Singers : Janaki, Malaysia Vasudevan and Kamal Haasan

Music by : Ilayaraja and Gangai Amaran

Lyrics by : Pulamaipithan

Male : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male : Malar thottil ingae podum
Mana kannil indrae
Thaai paadum thaalaattai naan ketkkiraen

Male : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male : Chiththiraiyil pooththaval intha poovai
Shenbaga poo kangalil enna paarvai
Aththai magal kannamo anthi vaanam
Yaar varavai kandathaal intha naanam

Male : Seedhana kaattrum senthamizh paattum
Ondrinil ondru sangamam indru
Eththanaiyo karpanai ingu naam kaanalaam

Male : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male : ……………..

Male : Saaralilae poonguyil raagam paadum
Neeraruvi mellavae thaalam podum

Chorus : ……………..
Male : ……………..

Male : Thaen mazhalai pillaigal aadi paadum
Senthamizho ennaiyum pillai aakkum

Male : Sooriyan ingae suduvathum illai
Koodiya kaigal viduvathum illai
Vaa magalae vanthu paar sorkkam ingillaiyo

Male : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Malar thottil ingae podum
Mana kannil indrae
Thaai paadum thaalaattai naan ketkkiraen

Male : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Chorus : ……………..
Male : ……………..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், கமல்ஹாசன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன்

பாடலாசிரியர் : புலமைப்பித்தன்

பெண் : ……………………..

பெண் : பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்……
ஸா பா ஸா பா ஸா
பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்
பாடப் பாட வரும் ராக பாவம்
சுதி போடப் போட இனிக்கும்…….

பெண் : பாதி கள்ளில் மயக்கம்……
மறு பாதி காதல் மயக்கம்……

ஆண் : வில்லை ராமன் ஒடித்தான்
ஜானகிக்கு அன்றே மாலை கொடுத்தான்
ஏ ஹே ….ஆ…..ஆ…..ஹான்….ஆ….
வில்லை ராமன் ஒடித்தான்
ஜானகிக்கு அன்றே மாலை கொடுத்தான்

ஆண் : கள்ளை நானும் குடித்தேன்
காதலி உன் கையை நாளை பிடிப்பேன் ஏன்
கள்ளை நானும் குடித்தேன்
காதலி உன் கையை நாளை பிடிப்பேன்

பெண் : காம பாணத்துக்கும்
சோம பானத்துக்கும்
என்ன என்ன பொருத்தம்…..

ஆண் : பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்
பாடப் பாட வரும் ராக பாவம்
சுதி போடப் போட இனிக்கும்…….

ஆண் : பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்

பெண் : கண்ணா என்று அழைத்தாள்
ராதை அவள் கட்டில் பாடம் படித்தாள் ஏய்…..
ஆண் : ஆ….ஆ….ஆ….ஆஹ்…..
கண்ணா என்று அழைத்தாள்
ராதை அவள் கட்டில் பாடம் படித்தாள் ஏய்……

பெண் : உன்னை நானும் நினைத்தேன்
மஞ்சம் இட உள்ளம் நாளும் துடித்தேன்
உன்னை நானும் நினைத்தேன்
மஞ்சம் இட உள்ளம் நாளும் துடித்தேன்
ஆண் : ஆ…….ராஜ போதை இது ராணி போதையது
என்ன என்ன பொருத்தம்…….

பெண் : பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்
பாடப் பாட வரும் ராக பாவம்
சுதி போடப் போட இனிக்கும்…….

ஆண் : பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்
பாடப் பாட வரும் ராக பாவம்
சுதி போடப் போட இனிக்கும்…….

ஆண் : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here