Singer : P. Susheela

Music by : G. Ramanathan

Lyrics by : Kannadasan

Female : Paattu paada vaayeduthaen yeleloo
Adhu paadhaiyilae ninnu pochae yeleloo
Paattu paada vaayeduthaen yeleloo
Adhu paadhaiyilae ninnu pochae yeleloo
Pesa oru kiliyeduthaen yelelo
Pesa oru kiliyeduthaen yelelo
Adhu pesu munnae parandhu pochae yelelo

Female : Palliyarai kaanalaiyae
Paaleduthu kodukkaliyae
Thulli vandhu paarkkaliyae
Thottu vilaiyaadaliyae

Female : Vakkanaiyaa soraakki yelelo
Naan pachai elai podaliayae yelelo
Vakkanaiyaa soraakki yelelo
Naan pachai elai podaliayae yelelo
Vaayinikka unnalaiyae yelelo
Vaayinikka unnalaiyae yelelo
Naan manam kulira paarkkalaiyae yelelo

Female : Maandadhu pol thonalaiyae
Manasara ninaikalaiyae
Vazhi anuppi vaitha thandhai
Vizhi moodi thongalaiyae

Female : Poomaalai vaadalaiyae yelelo
Potta pandhal pirikkaliyae yelelo
Poomaalai vaadalaiyae yelelo
Potta pandhal pirikkaliyae yelelo
Maavilaiyum thoranamum yelelo
Maavilaiyum thoranamum yelelo
Nee marainthadhaaga sollalaiyae yelelo

Female : Paattu paada vaayeduthaen yeleloo
Adhu paadhaiyilae ninnu pochae yeleloo

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ….
அது பாதியிலே நின்னுப் போச்சே ஏலேலோ…
பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ….
அது பாதியிலே நின்னுப் போச்சே ஏலேலோ…
பேச ஒரு கிளியெடுத்தேன் ஏலேலோ……
பேச ஒரு கிளியெடுத்தேன் ஏலேலோ…..
அது பேசு முன்னே பறந்து போச்சே ஏலேலோ…..

பெண் : பள்ளியறை காணலையே…….
பாலெடுத்து கொடுக்கலையே……
துள்ளி வந்து பார்க்கலையே………
தொட்டு விளையாடலையே………

பெண் : வக்கனையா சோறாக்கி ஏலேலோ…
நான் பச்சையிலை போடலையே ஏலேலோ…..
வக்கனையா சோறாக்கி ஏலேலோ…
நான் பச்சையிலை போடலையே ஏலேலோ…..
வாயினிக்க உண்ணலையே ஏலேலோ…..
வாயினிக்க உண்ணலையே ஏலேலோ…..
நான் மனம் குளிர பார்க்கலையே ஏலேலோ….

பெண் : மாண்டது போல் தோணலையே…….
மனசார நினைக்கலையே……..
வழி அனுப்பி வைத்த தந்தை…….
விழி மூடி தூங்கலையே…….

பெண் : பூமாலை வாடலையே ஏலேலோ……
போட்ட பந்தல் பிரிக்கலையே ஏலேலோ….
பூமாலை வாடலையே ஏலேலோ……
போட்ட பந்தல் பிரிக்கலையே ஏலேலோ..
மாவிலையும் தோரணமும் ஏலேலோ
மாவிலையும் தோரணமும் ஏலேலோ……
நீ மறைந்ததாக சொல்லலையே ஏலேலோ…..

பெண் : பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ….
அது பாதியிலே நின்னுப் போச்சே ஏலேலோ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here