Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Male : Paattukkullae paattirukku
Padichukka thaan manasirukku
Indha vayasu ippa pudhusu adi vaadi poongodi
Indha maaman padikkum paadal inikkum
Saerndhu paadadi
Indha maaman padikkum paadal inikkum
Saerndhu paadadi

Male : Paattukkullae paattirukku
Padichukka thaan manasirukku

Male : Indha udalukkul vandha uyirukkul
Vandhu pugundhavalae
Andhi veyilukkul anbu malarukkul
Endrum inippavalae

Female : Thattu thadaigalai vetti kalaiyanum
Thottu thodarndhu vara
Thanga magalukku thanjam koduthidum
Singam arugil vara

Male : Chinnanjiru nenjukkullae
Enna enna saedhigalo

Female : Chinna ponnu kannukkullae
Minnuvadhu aasaigalo

Male : Sollum sollil thaen irukku
Soragm pakkam thaan irukku
Kaiyum kaiyum saendhirukku

Female : Paattukkullae paattirukku
Padichukka thaan manasirukku

Female : Chittu kuruviyin vatta karuvizhi
Kottam adikkattumae
Kottum isai adhil konjum ilasugal
Katti puralattumae

Male : Pattu thuni ena kothu kani ena
Kannam irukkattumae
Kotti koduthida otti kalithida
Ullam nerungattumae

Female : Pandhi onnu pottirukku
Bandham ulla maamanukku

Male : Sindhu kavi vandhirukku
Sondham ullam poongodikku

Female : Onnaa rendaa vaarthaigal ingu
Oyaadhaiyaa vaazhkkai ingu
Maaraadhaiyaa aasai indru

Male : Paattukkullae paattirukku
Padichukka thaan manasirukku
Indha vayasu ippa pudhusu adi vaadi poongodi
Indha maaman padikkum paadal inikkum
Saerndhu paadadi
Indha maaman padikkum paadal inikkum
Saerndhu paadadi

Male : Paattukkullae paattirukku
Padichukka thaan manasirukku

பாடகர் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு
படிச்சுக்கத்தான் மனசிருக்கு
இந்த வயசு இப்ப புதுசு அடி வாடி பூங்கொடி
இந்த மாமன் படிக்கும் பாடல் இனிக்கும்
சேர்ந்து பாடடி
இந்த மாமன் படிக்கும் பாடல் இனிக்கும்
சேர்ந்து பாடடி

ஆண் : பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு
படிச்சுக்கத்தான் மனசிருக்கு

ஆண் : இந்த உடலுக்குள் வந்த உயிருக்குள்
வந்து புகுந்தவளே
அந்தி வெயிலுக்குள் அன்பு மலருக்குள்
என்றும் இனிப்பவளே

பெண் : தட்டுத் தடைகளை வெட்டிக் களையணும்
தொட்டுத் தொடர்ந்து வர
தங்க மகளுக்கு தஞ்சம் கொடுத்திடும்
சிங்கம் அருகில் வர

ஆண் : சின்னஞ்சிறு நெஞ்சுக்குள்ளே
என்ன என்ன சேதிகளோ

பெண் : சின்னப் பொண்ணு கண்ணுக்குள்ளே
மின்னுவது ஆசைகளோ

ஆண் : சொல்லும் சொல்லில் தேன் இருக்கு
சொர்க்கம் பக்கம்தான் இருக்கு
கையும் கையும் சேர்ந்திருக்கு

பெண் : பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு
படிச்சுக்கத்தான் மனசிருக்கு

பெண் : சிட்டுக் குருவியின் வட்டக் கருவிழி
கொட்டம் அடிக்கட்டுமே
கொட்டும் இசை அதில் கொஞ்சும் இளசுகள்
கட்டிப் புரளட்டுமே

ஆண் : பட்டுத் துணி என கொத்துக் கனி என
கன்னம் இருக்கட்டுமே
கொட்டிக் கொடுத்திட ஒட்டிக் களித்திட
உள்ளம் நெருங்கட்டுமே

பெண் : பந்தி ஒன்னு போட்டிருக்கு
பந்தம் உள்ள மாமனுக்கு

ஆண் : சிந்து கவி வந்திருக்கு
சொந்தம் உள்ள பூங்கொடிக்கு

பெண் : ஒண்ணா ரெண்டா வார்த்தை இங்கு
ஓயாதையா வாழ்க்கை இங்கு
மாறாதையா ஆசை இன்று

ஆண் : பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு
படிச்சுக்கத்தான் மனசிருக்கு
இந்த வயசு இப்ப புதுசு அடி வாடி பூங்கொடி
இந்த மாமன் படிக்கும் பாடல் இனிக்கும்
சேர்ந்து பாடடி
இந்த மாமன் படிக்கும் பாடல் இனிக்கும்
சேர்ந்து பாடடி

ஆண் : பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு
படிச்சுக்கத்தான் மனசிருக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here