Singers : Shankar Mahadevan and Chorus
Music by : Mani Sharma
Male : Paavadai panchavarnam
Oru pattaasu veesi poguthae..ae…ae..ae…
Soodana mutham thanthaal
Intha sooriyanin meesai veguthae…ae…ae..ae…
Male : Pattam pattam pattam poochi
Thotta thotta sinungiyaachu
Meni engum undhan aatchi
Melum keezhum kodhikkum moochu
Ada pennae un peru ennama
Sonnaalae pera solli paattu paaduren
Ada pennae un veedu engamma
Veettodu mappillaiya maari poguren
Male : Pala pala pala pala
Palavena pallaalae
Gala gala gala gala gala
Galavena sirichaalae
Uchi paadham varai moikaadhadee
Echil oorumpadi vaikaadhadee
Male : Hey kola kola kola kola
Kolaiyai mundhirikka
Thala thala thala thala thala
Thalavena kaathirukka
Athai vanthu vacha achaaramae
Moozhgi naan edutha muthaaramae
Male : Mannodu mazhai pola
Ennodu uravaadu
Pakkathil pala ponnu
Pathodu pathinonnu
Pathinaaru pazha chaaru
Nee paarvaiyaal pandhaadu
Male : Ada pennae un peru ennama
Sonnaalae pera solli paattu paaduren
Ada pennae un veedu engamma
Veettodu mappillaiya maari poguren
Male : Paavadai panchavarnam
Oru pattaasu veesi poguthae..ae…ae..ae…
Soodana mutham thanthaal
Intha sooriyanin meesai veguthae…ae…ae..ae…
Female : Zumbalakka zumbalakka lae
Aa zumbaa lae zumbaa lae lae
Zumbalakka zumbalakka lae
Aa zumbaa lae zumbaa lae lae
Male : Thuli thuli thuli thuli
Thuliyaai neeradu
Vedi vedi vedi vedi
Vedi marundhaai poraadu
Male : Kanthal nottellam
Sellaathuda
Palli paadam ellaam
Paththaadhuda
Male : Viru viru viru viru
Viru vena munneru
Vidu vidu vidu vidu
Vidu undhan kanneeru
Male : Endhan tholin meethu
Baaram illa
Neethi nyaayam ketka
Neram illa
Male : Kalloori thaer meethu
Naan poven poo meethu
Ada poovellaam naar meethu
En kobam yaar meethu
Viralodu viral serthu
Kummaalam koothaada
Male : Ada pennae un peru ennama
Sonnaalae pera solli paattu paaduren
Ada pennae un veedu engamma
Veettodu mappillaiya maari poguren
Male : Shubbae shubbaebi shubiya
Shubiya shubbae shubbaebi shubiya
Shubbae shubbaebi shubiya
Shubiya shubbae shubbaebi shubiya
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : மணி ஷர்மா
ஆண் : பாவாடை பஞ்சவரணம்
ஒரு பட்டாசு வீசி போகுதே…ஏ….ஏ….ஏ….
சூடான முத்தம் தந்தாள்
இந்த சூரியனின் மீசை வேகுதே…..ஏ….ஏ….ஏ….
ஆண் : பட்டாம் பட்டாம் பட்டாம் பூச்சி
தொட்டா தொட்டா சினுங்கியாச்சு
மேனி எங்கும் உந்தன் ஆட்சி
மேலும் கீழும் கொதிக்கும் மூச்சு
அட பெண்ணே உன் பேரு என்னம்மா
சொன்னாலே பேர சொல்லி பாட்டு பாடுறேன்
அட பெண்ணே உன் வீடு எங்கம்மா
வீட்டோட மாப்பிள்ளையா மாறி போகுறேன்
ஆண் : பள பள பள பள
பளவென பல்லாலே
கல கல கல கல கல
கலவென சிரிச்சாலே
உச்சி பாதம் வரை மொய்க்காதேடீ
எச்சில் ஊறும்படி வைக்காதடீ
ஆண் : ஹேய் கொல கொல கொல கொல
கொழையாய் முந்திரிக்கா
தள தள தள தள தள
தளவென கத்திரிக்க
அதை வந்து வச்ச அச்சாரமே
மூழ்கி நான் எடுத்த முத்தாரமே
ஆண் : மண்ணோடு மழை போல
என்னோடு உறவாடு
பக்கத்தில் பல பொண்ணு
பத்தோடு பதினொன்னு
பதினாறு பழச்சாறு
நீ பார்வையால் பந்தாடு
ஆண் : அட பெண்ணே உன் பேரு என்னம்மா
சொன்னாலே பேர சொல்லி பாட்டு பாடுறேன்
அட பெண்ணே உன் வீடு எங்கம்மா
வீட்டோட மாப்பிள்ளையா மாறி போகுறேன்
ஆண் : பாவாடை பஞ்சவரணம்
ஒரு பட்டாசு வீசி போகுதே…ஏ….ஏ….ஏ….
சூடான முத்தம் தந்தாள்
இந்த சூரியனின் மீசை வேகுதே…..ஏ….ஏ….ஏ….
பெண் : ஜும்பலக்கா ஜும்பலக்கா லே
ஆ ஜும்பலே ஜும்பா லே லே
ஜும்பலக்கா ஜும்பலக்கா லே
ஆ ஜும்பலே ஜும்பா லே லே
ஆண் : துளி துளி துளி துளி
துளியாய் நீராடு
வெடி வெடி வெடி வெடி
வெடி மருந்தை போராடு
ஆண் : கந்தல் நோட்டெல்லாம்
செல்லாதுடா
பள்ளி பாடம் எல்லாம் பத்தாதுடா
ஆண் : விறு விறு விறு விறு
விறுவென முன்னேரு
விடு விடு விடு விடு
விடு உந்தன் கண்ணீரு
ஆண் : எந்தன் தோளின் மீது
பாரம் இல்லை
நீதி நியாயம் கேட்க
நேரம் இல்லை
ஆண் : கல்லூரி தேர் மீது
நான் போவேன் பூ மீது
அட பூவெல்லாம் நார் மீது
என் கோபம் யார் மீது
விரலோடு விரல் சேர்த்து
கும்மாளம் கூத்தாட
ஆண் : அட பெண்ணே உன் பேரு என்னம்மா
சொன்னாலே பேர சொல்லி பாட்டு பாடுறேன்
அட பெண்ணே உன் வீடு எங்கம்மா
வீட்டோட மாப்பிள்ளையா மாறி போகுறேன்
ஆண் : …………………………….