Singers : Mano and K. S. Chitra

Music by : Deva

Male : Oooo….paavadai thonga thonga
Poovaadai ponga ponga
Aaththaa enna paaththa kaiyai koththaa

Female : Oooo…..aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanu kalai maanu kombuth thaenu

Male : Adi munthaanaiya pottu
Pudhu santhoshaththa kaattu
Female : Ada ekkaalamum ketkum
Intha akkaa maga paattu
Male : Sediyum kodiyum siliriththu kikkaatho

Female : Oooo…..aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanum kalai maanu kombuth thaenu…

Male : Ottikkadi thegam pullarikkum
Oththi ninnaa oorae dulladikkum
Female : Ichchaippadi needhaan katttipidi
Pachchakodi kaattum manjakkili

Male : Malaichaaral ooram kulir kaaththaaduthu
Mazhai kaala megam adhai paaththaaduthu
Female : Adhuthaanae ingae udal soodaeththuthu
Adiyaaththi nenjil oru sugam ketkuthu

Male : Dhenam enakkaaga yaengi nikkum maanae
Naan thottaa enna thosham
Viral pattaa enna mosam

Female : Oooo…..aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanu kalai maanu kombuth thaenu…

Female : Veppaththula vaadum vanji manam
Theppakkulam thedum sengamalam
Male : Vetkkam vittu kelu kuththamilla
Vegam vantha yaarum suththamilla

Female : Madi maelae pottu unna thaalaattanum
Magan pola neeyum vanthu vaalaattanum
Male : Azhuthaakka neeyum konjam paaloottanum
Sinukkaama konji ennai seeraattanum

Female : Ada unakkaga saernthu vacha aasai
Naan unnoduthaan mama
Ippa onnaaginen aamaam

Male : Oooo….paavadai thonga thonga
Poovaadai ponga ponga
Aaththaa enna paaththa kaiyai koththaa

Female : Oooo…..aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanu kalai maanu kombuth thaenu

Male : Adi munthaanaiya pottu
Pudhu santhosaththa kaattu
Female : Ada ekkaalamum ketkum
Intha akkaa maga paatu
Male : Sediyum kodiyum siliriththu kikkaatho

Female : Oooo…..aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanu
Male : Aah
Female : Kalai maanu
Male : Aah
Female : Kombuth thaenu…

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஓஓஒ…..பாவாடை தொங்க தொங்க
பூவாடை பொங்க பொங்க
ஆத்தா என்னப் பாத்தா கையை கோத்தா

பெண் : ஓஓஓ……ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு….

ஆண் : அடி முந்தானைய போட்டு
புது சந்தோஷத்த காட்டு
பெண் : அட எக்காலமும் கேட்கும்
இந்த அக்கா மக பாட்டு
ஆண் : செடியும் கொடியும் சிலிர்த்து கிக்காதோ

பெண் : ஓஓஓ……ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு….

ஆண் : ஒட்டிக்கடி தேகம் புல்லரிக்கும்
ஒத்தி நின்னா ஊரே டல்லடிக்கும்
பெண் : இச்சைப்படி நீதான் கட்டிப்பிடி
பச்சக்கொடி காட்டும் மஞ்சக் கிளி

ஆண் : மலைச்சாரல் ஓரம் குளிர் காத்தாடுது
மழைக் கால மேகம் அதை பாத்தாடுது
பெண் : அதுதானே இங்கே உடல் சூடேத்துது
அடியாத்தி நெஞ்சில் ஒரு சுகம் கேட்குது

ஆண் : தெனம் எனக்காக ஏங்கி நிக்கும் மானே
நான் தொட்டா என்ன தோஷம்
விரல் பட்டா என்ன மோசம்

பெண் : ஓஓஓ……ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு….

பெண் : வெப்பத்துல வாடும் வஞ்சி மனம்
தெப்பக்குளம் தேடும் செங்கமலம்
ஆண் : வெட்கம் விட்டு கேளு குத்தமில்ல
வேகம் வந்தா யாரும் சுத்தமில்ல

பெண் : மடி மேலே போட்டு உன்ன தாலாட்டணும்
மகன் போல நீயும் வந்து வாலாட்டணும்
ஆண் : அழுதாக்க நீயும் கொஞ்சம் பாலூட்டணும்
சிணுங்காம கொஞ்சி என்னை சீராட்டணும்

பெண் : அட உனக்காக சேர்த்து வச்ச ஆச
நான் உன்னோடுதான் மாமா
இப்ப ஒண்ணாகினேன் ஆமாம்

ஆண் : ஓஓஒ……பாவாடை தொங்க தொங்க
பூவாடை பொங்க பொங்க
ஆத்தா என்னப் பாத்தா கையை கோத்தா

பெண் : ஓஓஓ……ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு….

ஆண் : அடி முந்தானைய போட்டு
புது சந்தோஷத்த காட்டு
பெண் : அட எக்காலமும் கேட்கும்
இந்த அக்கா மக பாட்டு
ஆண் : செடியும் கொடியும் சிலிர்த்து கிக்காதோ

பெண் : ஓஓஓ……ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு
ஆண் : ஆஹ்
பெண் : கலை மானு
ஆண் : ஆஹ்
பெண் : கொம்புத் தேனு…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here