Singers : Malaysia Vasudevan and  K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Aei …ae….ae…ae….hei

Male : Aei …ae….ae…ae….ae….ae…hei

Female : Paattukku jodiyaa
Aattukku thaadiyaa
Yettikku pottiyaa pottikku vaariyaa
Aiyaiyoo nee yaaraiyaa

Female : Paattukku jodiyaa
Aattukku thaadiyaa
Yettikku pottiyaa pottikku vaariyaa
Aiyaiyoo nee yaaraiyaa
Naan paadum laavani
Raasaavae kelu nee

Male Chorus : Haehaehae apdi podu

Female : Naan paadum laavani
Raasaavae kelu nee
Em pera kooru nee
Nikkaadhae nee

Male : Pottikku vaariyaa
Veettukku poriyaa
Yettikku pottiyaa
Em paatta keppiyaa
Aiyaiyoo nee yaarammaa

Male : Pottikku vaariyaa
Veettukku poriyaa
Yettikku pottiyaa
Em paatta keppiyaa
Aiyaiyoo nee yaarammaa
Kaathaadum dhaavani
Paadaadhae laavani

Male Chorus : Hae udaadhae adi dhoolu

Male : Kaathaadum dhaavani
Paadaadhae laavani
Em pera kooru nee
Nikkaadhae nee

Female : Paattukku jodiyaa
Aattukku thaadiyaa
Yettikku pottiyaa pottikku vaariyaa
Aiyaiyoo nee yaaraiyaa

Female : Aakki vadikka aal illaiyaanaa
Unga pozhappu ennaagumo
Aakki vadikka aal illaiyaanaa
Unga pozhappu ennaagumo

Male : Andha aduppu yeriya veragu
Dhenam ozhaikkum aan pilla thaanae
ndha kadhaiya therinja pinnae
Veen kadha thaan yendi maanae

Female : Ponnu mattum porakkalannaa
Unga vaazhvu uruppadumaa

Male : Neenga mattum thanichirundhaa
Pulla poochi molachirumaa

Female : Aiyaa venaa venaa veeraapputhaan

Male : Pottikku vaariyaa
Veettukku poriyaa
Yettikku pottiyaa
Em paatta keppiyaa
Aiyaiyoo nee yaarammaa

Female : Hae haei
Paattukku jodiyaa
Aattukku thaadiyaa
Yettikku pottiyaa pottikku vaariyaa
Aiyaiyoo nee yaaraiyaa

Female : Oora marakkum
Sanniyaasi kooda
Ponna marakka aagaadhaiyaa

Male : Naalum therinja
Aambillai ellaam
Nyaani aanadhu ponnaala thaan

Female : Ada thaniyaa irukkum poovum
Enga thalaiyila irundhaa manakkum
Male : Ada adhanaal thaanae kirukku
On thalaiyl romba irukku

Female : Olagam muzhudhum
Dhenam dhenam thaan
Ponna nenachu suthudhaiyaa

Male : Yendiyammaa avasaram thaan
Edhukku onakku thala kanam thaan
Azhiyiradhellaam ponnaala thaan

Female : Paattukku jodiyaa
Aattukku thaadiyaa
Yettikku pottiyaa pottikku vaariyaa
Aiyaiyoo nee yaaraiyaa

Male : Haei pottikku vaariyaa
Veettukku poriyaa
Yettikku pottiyaa
Em paatta keppiyaa
Aiyaiyoo nee yaarammaa
Kaathaadum dhaavani
Paadaadhae laavani

Male Chorus : Sabaasu poondhu velaasu

Male : Kaathaadum dhaavani
Paadaadhae laavani
Em pera kooru nee
Nikkaadhae nee

Female : Paattukku jodiyaa
Aattukku thaadiyaa
Yettikku pottiyaa pottikku vaariyaa
Aiyaiyoo nee yaaraiyaa

Male : Pottikku vaariyaa
Veettukku poriyaa
Yettikku pottiyaa
Em paatta keppiyaa
Aiyaiyoo nee yaarammaa

Male Chorus : Haei… Haei…
Haei haei haei haei

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹே….ஆஅ…..ஹா….ஏ
ஏ ஹே ஹே ஏஹே……
ஆண் : ஹே…..ஏஏ…….ஏஹே……
ஏ…..ஏ…….ஏஹே……

