Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Panchu Arunachalam

Chorus : ……………

Female : Paayum puli jiyiko jiyiko jiyiko jiyiko
Padhunguvathaen uiyyagu uiyyagu uiyyagu uiyyagu
Female : Paayum puli
Chorus : Jiyiko jiyiko jiyiko jiyiko
Female : Padhunguvathaen
Chorus : Uiyyagu uiyyagu uiyyagu uiyyagu
Female : En vettai aarambamae paa rippaappapaa
Chorus : Hae…
Female : Paa rippaappapaa
Chorus : Hae…

Female : Ponaen oru kaattukkullae
Paarththaenae koottukkullae
Ponaen oru kaattukkullae
Paarththaenae koottukkullae

Female : Vanthaanae vedan villaathi villan
Ambai vittaanae
Vanthaanae vedan villaathi villan
Ambai vittaanae

Female : Vettai nalla vettai mudinthu
Virunthum koduththaanae
Male : Paa rippaappapaa
Chorus : Hae…
Male : Paa rippaappapaa
Chorus : Hae…

Female : Paayum puli
Chorus : Jiyiko jiyiko jiyiko jiyiko
Female : Padhunguvathaen
Chorus : Uiyyagu uiyyagu uiyyagu uiyyagu
Female : En vettai aarambamae paa rippaappapaa
Chorus : Hae…
Female : Paa rippaappapaa
Chorus : Hae…

Female : Kaanaathathai kandaenaiyyaa
Thaenodu vanthaenaiyyaa
Kaanaathathai kandaenaiyyaa
Thaenodu vanthaenaiyyaa

Female : Madhuvil bodhai adhigam yaeuthu
Pottu paaraiyyaa
Madhuvil bodhai adhigam yaeuthu
Pottu paaraiyyaa

Female : Aattam paattam neeyum naanum
Serum thirunaalae
Male : Paa rippaappapaa
Chorus : Hae…
Male : Paa rippaappapaa
Chorus : Hae…

Female : {Paayum puli
Chorus : Jiyiko jiyiko jiyiko jiyiko
Female : Padhunguvathaen
Chorus : Uiyyagu uiyyagu uiyyagu uiyyagu} (2)
Female : En vettai aarambamae

Female : Paa rippaappapaa
Chorus : Hae…
Female : Paa rippaappapaa
Chorus : Hae…
Female : Paa rippaappapaa
Chorus : Hae…

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

குழு : ……………………..

பெண் : பாயும் புலி ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ
பதுங்குவதேன் உய்யகு உய்யகு உய்யகு உய்யகு
பெண் : பாயும் புலி
குழு : ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ
பெண் : பதுங்குவதேன்
குழு : உய்யகு உய்யகு உய்யகு உய்யகு
பெண் : என் வேட்டை ஆரம்பமே பா ரிப்பாப்பபா
குழு : ஹே….
பெண் : பா ரிப்பாப்பபா
குழு : ஹே

பெண் : போனேன் ஒரு காட்டுக்குள்ளே
பார்த்தேனே கூட்டுக்குள்ளே
போனேன் ஒரு காட்டுக்குள்ளே
பார்த்தேனே கூட்டுக்குள்ளே

பெண் : வந்தானே வேடன் வில்லாதி வில்லன்
அம்பை விட்டானே
வந்தானே வேடன் வில்லாதி வில்லன்
அம்பை விட்டானே

பெண் : வேட்டை நல்ல வேட்டை முடிந்து
விருந்தும் கொடுத்தானே……
ஆண் : பா ரிப்பாப்பபா
குழு : ஹே…..
ஆண் : பா ரிப்பாப்பபா
குழு : ஹே…….

பெண் : பாயும் புலி
குழு : ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ
பெண் : பதுங்குவதேன்
குழு : உய்யகு உய்யகு உய்யகு உய்யகு
பெண் : என் வேட்டை ஆரம்பமே பா ரிப்பாப்பபா
குழு : ஹே….
பெண் : பா ரிப்பாப்பபா
குழு : ஹே

பெண் : காணாததை கண்டேனய்யா
தேனோடு வந்தேனய்யா
காணாததை கண்டேனய்யா
தேனோடு வந்தேனய்யா

பெண் : மதுவில் போதை அதிகம் ஏறுது
போட்டு பாரய்யா
மதுவில் போதை அதிகம் ஏறுது
போட்டு பாரய்யா

பெண் : ஆட்டம் பாட்டம் நீயும் நானும்
சேரும் திருநாளே….
ஆண் : பா ரிப்பாப்பபா
குழு : ஹே…..
ஆண் : பா ரிப்பாப்பபா
குழு : ஹே…….

பெண் : {பாயும் புலி
குழு : ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ
பெண் : பதுங்குவதேன்
குழு : உய்யகு உய்யகு உய்யகு உய்யகு} (2)
பெண் : என் வேட்டை ஆரம்பமே

பெண் : பா ரிப்பாப்பபா
குழு : ஹே….
பெண் : பா ரிப்பாப்பபா
குழு : ஹே
பெண் : பா ரிப்பாப்பபா
குழு : ஹே….
பெண் : பா ரிப்பாப்பபா
குழு : ஹே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here