Singer : Vivek Sarathy

Music by : Shankar Ganesh

Chorus : ………………..

Male : Paattondru paadattumaa
Yaarendru kaattattumaa
Naanthaanae kalikaala manmathan
Pen dhesam arasaalum mannavan
Vaalibarae vandugale
Thaenmalarai killungalaen

Male : Paattondru paadattumaa
Yaarendru kaattattumaa
Naanthaanae kalikaala manmathan
Pen dhesam arasaalum mannavan
Vaalibarae vandugale
Thaenmalarai killungalaen…..ae…..

Chorus : ……………..

Male : Pennai maranthu
Yaen piththan alainthaan
Illam thuranthu yaen puththan thirinthaan
Pennai maranthu
Yaen piththan alainthaan
Illam thuranthu yaen puththan thirinthaan

Male : Pudavai nizhalthaan pothimaramae
Vilakkai anaiththaal nyaanam varumae
Aahaa pon sorkkam
Pen kann kaattumae

Male : Paattondru paadattumaa
Yaarendru kaattattumaa
Naanthaanae kalikaala manmathan
Pen dhesam arasaalum mannavan
Vaalibarae vandugale
Thaenmalarai killungalaen…..

Chorus : ……………..

Male : Kattru tharuvaen oru muththa oththigali
Muththam muzhuthum en moththa kuththagai
Kattru tharuvaen oru muththa oththigali
Muththam muzhuthum en moththa kuththagai

Male : Evarum varalaam edharkku vazhakku
Udhattil edharkku kizhakku maerkku
Yaaro penn yaaro
En thol saerppathu

Male : Paattondru paadattumaa
Yaarendru kaattattumaa
Naanthaanae kalikaala manmathan
Pen dhesam arasaalum mannavan
Vaalibarae vandugale
Thaenmalarai killungalaen…..

பாடகர் : விவேக் சாரதி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : …………………….

ஆண் : பாட்டொன்று பாடட்டுமா…..
யாரென்று காட்டட்டுமா….
நான்தானே கலிக்கால மன்மதன்
பெண் தேசம் அரசாளும் மன்னவன்
வாலிபரே வண்டுகளே
தேன்மலரை கிள்ளுங்களேன்

ஆண் : பாட்டொன்று பாடட்டுமா…..
யாரென்று காட்டட்டுமா….
நான்தானே கலிக்கால மன்மதன்
பெண் தேசம் அரசாளும் மன்னவன்
வாலிபரே வண்டுகளே
தேன்மலரை கிள்ளுங்களேன்…..ஏ…..

குழு : …………………….

ஆண் : பெண்ணை மறந்து
ஏன் பித்தன் அலைந்தான்
இல்லம் துறந்து ஏன் புத்தன் திரிந்தான்
பெண்ணை மறந்து
ஏன் பித்தன் அலைந்தான்
இல்லம் துறந்து ஏன் புத்தன் திரிந்தான்

ஆண் : புடவை நிழல்தான் போதிமரமே
விளக்கை அணைத்தால் ஞானம் வருமே
ஆஹா பொன் சொர்க்கம்
பெண் கண் காட்டுமே

ஆண் : பாட்டொன்று பாடட்டுமா…..
யாரென்று காட்டட்டுமா….
நான்தானே கலிக்கால மன்மதன்
பெண் தேசம் அரசாளும் மன்னவன்
வாலிபரே வண்டுகளே
தேன்மலரை கிள்ளுங்களேன்…….

குழு : …………………………….

ஆண் : கற்றுத் தருவேன் ஒரு முத்த ஒத்திகை
முத்தம் முழுதும் என் மொத்த குத்தகை….
கற்றுத் தருவேன் ஒரு முத்த ஒத்திகை
முத்தம் முழுதும் என் மொத்த குத்தகை….

ஆண் : எவரும் வரலாம் எதற்கு வழக்கு
உதட்டில் எதற்கு கிழக்கு மேற்கு
யாரோ பெண் யாரோ
என் தோள் சேர்ப்பது

ஆண் : பாட்டொன்று பாடட்டுமா…..
யாரென்று காட்டட்டுமா….
நான்தானே கலிக்கால மன்மதன் ஏ ஹே ஹே
பெண் தேசம் அரசாளும் மன்னவன்
வாலிபரே வண்டுகளே
தேன்மலரை கிள்ளுங்களேன்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here