பெண் : பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா

பெண் : பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா

பெண் : நான் பாடும் லாவணி
ராசாவே கேளு நீ
குழு : ஹே ஹேய் அப்படி போடு
பெண் : நான் பாடும் லாவணி
ராசாவே கேளு நீ
எம் பேரக் கூறு நீ நிக்காதே நீ

ஆண் : போட்டிக்கு வாரியா
வீட்டுக்குப் போறியா
ஏட்டிக்கு போட்டியா
எம் பாட்டக் கேப்பியா
அய்யய்யோ நீ யாரம்மா

ஆண் : போட்டிக்கு வாரியா
வீட்டுக்குப் போறியா
ஏட்டிக்கு போட்டியா
எம் பாட்டக் கேப்பியா
அய்யய்யோ நீ யாரம்மா

ஆண் : காத்தாடும் தாவணி
பாடாதே லாவணி
குழு : ஹேய் விடாத அடி தூளு
ஆண் : காத்தாடும் தாவணி
பாடாதே லாவணி
எம் பேரக் கூறு நீ
நிக்காதே நீ ஹெய்…

பெண் : பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா…..

பெண் : ஆக்கி வடிக்க ஆள் இல்லையானா
உங்கப் பொழப்பு என்னாகுமோ
ஆக்கி வடிக்க ஆள் இல்லையானா
உங்கப் பொழப்பு என்னாகுமோ

பெண் : அந்த அடுப்பு எரிய வெறகு
தெனம் ஒழைக்கும் ஆண் பிள்ளத்தானே
இந்தக் கதைய தெரிஞ்ச பின்னே
வீண் கதைத்தான் ஏண்டி மானே

பெண் : பொண்ணு மட்டும் பொறக்கலன்னா
உங்க வாழ்வு உருப்படுமா
ஆண் : நீங்க மட்டும் தனிச்சிருந்தா
புள்ள பூச்சி மொளச்சிருமா
பெண் : அய்யா வேணா வேணா
வீராப்புத்தான்..

ஆண் : போட்டிக்கு வாரியா
வீட்டுக்குப் போறியா
ஏட்டிக்கு போட்டியா
எம் பாட்டக் கேப்பியா
அய்யய்யோ நீ யாரம்மா

பெண் : ஹேய்ஹே பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா……

பெண் : ஊர மறக்கும் சன்னியாசி கூட
பொண்ண மறக்க ஆகாதையா
ஆண் : நாளும் தெரிஞ்ச ஆம்பிள்ளை எல்லாம்
ஞானி ஆனது பொண்ணாலதான்

பெண் : அட தனியா இருக்கும் பூவும்
எங்க தலையில இருந்தா மணக்கும்
ஆண் : அட அதனால்தானே கிறுக்கு
ஒன் தலையில் ரொம்ப இருக்கு

பெண் : ஒலகம் முழுதும் தெனம் தெனம்தான்
பொண்ண நெனச்சு சுத்துதையா
ஆண் : ஏண்டியம்மா அவசரம்தான்
எதுக்கு ஒனக்கு தலகனம்தான்
அழியிறதெல்லாம் பொண்ணாலதான்..

பெண் : பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா

ஆண் : ஹேய் போட்டிக்கு வாரியா
வீட்டுக்குப் போறியா
ஏட்டிக்கு போட்டியா
எம் பாட்டக் கேப்பியா
அய்யய்யோ நீ யாரம்மா

ஆண் : காத்தாடும் தாவணி
பாடாதே லாவணி
குழு : சபாஸ்சு பூந்து வெளாசு
ஆண் : காத்தாடும் தாவணி
பாடாதே லாவணி
எம் பேரக் கூறு நீ
நிக்காதே நீ ஹெய்…

பெண் : பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா

ஆண் : போட்டிக்கு வாரியா
வீட்டுக்குப் போறியா
ஏட்டிக்கு போட்டியா
எம் பாட்டக் கேப்பியா
அய்யய்யோ நீ யாரம்மா

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

விசில் : ………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here