Singers : Hariharan, Sabesh and Master Rohith

Music by : Deva

Male : Haa….aahaa…aaa….aa…
Thanae nanae nana naa
Thanae nanae naana naanaa
Thandhannenae naa nae naa

Male : Mettu mettu varna mettu
Mellisa padikudhadi
Mottu mottu mulai mottu
Mettukku thirakudhadi

Male : Vittu vittu alai vandhu
Nattu vaangam solludhadi
Nattu vaanga santhathuku
Naanal thattai aadudhadi

Male : Anju mani kuyil onnu
Panjamathil nikayila
Pacha pasunkili onnu
Sootchamathil thaavudhadi

Male : Mogathukul ulladhellam
Thaalathukul suthudhadi
Paadal enbadhoru maayamaagumadi
Paadal paadugaiyil maadu meiyudhadi

Male : Paatukku palaivanam poo pookum
Metukku kaalai kooda paal karakum
Paatukku palaivanam poo pookum
Metukku kaalai kooda paal karakum

Male : ………………………

Male : Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Male & Chorus :
Paatukku palaivanam poo pookum
Metukku vennilavum thalai asaikum

Chorus : ………………….

Male : Bhoomiku piditha paatu
Endha paatu
Chorus : Mazhai vandhu paadum paatu
Male : Kaatuku piditha paatu
Endha paatu
Chorus : Thulai moongil paadum paatu

Male : Thuvalkindra manidhan
Kalaipukku marundhu
Cho venum isai paatu
Vidhaikindra manidhan
Alupukku marundhu
Avan sollum naer paatu

Male : Kaara pasu kazhuthumani
Kandruku pudhu paatu
Pallikoodathin kadaisimani
Paiyanuku isai paatu
Ada suthivarum boomiyil
Suthi suthi paatu

Male : Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum

Chorus : ……………………….

Male : Pirandhadhum pillaiketkum
Mudhal paatu
Chorus : Petra thaayar paadum thaalatu
Male : Valarndhadhum nenjil paayum
Oru paatu
Chorus : Adhu pallisollum thamizh paatu

Male : Irumanam inaindhoru
Thirumanam purigaiyil
Oonjalil manapaatu
Ai erandu maadhathukul
Kai rendil valaipodum
Nalangukku orupaatu

Male : Pillai valara peran valara
Thodarndhidum thottil paatu
Kadaisiyilum olithidumae
Kaalkazhundra kattil paatu
Ada thodakamum paatu
Mudipadhum paatu

Male : Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum

Male : Mettu mettu varna mettu
Mellisa padikudhadi
Mottu mottu mulai mottu
Mettukku thirakudhadi

Male : Vittu vittu alai vandhu
Nattu vaangam solludhadi
Nattu vaanga santhathuku
Naanal thattai aadudhadi

Male : Anju mani kuyil onnu
Panjamathil nikayila
Pacha pasunkili onnu
Sootchamathil thaavudhadi

Male : Mogathukul ulladhellam
Thaalathukul suthudhadi
Paadal enbadhoru maayamaagumadi
Paadal paadugaiyil maadu meiyudhadi

Male : Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Male & Chorus :
Paatukku palaivanam poo pookum
Metukku vennilavum thalai asaikum

பாடகர்கள் : ஹரிஹரன், சபேஷ் மற்றும் மாஸ்டர் ரோஹித்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஆஅ…..ஆஅ……ஆஅ….
தானே நானே நான நானா
தானே நானே நான நானே
தந்தனா நானே னா……

ஆண் : மெட்டு மெட்டு வர்ணம் மெட்டு
மெல்லிசை படிக்குதடி
மொட்டு மொட்டு முல்லைமொட்டு
மெட்டுக்கள் திறக்குதடி

ஆண் : விட்டு விட்டு அலை வந்து
நட்டு வாங்கம் சொல்லுதடி
நட்டு வாங்க சந்ததுக்கு
நாணல் தட்டை ஆடுதடி

