Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Poovai Senguttavan

Male : ……………

Male : Paattondru paada poraen kettukka
Un koottaliyaaga ennai saethukka
Paattondru paada poraen kettukka
Un koottaliyaaga ennai saethukka
Unakkaga naan paadum thanippaattu
Un ullaththil veesattum pudhu kaattru

Male : Paattondru paada poraen kettukka
Un koottaliyaaga ennai saethukka

Male : Themmaangu raagam thottu paaduvaen
Naan thenpaandikaaran endru kooruvaen
Themmaangu raagam thottu paaduvaen
Naan thenpaandikaaran endru kooruvaen

Male : Ammamma unakkaga vaazhkkiraen
Un aasaigalai pesa vaikka pogiraen
Ammamma unakkaga vaazhkkiraen
Un aasaigalai pesa vaikka pogiraen

Male : Paattondru paada poraen kettukka
Un koottaliyaaga ennai saethukka

Male : Pallaakku pola ulla poovaiyae unnai
Padam pottu paakkuthadi paarvaiyae
Thangammaa un jodi naanammaa
Rani mangammaa aanalum nee pennammaa

Male : Paattondru paada poraen kettukka
Un koottaliyaaga ennai saethukka

Male : Nenjodu konji varum aasaigal
Antha ninaivodu uruvaagum thevaigal
Anbu kai anaikgindra velaiyil
Pudhu nampikkai pera vendum vaazhkkaiyil
Unakkaaga naan paadum thanipaattu
Un ullaththil veesattum pudhu kaatru

Male : Paattondru paada poraen kettukka
Un koottaliyaaga ennai saethukka
Un koottaliyaaga ennai saethukka

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

ஆண் : ………………

ஆண் : பாட்டொன்று பாடப் போறேன் கேட்டுக்க
உன் கூட்டாளியாக என்னை சேத்துக்க
பாட்டொன்று பாடப் போறேன் கேட்டுக்க
உன் கூட்டாளியாக என்னை சேத்துக்க
உனக்காக நான் பாடும் தனிப்பாட்டு
உன் உள்ளத்தில் வீசட்டும் புதுக் காற்று

ஆண் : பாட்டொன்று பாடப் போறேன் கேட்டுக்க
உன் கூட்டாளியாக என்னை சேத்துக்க

ஆண் : தெம்மாங்கு ராகம் தொட்டு பாடுவேன்
நான் தென்பாண்டிக்காரன் என்று கூறுவேன்
தெம்மாங்கு ராகம் தொட்டு பாடுவேன்
நான் தென்பாண்டிக்காரன் என்று கூறுவேன்

ஆண் : அம்மம்மா உனக்காக வாழ்கிறேன்
உன் ஆசைகளை பேச வைக்க போகிறேன்
அம்மம்மா உனக்காக வாழ்கிறேன்
உன் ஆசைகளை பேச வைக்க போகிறேன்

ஆண் : பாட்டொன்று பாடப் போறேன் கேட்டுக்க
உன் கூட்டாளியாக என்னை சேத்துக்க

ஆண் : பல்லாக்கு போல உள்ள பூவையே உன்னை
படம் போட்டு பாக்குதடி பார்வையே
தங்கம்மா உன் ஜோடி நானம்மா
ராணி மங்கம்மா ஆனாலும் நீ பெண்ணம்மா

ஆண் : பாட்டொன்று பாடப் போறேன் கேட்டுக்க
உன் கூட்டாளியாக என்னை சேத்துக்க

ஆண் : நெஞ்சோடு கொஞ்சி வரும் ஆசைகள்
அந்த நினைவோடு உருவாகும் தேவைகள்
அன்புக் கை அணைக்கின்ற வேளையில்
புது நம்பிக்கை பெற வேண்டும் வாழ்க்கையில்
உனக்காக நான் பாடும் தனிப்பாட்டு
உன் உள்ளத்தில் வீசட்டும் புதுக் காற்று

ஆண் : பாட்டொன்று பாடப் போறேன் கேட்டுக்க
உன் கூட்டாளியாக என்னை சேத்துக்க
உன் கூட்டாளியாக என்னை சேத்துக்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here