Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : ……………
Female : …………….

Female : Paaththaapila pesinaappila thottaappila
Thodanthaappila santhosam kandaenilla

Male : Ada kettaappila sirichchaappila
Koduththaapila eduththaappila
Naan kooda kondaenillae

Female : Thaeraattam vanthaayae raja kutti
Male : Silaiyaattam ninnaayae thangakatti

Female : Ada paaththaapila pesinaappila thottaappila
Thodanthaappila santhosam kandaenilla

Male : Ada kettaappila sirichchaappila
Koduththaapila eduththaappila
Naan kooda kondaenillae

Male : ……………
Female : …………….

Female : Paattu onnu kettaappila
Palli onnu virichchaappila
Sorkkam onnu thiranthaappila irukkilla

Male : Pakkam vanthu ninnaappila
Vekkam vara sonnaappila
Paadam onnu padichchaappila irukkilla

Female : Ippaththaanae nadanthaappila irukkilla
Male : Athu eththanaiyo ananthamaa irukkilla
Female : Ada ippaththaanae nadanthaappila irukkilla
Male : Athu eththanaiyo ananthamaa irukkilla

Female : Soganthaan kanakkilla
Male : Adhuthaan namakkilla
Female : Soganthaan kanakkilla
Male : Adhuthaan namakkilla

Female : Paaththaapila pesinaappila thottaappila
Thodanthaappila santhosam kandaenilla

Male : Ada kettaappila sirichchaappila
Koduththaapila eduththaappila
Naan kooda kondaenillae

Male : Neththu onnae nenachchaapila
Saeththu konjam anaichchaapila
Ooththu pola aasai ponguthu nenjilae

Female : Thaali onnu pottaappila
Thalai kuninju nikkaiyilae
Thavikkuthu chinnapulla vetkkaththila

Male : Vayalu pakkam virichchu podu vaikkila
Female : Naan athukku onnum pasi eduththu nikkala
Male : Vayalu pakkam virichchu podu vaikkila
Female : Naan athukku onnum pasi eduththu nikkala

Male : Yaedho nenaippula
Female : Enakkum porukkala
Male : Yaedho nenaippula
Female : Enakkum porukkala

Female : Paaththaapila pesinaappila thottaappila
Thodanthaappila santhosam kandaenilla

Male : Ada adadaa kettaappila sirichchaappila
Koduththaapila eduththaappila
Naan kooda kondaenillae

Female : Thaeraattam vanthaayae raja kutti
Male : Silaiyaattam ninnaayae thangakatti

Male : ……………
Female : …………….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ………………….
பெண் : …………………..

பெண் : பாத்தாப்பில பேசினாப்பில தொட்டாப்பில
தொடந்தாப்பில சந்தோசம் கண்டேனில்ல

ஆண் : அட கேட்டாப்பில சிரிச்சாப்பில
கொடுத்தாப்பில எடுத்தாப்பில
நான் கூடக் கொண்டேனில்லே……

பெண் : தேராட்டம் வந்தாயே ராஜா குட்டி
ஆண் : சிலையாட்டம் நின்னாயே தங்கக்கட்டி…..

பெண் : அட பாத்தாப்பில பேசினாப்பில தொட்டாப்பில
தொடந்தாப்பில சந்தோசம் கண்டேனில்ல ஹான்….

பெண் : அட கேட்டாப்பில சிரிச்சாப்பில
கொடுத்தாப்பில எடுத்தாப்பில
நான் கூடக் கொண்டேனில்லே……

ஆண் : ………………….
பெண் : …………………..

பெண் : பாட்டு ஒன்னு கேட்டாப்பில
பள்ளி ஒன்னு விரிச்சாப்பில
சொர்க்கம் ஒன்னு திறந்தாப்பில இருக்கில்ல

ஆண் : பக்கம் வந்து நின்னாப்பில
வெக்கம் வரச் சொன்னாப்பில
பாடம் ஒண்ணு படிச்சாப்பில இருக்கில்ல

பெண் : இப்பத்தானே நடந்தாப்பில இருக்கில்ல
ஆண் : அது எத்தனையோ ஆனந்தமா இருக்கில்ல
பெண் : அட இப்பத்தானே நடந்தாப்பில இருக்கில்ல
ஆண் : அது எத்தனையோ ஆனந்தமா இருக்கில்ல

பெண் : சொகந்தான் கணக்கில்ல
ஆண் : அதுதான் நமக்கில்ல
பெண் : சொகந்தான் கணக்கில்ல
ஆண் : அதுதான் நமக்கில்ல

பெண் : பாத்தாப்பில பேசினாப்பில தொட்டாப்பில
தொடந்தாப்பில சந்தோசம் கண்டேனில்ல

பெண் : அட கேட்டாப்பில சிரிச்சாப்பில
கொடுத்தாப்பில எடுத்தாப்பில
நான் கூடக் கொண்டேனில்லே……

ஆண் : நேத்து ஒன்னே நெனச்சாப்பில
சேத்து கொஞ்சம் அணைச்சாப்பில
ஊத்துப் போல ஆசை பொங்குது நெஞ்சிலே

பெண் : தாலி ஒண்ணு போட்டாப்பில
தலை குனிஞ்சு நிக்கையிலே
தவிக்குது சின்னப்புள்ள வெட்கத்தில

ஆண் : வயலு பக்கம் விரிச்சு போடு வைக்கில
பெண் : நான் அதுக்கு ஒண்ணும் பசி எடுத்து நிக்கல
ஆண் : வயலு பக்கம் விரிச்சு போடு வைக்கில
பெண் : நான் அதுக்கு ஒண்ணும் பசி எடுத்து நிக்கல

ஆண் : ஏதோ நெனப்புல
பெண் : எனக்கும் பொறுக்கல..
ஆண் : ஏதோ நெனப்புல
பெண் : எனக்கும் பொறுக்கல..

பெண் : பாத்தாப்பில பேசினாப்பில தொட்டாப்பில
தொடந்தாப்பில சந்தோசம் கண்டேனில்ல

பெண் : அட அடடா கேட்டாப்பில சிரிச்சாப்பில
கொடுத்தாப்பில எடுத்தாப்பில
நான் கூடக் கொண்டேனில்லே……

பெண் : தேராட்டம் வந்தாயே ராஜா குட்டி
ஆண் : சிலையாட்டம் நின்னாயே தங்கக்கட்டி…..

பெண் : ……………………
ஆண் : …………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here