Singer : Jamuna Rani

        Music by : Viswanathan- Ramamoorthy

Female : Paattondru ketten paravasamaanen
Naan adhai paadavillai…hoi
Paavaiyin mugaththai paarthaar oruvar
Naan adhai paarkkavillai

Chorus : Paavaiyin mugaththai paarthaar oruvar
Naan adhai paarkkavillai
Paattondru ketten paravasamaanen
Naan adhai paadavillai…hoi
Paavaiyin mugaththai paarthaar oruvar
Naan adhai paarkkavillai

Female : Koodondru kanden
Kuyil vara kanden
Kuralaal azhaikkavillai -hoi
Kuralaal azhaikkavillai
Chorus : Kuralaal azhaikkavillai

Female : Eedondru kanden
Ezhudhida kanden
Naan adhai ezhudhavillai -hoi
Naan adhai ezhudhavillai
Chorus : Naan adhai ezhudhavillai

Female : Gunamum arivum
Nirainthavar endraar
Naan adhai sollavillai….
Naan adhai sollavillai

Chorus : Aadi mudinthathu aavani vanthathu
Paadiya painggili ullam malarnthathu
Naadagam polae thoodhu nadanthathu
Kaadhalar kannaalae

Female : Paavaiyin mugaththai paarthaar oruvar
Naan adhai paarkkavillai

Chorus : Paattondru ketten paravasamaanen
Naan adhai paadavillai…hoi
Paavaiyin mugaththai paarthaar oruvar
Naan adhai paarkkavillai

Female : Naan sonna vaarthai
Avar mattum kettaar
Siriththaar pesavillai…-hoi
Siriththaar pesavillai

Female : Avar sonna vaarthai
Naan mattum ketten
Siriththen kaanavillai….-hoi
Siriththen kaanavillai

Female : Iruvar ninaivum
Mayangiyadhaalae
Yaarodum pesavillai
Yaarodum pesavillai

Chorus : Aadi mudinthathu aavani vanthathu
Paadiya painggili ullam malarnthathu
Naadagam polae thoodhu nadanthathu
Kaadhalar kannaalae

Female : Paavaiyin mugaththai paarthaar oruvar
Naan adhai paarkkavillai

Chorus : Paattondru ketten paravasamaanen
Naan adhai paadavillai…hoi
Paavaiyin mugaththai paarthaar oruvar
Naan adhai paarkkavillai

பாடகி : ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : பாட்டொன்று கேட்டேன்
பரவசமானேன்
நான் அதை பாடவில்லை…ஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை

குழு : பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை
பாட்டொன்று கேட்டேன்
பரவசமானேன்
நான் அதை பாடவில்லை…ஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை

பெண் : கூடொன்று கண்டேன்
குயில் வர கண்டேன்
குரலால் அழைக்கவில்லை ஹோய்
குரலால் அழைக்கவில்லை
குழு : குரலால் அழைக்கவில்லை

பெண் : ஏடொன்று கண்டேன்
எழுதிட கண்டேன்
நான் அதை எழுதவில்லை ஹோய்
நான் அதை எழுதவில்லை
குழு : நான் அதை எழுதவில்லை

பெண் : குணமும் அறிவும்
நிறைந்தவர் என்றார்
நான் அதை சொல்லவில்லை….
நான் அதை சொல்லவில்லை

குழு : ஆடி முடிந்தது ஆவணி வந்தது
பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது
காதலர் கண்ணாலே…

பெண் : பாவையின் முகத்தை
பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை

குழு : பாட்டொன்று கேட்டேன்
பரவசமானேன்
நான் அதை பாடவில்லை…ஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை

பெண் : நான் சொன்ன வார்த்தை
அவர் மட்டும் கேட்டார்
சிரித்தார் பேசவில்லை…ஹோய்
சிரித்தார் பேசவில்லை

பெண் : அவர் சொன்ன வார்த்தை
நான் மட்டும் கேட்டேன்
சிரித்தேன் காணவில்லை….ஹோய்
சிரித்தேன் காணவில்லை

பெண் : இருவர் நினைவும்
மயங்கியதாலே
யாரோடும் பேசவில்லை
யாரோடும் பேசவில்லை

குழு : ஆடி முடிந்தது ஆவணி வந்தது
பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது
காதலர் கண்ணாலே…

பெண் : பாவையின் முகத்தை
பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை

குழு : பாட்டொன்று கேட்டேன்
பரவசமானேன்
நான் அதை பாடவில்லை…ஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here