Singer : Malaysia Vasudevan

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Hae thalukku nadai pottukkittu
Silk udai maattikkittu
Vaaraalunga hae nammaalunga
Kodi munthiri pol thalathalakka
Sundharigal palapalakka vaaraalunga ava nammaalunga
Haei nammaalunga hae nammaalunga

Male : ………………

Male : Ho vaththalena thoththalena
Kaaththadichchaa paranthuvidum koththavarangaa
Male : Aiyyo
Male : Ho ponnu iva puguntha veettil
Nuzhaiyanunnaa vaasalaththaan idikkanundaa
Male : Vaarae vaa

Male : Ada paavaadai podaatha chinna kutti
Enna paaraama povathenna vella katti
Ada paavaadai podaatha chinna kutti
Enna paaraama povathenna vella katti

Male : Unthan joraana paarvaiyilae
Poraadum maamaen
Ivan aiyayaiyaiyoi ada aiyayaiyaiyoi
Ada aiyayaiyaiyoi ada aiyayaiyaiyoi

Male : Ada paavaadai podaatha chinna kutti
Enna paaraama povathenna vella katti aah haan

Male : Jaanni meraa naam sori merae kaam
Roop thera masthaana pyaar meraa theevaana
Yaek thujae keliyae parraabat soin kur

Male : Aambala aambalaththaan pombala pombalaththaan
Aambala aambalaththaan pombala pombalaththaan
Puriyaama aattam potteenga sariyaaga maattikitteenga haei
Adi vaadi naadi vaadaatha rosaa
Nee thaadi thaadi onnuthaan lesaa
Adi vaadi naadi vaadaatha rosaa
Nee thaadi thaadi onnuthaan lesaa
Ada vanthidu poonthoppe vendaam irumaappae
Ada vanthidu poonthoppe vendaam irumaappae

Male : Ada paavaadai
Ada paavaadai podaatha chinna kutti
Enna paaraama povathenna vella katti aah haan

Male : Unthan joraana paarvaiyilae
Poraadum maamaen
Ivan aiyayaiyaiyoi ada aiyayaiyaiyoi
Ada aiyayaiyaiyoi ada aiyayaiyaiyoi

Male : Ada paavaadai podaatha chinna kutti
Enna paaraama povathenna vella katti

Female : Devi nee pallaakkuththaan thedura melaakkuthaan
Devi nee pallaakkuththaan thedura melaakkuthaan
Thimuraatha enoda maanae nazhuvaatha kannaana meenae

Male : Aa….vaazhai thandugal kaala padachchi
Aahaa vaira thundugalai adhila izhachchi
Aa….vaazhai thandugal kaala padachchi
Aahaa vaira thundugalai adhila izhachchi
Aandavan padacchhaandi kandavan rasichchaandi
Aa….aandavan padacchhaandi kandavan rasichchaandi

Male : Ada paavaadai
Ada paavaadai podaatha chinna kutti
Enna paaraama povathenna vella katti

Male : Unthan joraana paarvaiyilae
Poraadum maamaen
Ivan aiyayaiyaiyoi ada aiyayaiyaiyoi
Ada aiyayaiyaiyoi ada aiyayaiyaiyoi
Ada aiyayaiyaiyoi ada aiyayaiyaiyoi
Haei haei haei haei

Male : Ada paavaadai podaatha chinna kutti
Enna paaraama povathenna vella katti

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : ஹே தளுக்கு நடை போட்டுக்கிட்டு
சில்க்கு உடை மாட்டிக்கிட்டு
வாராளுங்க ஹே நம்மாளுங்க
கொடி முந்தரி போல் தளதளக்க
சுந்தரிகள் பளபளக்க வாராளுங்க அவ நம்மாளுங்க
ஹேய் நம்மாளுங்க ஹே நம்மாளுங்க

ஆண் : ……………………………..

ஆண் : ஹோ வத்தலென தொத்தலென
காத்தடிச்சா பறந்துவிடும் கொத்தவரங்கா
ஆண் : ஐயோ
ஆண் : ஹோ பொண்ணு இவ புகுந்த வீட்டில்
நுழையனுன்ன வாசலத்தான் இடிக்கனுண்டா
ஆண் : வாரே வா

ஆண் : அட பாவாடை போடாத சின்ன குட்டி
என்ன பாராம போவதென்ன வெல்ல கட்டி
அட பாவாடை போடாத சின்ன குட்டி
என்ன பாராம போவதென்ன வெல்ல கட்டி

ஆண் : உந்தன் ஜோரானா பார்வையிலே
போராடும் மாமேன்
இவன் ஐயையையையோய் அட ஐயையையையோய்
அட ஐயையையையோய் அட ஐயையையையோய்

ஆண் : அட பாவாடை போடாத சின்ன குட்டி
என்ன பாராம போவதென்ன வெல்ல கட்டி ஆஹ் ஹான்

ஆண் : ஜான்னி மேரா நாம் சோரி மேரே காம்
ரூப் தேர மஸ்தான ப்யார் மேரா தீவான
ஏக் துஜே கேலியே பர்ராபட் சொயின் குர்

ஆண் : ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான்
ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான்
புரியாம ஆட்டம் போட்டீங்க சரியாக மாட்டிக்கிட்டீங்க ஹேய்
அடி வாடி நாடி வாடாத ரோசா
நீ தாடி தாடி ஒன்னுதான் லேசா
அடி வாடி நாடி வாடாத ரோசா
நீ தாடி தாடி ஒன்னுதான் லேசா
அட வந்திடு பூந்தோப்பே வேண்டாம் இருமாப்பே
அட வந்திடு பூந்தோப்பே வேண்டாம் இருமாப்பே

ஆண் : அட பாவாடை
அட பாவாடை போடாத சின்ன குட்டி
என்ன பாராம போவதென்ன வெல்ல கட்டி

ஆண் : உந்தன் ஜோரானா பார்வையிலே
போராடும் மாமேன்
இவன் ஐயையையையோய் அட ஐயையையையோய்
அட ஐயையையையோய் அட ஐயையையையோய்

ஆண் : அட பாவாடை போடாத சின்ன குட்டி
என்ன பாராம போவதென்ன வெல்ல கட்டி

பெண் : தேவி நீ பல்லாக்குத்தான் தேடுர மேலாக்குதான்
தேவி நீ பல்லாக்குத்தான் தேடுர மேலாக்குதான்
திமுராத என்னோட மானே நழுவாத கண்ணான மீனே

ஆண் : ஆ வாழை தண்டுகள காலா படச்சி
ஆஹா வைர துண்டுகளை அதில இழச்சி
ஆ வாழை தண்டுகள காலா படச்சி
ஆஹா வைர துண்டுகளை அதில இழச்சி
ஆண்டவன் படச்சான்டி கண்டவன் ரசிச்சான்டி
ஆ…..ஆண்டவன் படச்சான்டி கண்டவன் ரசிச்சான்டி

ஆண் : அட பாவாடை
அட பாவாடை போடாத சின்ன குட்டி
என்ன பாராம போவதென்ன வெல்ல கட்டி

ஆண் : உந்தன் ஜோரானா பார்வையிலே
போராடும் மாமேன்
இவன் ஐயையையையோய் அட ஐயையையையோய்
அட ஐயையையையோய் அட ஐயையையையோய்
அட ஐயையையையோய் அட ஐயையையையோய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : அட பாவாடை போடாத சின்ன குட்டி
என்ன பாராம போவதென்ன வெல்ல கட்டி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here