Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Ilayaraja

Lyrics by : Kamakodiyan

Chorus : Paattu engae rapapapaa
Aattam ingae rapapapaa
Innisaiyodu mella nee seru
Thaenudan paalum poovudan naanum

Chorus : Paattu engae rapapapaa
Aattam ingae rapapapaa

Male : Pagalil manitharkku mathiyae thunai
Iravil palarukku madhuve thunai
Yaen endrum theriyaathu
Yaekkangal puriyuthu
Yaettriya paaraam thangaathu
Inainthida neeyum vaa
Yaengiya ulla thoongaathu
Amaithiyai meendum thaa
Vaa poovae vaa…..

Chorus : Paattu engae rapapapaa
Aattam ingae rapapapaa

Chorus : ……………….

Male : Aasaiyum asaivugal isaiyin nizhal
Amaithu thiruvizhaa iraivan madal
Poovae nee saamanthi
Pozhuthil nee ponnanthi
Enakkoru raagam needhaanae
Pudhu pudhu geedham thaa
Thani thani vaazhkkai yaethethu
Ini yaethum inimaithaan
Vaa poovae vaa…..

Chorus : Paattu engae rapapapaa
Aattam ingae rapapapaa
Innisaiyodu mella nee seru
Thaenudan paalum poovudan naanum

Chorus : Paattu engae rapapapaa
Aattam ingae……

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : காமகொடியன்

குழு : பாட்டு எங்கே ரபபபா
ஆட்டம் இங்கே ரபபபா
இன்னிசையோடு மெல்ல நீ சேரு
தேனுடன் பாலும் பூவுடன் நானும்

குழு : பாட்டு எங்கே ரபபபா
ஆட்டம் இங்கே ரபபபா

ஆண் : பகலில் மனிதர்க்கு மதியே துணை
இரவில் பலருக்கு மதுவே துணை
ஏன் என்றும் தெரியாது
ஏக்கங்கள் புரியுது
ஏற்றிய பாரம் தாங்காது
இணைத்திட நீயும் வா……
ஏங்கிய உள்ள தூங்காது
அமைதியை மீண்டும் தா…..
வா பூவே வா…….

குழு : பாட்டு எங்கே ரபபபா
ஆட்டம் இங்கே

குழு : …………………….

ஆண் : ஆசையும் அசைவுகள் இசையின் நிழல்
அமைதி திருவிழா இறைவன் மடல்
பூவே நீ சாமந்தி
பொழுதில் நீ பொன்னந்தி
எனக்கொரு ராகம் நீதானே
புது புது கீதம் தா
தனி தனி வாழ்க்கை ஏதேது
இனி ஏதும் இனிமைதான்
வா பூவே வா…….

குழு : பாட்டு எங்கே ரபபபா
ஆட்டம் இங்கே ரபபபா
இன்னிசையோடு மெல்ல நீ சேரு
தேனுடன் பாலும் பூவுடன் நானும்

குழு : பாட்டு எங்கே ரபபபா
ஆட்டம் இங்கே……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here