Singer : Janaki

Music by : M. S. Viswanathan

Female : Paavai meedhu paarijaadham kotta vendum
Poovai alli alli maalai katta vendum
Kaala neram kooda vendum kadhalaa
Maalai kattum munbu enna kadhalaa

Female : Paavai meedhu paarijaadham kotta vendum
Poovai alli alli maalai katta vendum
Kaala neram kooda vendum kadhalaa
Maalai kattum munbu enna kadhalaa

Female : Kaala neram kooda vendum kadhalaa
Maalai kattum munbu enna kadhalaa

Female : En kaiyilthaan undu un jaadhagam
Eppothu naalendru paarppomaa
En kaiyilthaan undu un jaadhagam
Eppothu naalendru paarppomaa

Female : En maeni nee enna parkkaathathaa
Indrodu theerattum un mogam
En maeni nee enna parkkaathathaa
Indrodu theerattum un mogam

Female : Thotta naalenna patta paadenna
Antha eerangal kaayaathu verennaa

Female : Haei paavai meedhu paarijaadham kotta vendum
Poovai alli alli maalai katta vendum
Kaala neram kooda vendum kadhalaa
Maalai kattum munbu enna kadhalaa….

Female : Kaala neram kooda vendum kadhalaa
Maalai kattum munbu enna kadhalaa

Female : Un meedhu kann vaiththu naalaanathu
En nenjin theeyendrum ooyaathu
Un meedhu kann vaiththu naalaanathu
En nenjin theeyendrum ooyaathu

Female : Un moochchu ne meedhu sudugindrathu
Inimelum mel mochchu vaangaathu
Un moochchu ne meedhu sudugindrathu
Inimelum mel mochchu vaangaathu

Female : Unnai kollaamal
Unnai kollaamal allik killaamal
Haa ennaavi eppothum thoongaathu

Female : Haei paavai meedhu paarijaadham kotta vendum
Poovai alli alli maalai katta vendum
Kaala neram kooda vendum kadhalaa
Maalai kattum munbu enna kadhalaa….

Female : Kaala neram kooda vendum kadhalaa
Maalai kattum munbu enna kadhalaa….

பாடகி : ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும்
பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும்
கால நேரம் கூட வேண்டும் காதலா
மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா

பெண் : பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும்
பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும்
கால நேரம் கூட வேண்டும் காதலா
மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா

பெண் : கால நேரம் கூட வேண்டும் காதலா….
மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா……

பெண் : என் கையில்தான் உண்டு உன் ஜாதகம்
எப்போது நாளென்று பார்ப்போமா
என் கையில் தான் உண்டு உன் ஜாதகம்
எப்போது நாளென்று பார்ப்போமா

பெண் : என் மேனி நீயென்ன பார்க்காததா
இன்றோடு தீரட்டும் உன் மோகம்
என் மேனி நீயென்ன பார்க்காததா
இன்றோடு தீரட்டும் உன் மோகம்

பெண் : தொட்ட நாளென்ன பட்ட பாடென்ன
அந்த ஈரங்கள் காயாது வேறென்ன

பெண் : ஹேய் பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும்
பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும்
கால நேரம் கூட வேண்டும் காதலா
மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா…..

பெண் : கால நேரம் கூட வேண்டும் காதலா
மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா…..

பெண் : உன் மீது கண் வைத்து நாளானது
என் நெஞ்சின் தீயென்றும் ஓயாது
உன் மீது கண் வைத்து நாளானது
என் நெஞ்சின் தீயென்றும் ஓயாது

பெண் : உன் மூச்சு என் மீது சுடுகின்றது
இனிமேலும் மேல் மூச்சு வாங்காது
உன் மூச்சு என் மீது சுடுகின்றது
இனிமேலும் மேல் மூச்சு வாங்காது

பெண் : உன்னைக் கொல்லாமல்
உன்னைக் கொல்லாமல் அள்ளிக் கிள்ளாமல்
ஹா என்னாவி எப்போதும் தூங்காது

பெண் : ஹேய் பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும்
பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும்
கால நேரம் கூட வேண்டும் காதலா
மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா….

பெண் : கால நேரம் கூட வேண்டும் காதலா
மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here