Singers : Vani Jayaram and P. Jayachandran
Music by : M. S. Vishwanathan
Male : Paavai nee malligai
Paal nilaa punnagai
Maangalil or vagai
Mangaiyae ennidam anbu vai
Female : Maadhamoo kaarthigai
Maiyalil kaarigai
Manmadhan pandigai
Maalaiyil kaadhalin othigai
Male : {Andha vaanorum
Kaanadha ezhil menakkai
Thamil thaen oorum
Sol pesum amudhambigai} (2)
Male : Vaanil oor thaaragai
Vandhadhoo kannigai
Poovudal maaligai
Thaevaiyor naazhigai
Female : {Vizhi mai theetta thaedum
Kai adhu thoorigai
Sugam maaraamal koodum
Kai manavaalan kai} (2)
Female : Paavaiyae or vagai
Panbugal naal vagai
Ambugal aivagai
Allavooo en vagai
Male : Paavai nee malligai
Paal nilaa punnagai
Maangalil or vagai
Mangaiyae ennidam anbu vai
Male : {Oru thenpaandi sangathu
Thamizh moovagai
Female : Adhil thaen oora
Nee paadum isai ezhh vagai} (2)
Male : Saelvizhi vel vagai
Sittridai nool vagai
Female : Thangiyae vandha kai
Vaangumoo vaadagai
Male : Paavai nee malligai
Paal nila punnagai
Maangalil or vagai
Mangaiyae ennidam anbu vai
Female : Maadhamoo kaarthigai
Maiyalil kaarigai
Manmadhan pandigai
Maalaiyil kaadhalin othigai
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : பாவை நீ மல்லிகை
பால் நிலா புன்னகை
மான்களில் ஓர் வகை
மங்கையே என்னிடம் அன்பு வை
பெண் : மாதமோ கார்த்திகை
மையலில் காரிகை
மன்மதன் பண்டிகை
மாலையில் காதலின் ஒத்திகை
ஆண் : {அந்த வானோரும்
காணாத எழில் மேனகை
தமிழ் தேன் ஊரும் சொல்
பேசும் அமுதாம்பிகை} (2)
ஆண் : வானிலோர் தாரகை
வந்ததோ கன்னிகை
பூவுடல் மாளிகை
தேவையோர் நாழிகை
பெண் : {விழி மை தீட்ட
தேடும் கை அது தூரிகை
சுகம் மாறாமல் கூடும்
கை மணவாளன் கை} (2)
பெண் : பாவையே ஓர் வகை
பண்புகள் நால்வகை
அம்புகள் ஐவகை
அல்லவோ என் வகை
ஆண் : பாவை நீ மல்லிகை
பால் நிலா புன்னகை
மான்களில் ஓர் வகை
மங்கையே என்னிடம் அன்பு வை
ஆண் : {ஒரு தென்பாண்டி
சங்கத்து தமிழ் மூவகை
பெண் : அதில் தேன் ஊற
நீ பாடும் இசை ஏழ் வகை} (2)
ஆண் : சேல்விழி வேல்வகை
சிற்றிடை நூல் வகை
பெண் : தங்கியே வந்த கை
வாங்குமோ வாடகை
ஆண் : பாவை நீ மல்லிகை
பால் நிலா புன்னகை
மான்களில் ஓர் வகை
மங்கையே என்னிடம் அன்பு வை
பெண் : மாதமோ கார்த்திகை
மையலில் காரிகை
மன்மதன் பண்டிகை
மாலையில் காதலின் ஒத்திகை