Singer : Krithika Nelson

Music by : Gopi Sundar

Lyrics by : Krithika Nelson

Female : Paadhi nee paadhi naan
Paadhai nee patharam naan
Bodhi nee bodham naan
Bodhai nee un bogam naan

Female : Nooru vaanam narpuram
Neelum kaanalaai…
Korum podhu thol kuda
Dhooram pogalaam…hoo…

Chorus : Arindhum ariyadha eerulagail ..ho…
Mudindhum mudiyadha orr kadhayil…
Kadandhum kadakadha orr nodiyil…
Nanaidhum nanaiyamal naam arugil…

Female : Paadhi nee paadhi naan
Paadhai nee patharam naan
Bodhi nee bodham naan
Bodhai nee un bogam naan

Female : Un saaral kannam modha
Thaanaga kangal mooda
Meiyadhu pudhiragudhae..hoo…

Female : Polladha kaayam ondru
Thandhavan vendum endru
En thabam ellai meeri pogudhae…

Female : Un viral enai theda
En nizhal unadhera
En narambugalodu pei mazhai…

Female : Paadhi nee
Paadhi nee paadhi naan
Paadhai nee patharam naan
Bodhi nee bodham naan
Bodhai nee un bogam naan

Female : Nooru vaanam narpuram
Neelum kaanalaai…
Korum podhu thol kuda
Dhooram pogalaam…hoo…

Chorus : Arindhum ariyadha eerulagail ..ho…
Mudindhum mudiyadha orr kadhayil…
Kadandhum kadakadha orr nodiyil…
Nanaidhum nanaiyamal naam arugil…

பாடகி : க்ரித்திகா நெல்சன்

இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

பாடல் ஆசிரியர் : க்ரித்திகா நெல்சன்

பெண் : பாதி நீ பாதி நான்
பாதை நீ பதாரம் நான்
போதி நீ பூதம் நான்
போதை நீ உன் போகம் நான்

பெண் : நூறு வானம் நாற்பூரம்
நீளும் கானலாய்…
கோரும் போது தோள் கொடு
தூரம் போகலாம்…ஹோ

பெண் : அறிந்தும் அறியாத ஈருலகில்
ஹோய்…
முடிந்தும் முடியதா
ஓர் கதையில்…
கடந்தும் கடக்காத
ஓர் நொடியில்…
நனைந்தும் நனையாமல்
நாம் அருகில்…

பெண் : பாதி நீ பாதி நான்
பாதை நீ பதாரம் நான்
போதி நீ பூதம் நான்
போதை நீ உன் போகம் நான்

பெண் : உன் சாரல் கண்ணம் மோத
தானாக கண்கள் மூட
மெய்யது புதிராகுதே
ஹோ…

பெண் : பொல்லாத காயம் ஒன்று
தந்தவன் வேண்டும் என்றும்
என் தாபம்
எல்லை மீறி போகுதே…

பெண் : உன் விரல் எனை தேட
என் நிழல உனதேர
என் நரம்புகளோடு
பேய் மழை…

பெண் : பாதி நீ
பாதி நீ பாதி நான்
பாதை நீ பதாரம் நான்
போதி நீ பூதம் நான்
போதை நீ உன் போகம் நான்

பெண் : நூறு வானம் நாற்பூரம்
நீளும் கானலாய்…
கோரும் போது தோள் கொடு
தூரம் போகலாம்…
ஹோ…

பெண் : அறிந்தும் அறியாத ஈருலகில்
ஹோய்…
முடிந்தும் முடியதா
ஓர் கதையில்…
கடந்தும் கடக்காத
ஓர் நொடியில்…
நனைந்தும் நனையாமல்
நாம் அருகில்…

பெண் : பாதி நீ பாதி நான்
பாதை நீ பதாரம் நான்
போதி நீ பூதம் நான்
போதை நீ உன் போகம் நான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here