ஆண் : அஞ்சு மணி குயில் ஒன்னு
பஞ்சமத்தில் நிக்கையில
பச்சை பசுங்கிளி ஒன்னு
சூட்சமத்தில் தாவுதடி

ஆண் : மோகத்துக்குள் உள்ளதெல்லாம்
தாளத்துக்குள் சுத்துதடி
பாடல் என்பதொரு மாயமாகுமடி
பாடல் பாடுகையில் மாடு மேயுதடி

ஆண் : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்

ஆண் : ச ச ச ச ச ச ச ச
ச ச ச நீ ப நீ
ச ச ச ச ச ச ச ச
ச ச ச நீ ப நீ

ஆண் : கரீ கமா கரீ கமா
கரீ கமா கரீ கமா
கரீ கமா கரீ கமா
கரீ கமா கரீ கமா

ஆண் : ச ச நீ த பா
நி நி த ப ம
ப ம க
ப ம க ரி ச

ஆண் : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
ஆண் மற்றும் குழு :
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்

குழு : ………………

ஆண் : பூமிக்கு பிடித்த பாட்டு எந்த பாட்டு
குழு : மழை வந்து பாடும் பாட்டு
ஆண் : காற்றுக்கு பிடித்த பாட்டு என்ன பாட்டு
குழு : துளை மூங்கில் பாடும் பாட்டு

ஆண் : துவைக்கின்ற மனிதன்
கலைப்புக்கு மருந்து
சோ வென்னும் இசை பாட்டு
விதைக்கின்ற மனிதன்
அலுப்புக்கும் மருந்து
அவன் சொல்லும் நேர் பாட்டு

ஆண் : காரா பசு கழுத்துமணி
கன்றுக்கு புது பாட்டு
பள்ளிகூடத்தின் கடைசிமணி
பையனுக்கு இசை பாட்டு

ஆண் : அட சுத்தி வரும் பூமியில்
சுத்தி சுத்தி பாட்டு

ஆண் : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்

குழு : ……………..

ஆண் : பிறந்ததும் பிள்ளை
கேட்க்கும் முதல் பாட்டு
குழு : பெற்ற தாயார் பாடும் தாலாட்டு

ஆண் : வளர்ந்ததும் நெஞ்சில்
பாயும் ஒரு பாட்டு
குழு : அது பள்ளி சொல்லும் தமிழ் பாட்டு

ஆண் : இருமனம் இணைந்து
ஒரு திருமணம் புரிகையில்
ஊஞ்சலில் மணப் பாட்டு
ஐ இரண்டு மாதத்துக்கு
கை ரெண்டில் வளைபோடும்
நலுங்குக்கு ஒரு பாட்டு

ஆண் : பிள்ளை வளர பேரன் வளர
தொடர்ந்திடும் தொட்டில் பாட்டு
கடைசியிலும் ஒலித்திடுமே
கால்கள் இழந்த கட்டில் பாட்டு

ஆண் : அட தொடக்கமும் பாட்டில்
முடிப்பதும் பாட்டு

ஆண் : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்

ஆண் : மெட்டு மெட்டு வர்ணம் மெட்டு
மெல்லிசை படிக்குதடி
மொட்டு மொட்டு முல்லைமொட்டு
மெட்டுக்கள் திறக்குதடி

ஆண் : விட்டு விட்டு அலை வந்து
நட்டு வாங்கம் சொல்லுதடி
நட்டு வாங்க சந்ததுக்கு
நாணல் கட்ட ஆடுதடி

ஆண் : அஞ்சு மணி குயில் ஒன்னு
பஞ்சமத்தில் நிக்கையில
பச்சை பசுங்கிளி ஒன்னு
சூட்ச்சமத்தில் தாவுதடி

ஆண் : மோகத்துக்குள் உள்ளதெல்லாம்
தாளத்துக்குள் சுத்துதடி
பாடல் என்பதொரு மாயமாகுமடி
பாடல் பாடுகையில் மாடு மேயுதடி

ஆண் : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
ஆண் மற்றும் குழு :
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்….ம்ம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here