Singers : P. Leela, V. J. Varma and Chorus

Music by : V. Dakshinamurthy

Female : Paayum kangalaal yaaraiyum velluvaenae
Paaril rambai naanae
Paadum pulli maanae

Chorus : Aa….aa….aa….aa….aa….aa….

Female : Paayum kangalaal yaaraiyum velluvaenae

Female : Ippaaraalum raajan
En thaasaanu thaasan aavaan
Ippaaraalum raajan
En thaasaanu thaasan aavaan
Anbaalae par meedhilae
Paayum kangalaal velluvaen

Chorus : Aa….aa….aa….aa….aa….aa….

Female : Paayum kangalaal velluvaen

Chorus : Kaalil thanga salangai kulunga
Kaigal thaalangal kotti muzhanga
Kaalil thanga salangai kulunga
Kaigal thaalangal kotti muzhanga
Kaalil thanga salangai kulunga
Nindru aadungal aanatha geedhangal paaungal
Oo….oo….oo….oo….Kaalil thanga salangai kulunga

Male : Vennilaaavai polae
Vinn meedhirunthu melae
Than kannaalae azhaiththidum nal sundari yaaro
Vennilaaavai polae
Vinn meedhirunthu melae
Than kannaalae azhaiththidum nal sundari yaaro

Chorus : Thinaththaan
Male : Sundhari yaaro dhinagara sundhari yaaro
Chorus : Thinaththaan
Male : Sundhari yaaro dhinagara sundhari yaaro
Chorus : Thinaththaan
Male : Sundhari yaaro dhinagara sundhari yaaro

Female : Ooo….ooo…palarullam kavargindra raaniyival
Chorus : Rooba Vaaniyival
Female : Ooo….ooo…palarullam kavargindra raaniyival
Chorus : Rooba Vaaniyival

Male : Devi padhangal pattaalae yogam varum
Chorus : Suga pogam varum
Devi padhangal pattaalae yogam varum
Chorus : Suga pogam varum
Nindru aadungal paadungal thaalangal podungal
Oo…..oo….oo….oo….

Chorus : Kaalil thanga salangai kulunga
Kaigal thaalangal kotti muzhanga
Kaalil thanga salangai kulunga
Kaigal thaalangal kotti muzhanga
Kaalil thanga salangai kulunga

Chorus : ………………………..

பாடகர்கள் : பி. லீலா, வி. ஜே. வர்மா மற்றும் குழு

இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி

பெண் : பாயும் கண்களால் யாரையும் வெல்லுவேனே
பாரில் ரம்பை நானே
பாடும் புள்ளி மானே

குழு : ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ…..

பெண் : பாயும் கண்களால் யாரையும் வெல்லுவேனே..

பெண் : இப்பாராளும் ராஜன்
என் தாஸானு தாஸன் ஆவான்
இப்பாராளும் ராஜன்
என் தாஸானு தாஸன் ஆவான்
அன்பாலே பார் மீதிலே
பாயும் கண்களால் வெல்லுவேன்

குழு : ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ…..

பெண் : பாயும் கண்களால் வெல்லுவேன்

குழு : காலில் தங்கச் சலங்கை குலுங்க
கைகள் தாளங்கள் கொட்டி முழங்க
காலில் தங்கச் சலங்கை குலுங்க
கைகள் தாளங்கள் கொட்டி முழங்க
காலில் தங்கச் சலங்கை குலுங்க
நின்று ஆடுங்கள் ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
ஓ…..ஓ…..ஓ…..ஓ….காலில் தங்கச் சலங்கை குலுங்க

ஆண் : வெண்ணிலாவைப் போலே
விண் மீதிருந்து மேலே
தன் கண்ணாலே அழைத்திடும் நல் சுந்தரி யாரோ
வெண்ணிலாவைப் போலே
விண் மீதிருந்து மேலே
தன் கண்ணாலே அழைத்திடும் நல் சுந்தரி யாரோ

குழு : தினத்தான்
ஆண் : சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ
குழு : தினத்தான்
ஆண் : சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ
குழு : தினத்தான்
ஆண் : சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ

பெண் : ஓஒ…..ஓ….பலருள்ளம் கவர்கின்ற ராணியிவள்
குழு : ரூப வாணியிவள்
பெண் : பலருள்ளம் கவர்கின்ற ராணியிவள்
குழு : ரூப வாணியிவள்

ஆண் : தேவி பாதங்கள் பட்டாலே யோகம் வரும்
குழு : சுக போகம் வரும்
ஆண் : தேவி பாதங்கள் பட்டாலே யோகம் வரும்
குழு : சுக போகம் வரும்
நின்று ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள்
ஓ…..ஓ…..ஓ…..ஓ….

குழு : காலில் தங்கச் சலங்கை குலுங்க…
கைகள் தாளங்கள் கொட்டி முழங்க
காலில் தங்கச் சலங்கை குலுங்க
கைகள் தாளங்கள் கொட்டி முழங்க
காலில் தங்கச் சலங்கை குலுங்க

குழு : ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு
ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு
ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு
ஜிகுஜிகு ஜிகுஜிம் ஜிகுஜிகு ஜிகுஜிம்……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here