Singers : Yuvan Shankar Raja, Mukesh and Senthil Dass

Music by : Yuvan Shankar Raja

Male : Paavvangalai serthu kondu
Engae selgirom
Naam vazhndha
Vazhkai puriyaamal
Mannukkul sellugirom

Chorus : Enai mannippaayaa
Yaah allaah
Manam urugi
Ketkiren yaa allaah
Illai sodhippaayaa
Yaa allaah
Neeyae kooru allaah

Chorus : Arrahuma arraheem
Neethan yaa allaah
Neethan yaa allaah

Male : Uyirai nee
Padaithadhu edharkku
Idhaym adhil
Thudippadhu edharkku

Male : Unnai thozhudhu
Ketkirenae
Paavangalai azhippavan
Neethaanae

Male : Urakkam illai
Irakkam kaattu
Illai en
Valigalai aattru

Male : Thavaru seidhen
Thavari seidhen
Karunaiyaalan
Neethan allah

Chorus : Paavvangalai serthu kondu
Engae selgirom
Naam vazhndha
Vazhkai puriyaamal
Mannukkul sellugirom

Chorus : Enai mannippaayaa
Yaah allaah

Male : Nanjinai pola
Nenjukul irukkum
Kuttram kolgiradhae
En thondai kuliyil
Uruthum mul
Yedho solgirathae

Male : Nee irukkum idamthaan
Yedhu allah
Adhu mannikkum manamae
Yaah allaah

Chorus : Verum kazhugu koththum
Pinamaaga kidanthen
Yaah allah

Chorus : Un anbai pera
Naan vendugiren
Ellam nee allaah
Ellam nee allaah

Chorus : Laahilaala illallaah
Mugamadhur rasurallah

Male : Iraivaa un irakkathinaalae
Eeramudan irukkudhu boomi
Erindhu mudindha
Vilakkil indru
Velicham ondru
Vandhae olirgiradhae

Male : Nadungukindra
Viralgalai pidithu
Karunaiyudan
Veppathai kadathu

Male : Unadhu adimai
Engu poven
Irundu vitta
Vaanathin vidiyal
Neeyae allaah…aaaa…

Chorus : Kaayangalai katti kondu
Unnidam vandhuvitten
En paavam
Yaavum thooyavanae
Endro marandhuvitten

Chorus : Laahilaala illallaah
Laahilaala illallaah
Muhammathur rasoolallaah
Sellaallaa alaihivasallam
Muhammathur rasoolallaah
Sellaallaa alaihivasallam
Sellaallaa alaihivasallam
Yaa rabbi salhee alaihivasallam

பாடகர்கள் : முகேஷ், செந்தில் தாஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஏஹேஹேய் …….
பாவங்களை சேர்த்துக்கொண்டு
எங்கே செல்கிறோம்
நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல்
மண்ணுக்குள் செல்கிறோம்

குழு : என்னை மன்னிபாயா
யா அல்லா……………
மனம் உறுகி கேட்கிறேன்
யா அல்லா…………
இல்லை சோதிப்பாயா
யா அல்லா
நீயே கூறு அல்லா

குழு : அல்ரகுமானே அல்ரஹிமின்
நீதான்யா அல்லா…
நீ தான்யா அல்லா….

ஆண் : உயிரை நீ படைத்தது எதற்கு
இதயமதில் துடிப்பது எதற்கு
உன்னைத் தொழுது கேட்கிறேனே
பாவங்களை அழிப்பவன் நீதானே

ஆண் : உறக்கமில்லை இறக்கம் காட்டு
இல்லை என் வலிகளை ஆற்று
தவறு செய்தேன் தவறி செய்தேன்
கருணையாலன் நீ தான் அல்லா…………

ஆண் : பாவங்களை சேர்த்துக்கொண்டு
எங்கே செல்கிறோம்
நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல்
மண்ணுக்குள் செல்லுகிறோம்

குழு : என்னை மண்ணிப்பாயா
யா அல்லா……… ஓ……

ஆண் : நஞ்சினைப்போல
நெஞ்சுக்குள் இருக்கும்
குற்றம் கொல்கிறதே
என் தொண்டைக்குழியில்
உறுத்தும் முள்
ஏதோ சொல்கிறதே

ஆண் : நீ இருக்கும் இடந்தான்
எது அல்லா……………
அது மண்ணிக்கும் மனமே
யா அல்லா………………

குழு : வெறும் கழுகு கொத்தும்
பிணமாக கிடந்தேன்
யா அல்லா
உன் அன்பை பெற
நான் வேண்டுகிறேன்
எல்லாம் நீ அல்லா…………
எல்லாம் நீ அல்லா…………

குழு : லாயிலாஹயில்லல்லா
முகம்மதுரசூல்லல்லா……

ஆண் : இறைவா உன் இறக்கத்தினாலே
ஈரமுடன் இருக்குது பூமி
எரிந்து முடிந்த விளக்கில் இன்று
வெளிச்சம் ஒன்று வந்தே ஒளிர்கிறதே

ஆண் : நடுங்குகின்ற விரல்களைப் பிடித்து
கருணையுடன் வெப்பத்தைக்கடத்து
உனது அடிமை எங்கு போவேன்
இருண்டுவிட்ட வானத்தின் விடியல்
நீயே அல்லா……

குழு : காயங்களை கட்டிக்கொண்டு
உன்னிடம் வந்துவிட்டேன்
என் பாவம் யாவும் தூயவனே
என்றோ மறந்துவிட்டேன்

குழு : லாயில்லாஹாயில்லல்லா………
லாயில்லாஹாயில்லல்லா………
முகம்மது ரசூலல்லா
சல்லல்லாஹூலலைவசல்லம்
முகம்மது ரசூலல்லா
சல்லல்லாஹூலலைவசல்லம்
சல்லல்லாஹூலலைவசல்லம்
யா ரப்பி சல்ஹீ ஹூலலைவசல்லம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here