Hey lesaa kanna simittura
Beshaa nenja uruttura
Thoosaa enna odaikkiraa
Ora kannaala

Male : Nee paatha palla ilikkiren
Aanaa ulla thudikkiren
Massaa konjam nadikkiren
Ellam unnala

Male : Adi unna pola
Yaarum enna katti iluththailla
Indha kirukku ippa pidichu pochu
Yenu puriyala

Male : Hey paathale otturaale
Kannaala kacheri vaikiraale
Pudhu poovaasam kotturaale
Puthusaatha yethatho pannuraale

பாடகர் : ஹரிஹர சுதன்

இசை அமைப்பாளர் : ஏ. கே. சசிதரன் மற்றும் அரவிந் ஜெரால்டு

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

ஆண் : ஏய் பாத்தலே ஓட்டுறாளே
கண்ணால கச்சேரி வைக்கிறாளே
புது பூவாசம் கொட்டுறாளே
புதுசாத்தா ஏதேதோ பண்ணுறாளே

ஆண் : காத்த போல ஓரசி
உள்ள உசுப்ப எத்துற
இவ கச்சத்தமா நெஞ்சுக்குள்ள
கலர்-உ காட்டுறா

ஆண் : பக்கம் வந்து பக்கம் வந்து
தீய மூட்டுறா
இவ என்னனாமோ செஞ்சு புதுசு
படத்த காட்டுறா

ஆண் : ஏய் பாத்தலே ஓட்டுறாளே
கண்ணால கச்சேரி வைக்கிறாளே
புது பூவாசம் கொட்டுறாளே
புதுசாத்தா ஏதேதோ பண்ணுறாளே

பெண் : மாமன்காரனெல்லாம்
புள்ள காதுல
பேர சொல்லத்தான் ஏ பேர சொல்லத்தான்
பேர சொல்லத்தான் பேர சொல்லத்தான்

பெண் : சொந்த பந்தம் எல்லாம் அங்க
புள்ள காதுல வாழ்த்து சொல்ல தான்
ஏ வாழ்த்து சொல்ல தான்
ஏ வாழ்த்து சொல்ல தான்
வாழ்த்து சொல்ல தான்

ஆண் : ஏய் தோப்பா பளபளக்குற
சோக்கா மினுமின்னுக்குற
நேக்கா வல விரிக்கிற
பாவம் நான்தானே

ஆண் : அடி நெஞ்ச குத்தி இழுக்குற
அடடா என்னா புடிக்கிற
உசிரில் நண்டு புடிக்கிற
ஏங்கி போறேனே

ஆண் : அட வரிஞ்சு கட்டி
வயசு ஒன்னு நின்னு ரசிக்கையில
இந்த உலகம் இப்போ மறந்து போச்சு
ஏனு புரியல

ஆண் : பாத்தலே ஓட்டுறாளே
கண்ணால கச்சேரி வைக்கிறாளே
புது பூவாசம் கொட்டுறாளே
புதுசாத்தா ஏதேதோ பண்ணுறாளே

முனகல் : …………….

ஆண் : ஏய் லேசா கண்ணா சிமிட்டுற
பேஷா நெஞ்ச உருட்டுற
தூசா என்ன ஓடைக்கிறா
ஓர கண்ணால

ஆண் : நீ பாத்தா பல்ல இழிக்கிறேன்
ஆனா உள்ள துடிக்கிறேன்
மாஸா கொஞ்சம் நடிக்கிறேன்
எல்லாம் உன்னால

ஆண் : ஆடி உன்ன போல
யாரும் என்ன கட்டி இழுத்தில்லை
இந்த கிறுக்கு இப்ப பிடிச்சு போச்சு
ஏனு புரியல

ஆண் : ஏய் பாத்தலே ஓட்டுறாளே
கண்ணால கச்சேரி வைக்கிறாளே
புது பூவாசம் கொட்டுறாளே
புதுசாத்தா ஏதேதோ பண்ணுறாளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here