Singer : P. Susheela

Music by : Vishwanathan- Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Pattu piranthavudan paarkka vandhaayae
Paadi mudikku munnae parandhu sendraayae
Nee parandhu sendraayae

Female : Pattu piranthavudan paarkka vandhaayae
Paadi mudikku munnae parandhu sendraayae
Nee parandhu sendraayae

Female : Koottu kural koduthu odi vandhaayae
Koovum kuyil irukka nee maraindhaayae
Kangal thirandhavudan kaatchi vandhaayae
Kaana therindhavudan kann maraindhaayae

Female : Pattu piranthavudan paarkka vandhaayae
Paadi mudikku munnae parandhu sendraayae
Nee parandhu sendraayae

Female : Pen mai malarnthavudan pesa veithaayae
Pesa therindhavudan pirinthu vittayae
Unmai vilanga vaika odi vandhaayae
Ullam kalangavittu odi vittayae

Female : Pattu piranthavudan paarkka vandhaayae
Paadi mudikku munnae parandhu sendraayae
Nee parandhu sendraayae

Female : Pillai kaniyamudhai naan marappenoo
Pesum kili mozhiyai nee marappaayoo
Sollum poluthu namai serthu vaikkadhoo
Thaembum manadhil oru mudivu vaaradhoo

Female : Pattu piranthavudan paarkka vandhaayae
Paadi mudikku munnae parandhu sendraayae
Nee parandhu sendraayae

Female : Haaa haa haa aa ..hmm mm mm..

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே
பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே
நீ பறந்து சென்றாயே…..

பெண் : பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே
பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே
நீ பறந்து சென்றாயே…..

பெண் : கூட்டுக் குரல் கொடுத்து ஓடி வந்தாயே
கூவும் குயில் இருக்க நீ மறைந்தாயே
கண்கள் திறந்தவுடன் காண வந்தாயே
காணத் தெரிந்தவுடன் கண் மறைந்தாயே

பெண் : பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே
பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே
நீ பறந்து சென்றாயே…..

பெண் : பெண்மை மலர்ந்தவுடன் பேச வைத்தாயே
பேசத் தெரிந்தவுடன் பிரிந்து விட்டாயே
உண்மை விளங்க வைக்க ஓடி வந்தேனே
உள்ளம் கலங்கவிட்டு ஓடி விட்டாயே……

பெண் : பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே
பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே
நீ பறந்து சென்றாயே…..

பெண் : பிள்ளைக் கனியமுதை நான் மறப்பேனோ
பேசும் கிளிமொழியை நீ மறப்பாயோ
செல்லும் பொழுது நமைச் சேர்த்து வைக்காதோ
தேம்பும் மனதில் ஒரு முடிவு வாராதோ

பெண் : பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே
பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே
நீ பறந்து சென்றாயே…..

பெண் : ஹா.ஆஅ…ஆஅ…ஹா ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here