Singer : Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Muthulingam

Female : Paaththukko….intha panjavarna poongiliyai
Pattu vanna poongidiyai saeththukko
Paaththukko….intha panjavarna poongiliyai
Pattu vanna poongidiyai saeththukko
Mottu vitta mullaikodi thulluthu
Muththamittu ottikkolla solluthu

Female : Intha katti vacha puththakaththai
Kotti vachcha raththinaththai kattiko
Ennai thottukko….

Female : Paaththukko….intha panjavarna poongiliyai
Pattu vanna poongidiyai saeththukko

Female : Ooralum uththamargal niththam varum santha madam
Kaadhoram antharanga sangathigal sollumidam
Ooralum uththamargal niththam varum santha madam
Kaadhoram antharanga sangathigal sollumidam

Female : Jaadhi ingu illai shanthi engal ellai
Aadugindra thennai alli thinnu ennai
Jaadhi ingu illai shanthi engal ellai
Aadugindra thennai alli thinnu ennai

Female : Paaththukko….intha panjavarna poongiliyai
Pattu vanna poongidiyai saeththukko
Mottu vitta mullaikodi thulluthu
Muththamittu ottikkolla solluthu

Female : Naalthorum kannagiyin karputhanai sonnathenna
Yae oorthorum kanniyarai thedi kondu vanthathenna
Naalthorum kannagiyin karputhanai sonnathenna
Yae oorthorum kanniyarai thedi kondu vanthathenna

Female : Kolgaiyattra neegal kulla nari koottam
Ungalidam naangal maatti konda thottam
Kolgaiyattra neegal kulla nari koottam
Ungalidam naangal maatti konda thottam

Female : Paaththukko….intha panjavarna poongiliyai
Pattu vanna poongidiyai saeththukko
Mottu vitta mullaikodi thulluthu
Muththamittu ottikkolla solluthu

Female : Intha katti vacha puththakaththai
Kotti vachcha raththinaththai kattiko
Ennai thottukko….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : பாத்துக்கோ……இந்த பஞ்சவர்ண பூங்கிளியை
பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ…..
பாத்துக்கோ……இந்த பஞ்சவர்ண பூங்கிளியை
பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ…..
மொட்டு விட்ட முல்லைக்கொடி துள்ளுது
முத்தமிட்டு ஒட்டிக் கொள்ள சொல்லுது

பெண் : இந்த கட்டி வச்ச புத்தகத்தை
கொட்டி வச்ச ரத்தினத்தை கட்டிக்கோ
என்னை தொட்டுக்கோ….

பெண் : பாத்துக்கோ……இந்த பஞ்சவர்ண பூங்கிளியை
பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ…..

பெண் : ஊராளும் உத்தமர்கள் நித்தம் வரும் சந்த மடம்
காதோரம் அந்தரங்க சங்கதிகள் சொல்லுமிடம்
ஊராளும் உத்தமர்கள் நித்தம் வரும் சந்த மடம்
காதோரம் அந்தரங்க சங்கதிகள் சொல்லுமிடம்

பெண் : ஜாதி இங்கு இல்லை சாந்தி எங்கள் எல்லை
ஆடுகின்ற தென்னை அள்ளித் தின்னு என்னை
ஜாதி இங்கு இல்லை சாந்தி எங்கள் எல்லை
ஆடுகின்ற தென்னை அள்ளித் தின்னு என்னை

பெண் : பாத்துக்கோ……இந்த பஞ்சவர்ண பூங்கிளியை
பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ…..
மொட்டு விட்ட முல்லைக்கொடி துள்ளுது
முத்தமிட்டு ஒட்டிக் கொள்ள சொல்லுது

பெண் : நாள்தோறும் கண்ணகியின் கற்புதனை சொன்னதென்ன
ஏ ஊர்தோறும் கன்னியரை தேடிக் கொண்டு வந்ததென்ன
நாள்தோறும் கண்ணகியின் கற்புதனை சொன்னதென்ன
ஏ ஊர்தோறும் கன்னியரை தேடிக் கொண்டு வந்ததென்ன

பெண் : கொள்கையற்ற நீங்கள் குள்ளநரிக் கூட்டம்
உங்களிடம் நாங்கள் மாட்டிக் கொண்ட தோட்டம்
கொள்கையற்ற நீங்கள் குள்ளநரிக் கூட்டம்
உங்களிடம் நாங்கள் மாட்டிக் கொண்ட தோட்டம்

பெண் : பாத்துக்கோ……இந்த பஞ்சவர்ண பூங்கிளியை
பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ…..
மொட்டு விட்ட முல்லைக்கொடி துள்ளுது
முத்தமிட்டு ஒட்டிக் கொள்ள சொல்லுது

பெண் : இந்த கட்டி வச்ச புத்தகத்தை
கொட்டி வச்ச ரத்தினத்தை கட்டிக்கோ
என்னை தொட்டுக்கோ….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here