Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Chorus : ………….

Male : Paavalan paadiya pudhumai pennai
Bhoomiyil kandathu indru
Paavalan paadiya pudhumai pennai
Bhoomiyil kandathu indru
Intha thaarani pottrum thaaikkulam thantha
Aayiram selvathil ondru…
Aayiram selvathil ondru…

Male : Nee irukkum idam kudiyirukkum
Kudiyirukkum kudiyirukkum
Nee irukkum idam kudiyirukkum
Anbu kudiyirukkum
Un nizhal irukkumidam oliyirukkum endrum
Oliyirukkum nalla oliyirukkum
Happy birth day to you happy birth day to you…

Chorus : Happy birth day to you….

Male : Naagareegam thanai manam verukkum
Unthan manam verukkum
Unnum unavil kooda senthamizh manakkum
Inba tamil manakkum

Male : Pon maalai parisugal
Thevaiyillaiyena
Naalum koorum gunamirukkum
Nallaa gunamirukkum

Male : Paavalan paadiya pudhumai pennai
Bhoomiyil kandathu indru
Intha thaarani pottrum thaaikkulam thantha
Aayiram selvathil ondru…
Aayiram selvathil ondru…

Male : Yezhai vaazhvu pera thudithudikkum thuthudikkum
Nenjam thuthudikkum
Unthan aadai kooda adhai edhirozhikkum
Ingu edhirozhikkum engum edhirozhikkum

Male : Yazhaiyin thozhiyae
Chorus : Vaazhga
Male : Engalin thalaiviyae
Chorus : Vaazhga
Happy birth day to you….
Happy birth day to you….
Happy birth day to you….

Male : Kottai meedhu unthan kodi parakka
Thani kodi parakka
Intha naattai aala vantha kulavilake penn kulavilakkae
Than veedu polavae naadu yaavaiyum naalum kaanum
Tamizhanangae engal tamizhanangae

Male : Paavalan paadiya pudhumai pennai
Bhoomiyil kandathu indru
Intha thaarani pottrum thaaikkulam thantha
Aayiram selvathil ondru…
Aayiram selvathil ondru…
Chorus : Happy birth day to you….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

குழு : ……………

ஆண் : பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை
பூமியில் கண்டது இன்று
பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை
பூமியில் கண்டது இன்று
இந்த தாரணி போற்றும் தாய்க்குலம் தந்த
ஆயிரம் செல்வத்தில் ஒன்று
ஆயிரம் செல்வத்தில் ஒன்று……

ஆண் : நீயிருக்கும் இடம் குடியிருக்கும்
குடியிருக்கும் குடியிருக்கும்
நீயிருக்கும் இடம் குடியிருக்கும்
அன்பு குடியிருக்கும்
உன் நிழல் இருக்குமிடம் ஒளியிருக்கும் என்றும்
ஒளியிருக்கும் நல்ல ஒளியிருக்கும்
ஹேப்பி பர்த் டே டூ யூ ஹேப்பி பர்த் டே டூ யூ…..

குழு : ஹேப்பி பர்த் டே டூ யூ…..

ஆண் : நாகரீகம் தனை மனம் வெறுக்கும்
உந்தன் மனம் வெறுக்கும்
உண்ணும் உணவில் கூட செந்தமிழ் மணக்கும்
இன்பத் தமிழ் மணக்கும்

ஆண் : பொன் மாலை பரிசுகள்
தேவையில்லையென
நாளும் கூறும் குணமிருக்கும்
நல்ல குணமிருக்கும்

ஆண் : பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை
பூமியில் கண்டது இன்று
இந்த தாரணி போற்றும் தாய்க்குலம்
தந்த ஆயிரம் செல்வத்தில் ஒன்று
ஆயிரம் செல்வத்தில் ஒன்று……

ஆண் : ஏழை வாழ்வு பெற துடிதுடிக்கும் துடிதுடிக்கும்
நெஞ்சம் துடிதுடிக்கும்
உந்தன் ஆடை கூட அதை எதிரொலிக்கும்
இங்கு எதிரொலிக்கும் எங்கும் எதிரொலிக்கும்

ஆண் : ஏழையின் தோழியே
குழு : வாழ்க
ஆண் : எங்களின் தலைவியே
குழு : வாழ்க
ஹேப்பி பர்த் டே டூ யூ ஹேப்பி பர்த் டே டூ யூ…..
ஹேப்பி பர்த் டே டூ யூ…..

ஆண் : கோட்டை மீது உந்தன் கொடிப் பறக்க
தனி கொடிப் பறக்க இந்த
நாட்டை ஆள வந்த குலவிளக்கே பெண் குலவிளக்கே
தன் வீடு போலவே நாடு யாவையும் நாளும் காணும்
தமிழணங்கே எங்கள் தமிழணங்கே……

ஆண் : பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை
பூமியில் கண்டது இன்று
இந்த தாரணி போற்றும் தாய்க்குலம் தந்த
ஆயிரம் செல்வத்தில் ஒன்று
ஆயிரம் செல்வத்தில் ஒன்று……
குழு : ஹேப்பி பர்த் டே டூ யூ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here