Singer : Thanneer Narayanan

Music by : Ztish

Male : Ariraroo ariiraaroo
Ariraroo ariiraaroo
Ariraroo ariiraaroo
Arirariroo…
Ariraroo ariiraaroo
Ariraroo ariiraaroo
Ariraroo ariiraaroo
Arirarirooooo…

Male : Pathi nelavu pathi kathiru
Serntha alagu paarva
En raasathi un paarvayae
Theyum usuru paavi manasu
Vethanaiyilae irukku
En raasathi nee vazhavae

Male : Ennaalum en ettula
Naa podum
Kanakkula pezhayae illa
Innalil naa paakuren
Motha mothala
Bathilukku vazhiyae illa…aaa

Male : Pathi nelavu pathi kathiru
Serntha alagu paarva
En raasathi un paarvayae
Theyum usuru paavi manasu
Vethanaiyilae irukku
En raasathi nee vazhavae

Male : Chinna meenkunju
Velaiyaadum ooda
Thanni illaama thadumarum vela
Ezhuthum ezhuthellaam
Azhichum azhiyaama
Vithiyaa velaiyaaduthae…ae…
Sathiyaa sathiraaduthae…

Male : Iru vizhiyoda kaanum
Kanavaaa neeyum
Kalaiyaatha raasathiyae
Un uravoda vazhum
En uyirenga pogum
Unakkaaga poraaduren

Male : Pathi nelavu pathi kathiru
Serntha alagu paarva
En raasathi un paarvayae
Theyum usuru paavi manasu
Vethanaiyilae irukku
En raasathi nee vazhavae

Male : Ennaalum en ettula
Naa podum
Kanakkula pezhayae illa
Innalil naa paakuren
Motha mothala
Bathilukku vazhiyae illa…aa….

பாடகர் : தன்னீர் நாராயணன்

இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ்

ஆண் : ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரிரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரிரோ

ஆண் : பாதி நெலவு பாதி
கதிரு சேர்ந்த அழகு பார்வை
என் ராசாத்தி உன் பார்வையே
தேயும் உசுரு பாவி மனசு
வேதனையிலே இருக்கு
என் ராசாத்தி நீ வாழவே

ஆண் : எந்நாளும் என்
ஏட்டுல நா போடும் கணக்குல
பிழையே இல்ல இந்நாளில்
நா பாக்குறேன் மொத மொதலா
பதிலுக்கு வழியே இல்ல …..

ஆண் : பாதி நெலவு பாதி
கதிரு சேர்ந்த அழகு பார்வை
என் ராசாத்தி உன் பார்வையே
தேயும் உசுரு பாவி மனசு
வேதனையிலே இருக்கு
என் ராசாத்தி நீ வாழவே

ஆண் : சின்ன மீன்குஞ்சு
விளையாடும் ஓட தண்ணி
இல்லாம தடுமாறும் வேல
எழுதும் எழுத்தெல்லாம்
அழிச்சும் அழியாம விதியா
விளையாடுதே சதியா
சதிராடுதே …

ஆண் : இரு விழியோட
காணும் கனவா நீயும்
கலையாத ராசாத்தியே
உன் உறவோட வாழும்
என் உயிரெங்க போகும்
உனக்காக போராடுறேன்

ஆண் : பாதி நெலவு பாதி
கதிரு சேர்ந்த அழகு பார்வை
என் ராசாத்தி உன் பார்வையே
தேயும் உசுரு பாவி மனசு
வேதனையிலே இருக்கு
என் ராசாத்தி நீ வாழவே

ஆண் : எந்நாளும் என்
ஏட்டுல நா போடும் கணக்குல
பிழையே இல்ல இந்நாளில்
நா பாக்குறேன் மொத
மொதலா பதிலுக்கு
வழியே இல்ல …..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here