Singer : Vani Jayaram

Music by : Amal Dev

Female : Pattu paada vandhen
Paattu kettu nirkkiren
Gaanam paadum kuyilae
Naanum paadugindren

Female : Pattu paada vandhen
Paattu kettu nirkkiren
Gaanam paadum kuyilae
Naanum paadugindren

Female : Yaaradhu yaaradhu
Naanum thedugindren

Female : Pattu paada vandhen
Paattu kettu nirkkiren
Gaanam paadum kuyilae
Naanum paadugindren

Female : Megam ingu vanthu vanthu pogum
Andha odai velli kolusu pottu pogum
Megam ingu vanthu vanthu pogum
Andha odai velli kolusu pottu pogum

Female : Kodi melae malar oonjal aadathoo
Andha malar melae vandu raagam paadatho
Kaadengum sangeetham maanaadu koodiyatho
Oo ohoo oooo

Female : Pattu paada vandhen
Paattu kettu nirkkiren
Gaanam paadum kuyilae
Naanum paadugindren

Female : Yaaradhu yaaradhu
Naanum thedugindren

Female : Pattu paada vandhen
Paattu kettu nirkkiren
Gaanam paadum kuyilae
Naanum paadugindren

Female : Aa haa idhu boomiyalla sorgam
Ada oo hoo andha vaanam rombha pakkam
Aa haa idhu boomiyalla sorgam
Ada oo hoo andha vaanam rombha pakkam

Female : Andha oodai adhu mannin melaadai
Ingu aadi varum megam adhu thaanae paavadai
Mannukkum vinnukkum kalyanam aagiyatho
Hoo ooo hoo

Female : Pattu paada vandhen
Paattu kettu nirkkiren
Gaanam paadum kuyilae
Naanum paadugindren

Female : Yaaradhu yaaradhu
Naanum thedugindren

Female : Pattu paada vandhen
Paattu kettu nirkkiren
Gaanam paadum kuyilae
Naanum paadugindren

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : அமல் தேவ்

பெண் : பாட்டு பாட வந்தேன்
பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே
நானும் பாடுகின்றேன்

பெண் : பாட்டு பாட வந்தேன்
பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே
நானும் பாடுகின்றேன்

பெண் : யாரது யாரது
நானும் தேடுகின்றேன்

பெண் : பாட்டு பாட வந்தேன்
பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே
நானும் பாடுகின்றேன்

பெண் : மேகம் இங்கு வந்து வந்து போகும்
அந்த ஓடை வெள்ளிக் கொலுசு போட்டு போகும்
மேகம் இங்கு வந்து வந்து போகும்
அந்த ஓடை வெள்ளிக் கொலுசு போட்டு போகும்

பெண் : கொடி மேலே மலர் ஊஞ்சல் ஆடாதோ
அந்த மலர் மேலே வண்டு ராகம் பாடாதோ
காடெங்கும் சங்கீதம் மாநாடு கூடியதோ..
ஓஒ..ஹோ

பெண் : பாட்டு பாட வந்தேன்
பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே
நானும் பாடுகின்றேன்

பெண் : யாரது யாரது
நானும் தேடுகின்றேன்

பெண் : பாட்டு பாட வந்தேன்
பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே
நானும் பாடுகின்றேன்

பெண் : ஆஆஹா இது பூமியல்ல சொர்க்கம்
அட ஓஓஹோ அந்த வானம் ரொம்ப பக்கம்
ஆஆஹா இது பூமியல்ல சொர்க்கம்
அட ஓஓஹோ அந்த வானம் ரொம்ப பக்கம்

பெண் : அந்த ஓடை அது மண்ணின் மேலாடை
இங்கு ஆடி வரும் மேகம் அது தானே பாவாடை
மண்ணுக்கும் விண்ணுக்கும் கல்யாணம் ஆகியதோ
ஓஒ..ஹோ

பெண் : பாட்டு பாட வந்தேன்
பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே
நானும் பாடுகின்றேன்

பெண் : யாரது யாரது
நானும் தேடுகின்றேன்

பெண் : பாட்டு பாட வந்தேன்
பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே
நானும் பாடுகின்றேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here