Singers : T.M. Soundararajan and P. Susheela

 Music by : Viswanathan Ramamoorthy

Female : { Paatuku paateduthu
Naan paaduvadhai kettayo
Thulli varum velalaiyae
Nee poi thoodhu solla maatayo } (2)

Male : { Kothum kili
Ingiruka oi kovai
Pazham angiruka } (2)

Male : { Thathi varum
Velalaiyae neepoi
Thoodhu solla maatayo } (2)

Male : Kothum kili
Ingiruka kovai
Pazham angiruka hoi

Male : Thathi varum
Velalaiyae neepoi
Thoodhu solla maatayo

Female : Ilam vaazham
Thandaaga elumicham
Kodiyaaga irunthavalai
Kai pudichu iravellam kan
Muzhichu illaadha aasaiyilae
En manasa aadavittan

Female : Aadavitta machanae
Odam vittu ponanae
Odam vittu ponanae oh oh..
Odam vittu ponanae

Female : Oorengum
Thoonkaiyilae naan
Ullmoochu vaangaiyilae hoi
Osaiyidum poonkaatrae
Needhaan odipoi sollividu

Male : Minnalaai vagideduthu
Megamaai thalaimudithu
Pinnalaai jadaipotu en
Manasa edaipotu

Male : Meen pudika
Vandhavalae naan
Pudika porenae

Male : Mai ezhudhum
Kannaalae poi
Ezhudhi ponaalae

Male : Aasaiku aasai
Vachen naan appurandhaan
Kaadhalichen hoi osaiyidum
Poonkaatrae needhaan odipoi sollividu

Female : Vaazhaipoo
Thiriyeduthu vennaiyilae
Neiyeduthu ezhai mana
Kudisaiyilae yethi vachan
Oru vilaku

Female : Yethi vacha
Kaigalilae en manasa
Naan koduthen

Female : Nenju matum
Angiruka naan matum
Ingiruka naan matum ingiruka
Ho ho ho naan matum ingiruka

Male : Thamarai avaliruka
Ingae sooriyan naaniruka ho
Saatchi sollum chandhiranae
Neepoi sedhi solla maatayo

Male & Female : Paatuku
Paateduthu naan paaduvadhai
Kettayo saatchi sollum
Chandhiranae neepoi seidhi
Solla maatayo

Female : ………………………………….

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : { பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல
மாட்டாயோ } (2)

ஆண் : { கொத்தும் கிளி
இங்கிருக்க ஓய் கோவைப்
பழம் அங்கிருக்க } (2)

ஆண் : { தத்தி வரும்
வெள்ளலையே நீ
போய் தூது சொல்ல
மாட்டாயோ } (2)

ஆண் : கொத்தும் கிளி
இங்கிருக்க கோவைப்
பழம் அங்கிருக்க ஹோய்

ஆண் : தத்தி வரும்
வெள்ளலையே நீ
போய் தூது சொல்ல
மாட்டாயோ

பெண் : இளம் வாழம்
தண்டாக எலுமிச்சம்
கொடியாக இருந்தவளைக்
கைப் பிடிச்சு இரவெல்லாம்
கண் முழிச்சு இல்லாத
ஆசையிலே என் மனச
ஆடவிட்டான்

பெண் : ஆடவிட்ட
மச்சானே ஓடம் விட்டு
போனானே ஓடம் விட்டு
போனானே ஓ ஓ ஓடம்
விட்டு போனானே

பெண் : ஊரெங்கும்
தூங்கையிலே நான்
உள்மூச்சு வாங்கையிலே
ஹோய் ஓசையிடும்
பூங்காற்றே நீதான் ஓடி
போய்ச் சொல்லி விடு

ஆண் : மின்னலாய்
வகிடெடுத்து மேகமாய்த்
தலைமுடித்து பின்னலாய்
ஜடைபோட்டு என் மனச
எடைபோட்டு

ஆண் : மீன் புடிக்க
வந்தவள நான்
புடிக்க போறேனே

ஆண் : மை எழுதும்
கண்ணாலே பொய்
எழுதிப் போனாளே

ஆண் : ஆசைக்கு
ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான்
காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே
நீதான் ஓடிப்போய்
சொல்லிவிடு

பெண் : வாழைப்பூ
திரி எடுத்து வெண்ணையிலே
நெய் எடுத்து ஏழை மனக்
குடிசையிலே ஏத்தி வச்சான்
ஒரு விளக்கு

பெண் : ஏத்தி வச்ச
கைகளிலே என் மனச
நான் கொடுத்தேன்

பெண் : நெஞ்சு மட்டும்
அங்கிருக்க நான் மட்டும்
இங்கிருக்க நான் மட்டும்
இங்கிருக்க ஹோ ஹோ
ஹோ நான் மட்டும்
இங்கிருக்க

ஆண் : தாமரை அவளிருக்க
இங்கே சூரியன் நானிருக்க
ஹோ சாட்சி சொல்லும்
சந்திரனே நீ போய் சேதி
சொல்ல மாட்டாயோ

ஆண் & பெண் : பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே
நீ போய் சேதி சொல்ல
மாட்டாயோ

பெண் : ……………………….


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here