Singer : Mathichiyam Bala

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Pradeep Ranganathan

Chorus : Aann
Male : Pacha elaiya thatti..
Chorus : Ahhhhhhh
Male : Ocbla otti
Chorus : Aahh
Male : Pacha elaiya thatti..
Chorus : Ahhhhh
Male : Ocbla otti..

Male : Chilukku chikkan chikkan
Chikkan chikkan chikkan
Chilukku chikkan chikkan chikkan
Chilukku chikkan chikkan
Chikkan chikkan chikkan
Chilukku chikkan
Chikkan boomerey…

Male : {Hey chilukku chikkan
Oonjal aadudhu..
Ada manja kuruvi
Oonjal aadhudhu..}(2)

Male : Mana udaichal
Vibe man vibe man
Dirrrreh
Chilukku chikkaan chikkaan chikkaan
Maanaa
Chilukku chikkaan chikkaan chikkaan
Vibe man…dirrreh

Male : {Atti potta kissa
Kissa potta kutti
Kutti potta dope-u
Dope-u tharum taappu} (2)

Male : {Kili kili paristhaanin
Naattukili kaalimuyi kaalimuyi
Choo
Kaali muyi choo} (2)

Male : Choo choo choo choo
Choo choo choo choo
Maama margaya

Male : {Kuthaala aruviyile
Kulichadhu pol irukkudha}.. (4)

Female : {Oomikkiya oomikkiya
Oomikkiya oomikkiya oolan
Male : Jijikki pakkidi jijikki pakkidi
Jijikki pakkidi giliyaan } (2)

Male : {Chilukku chikkan chikkan
Chikkan chikkan chikkan} (3)
Maama margaya

Male : Cricket battu grippu
U1 paattu trippu
Pathu roopa bettu
Paattu ippo hittu
Dappan guthu songo
Pradeep yuvan combo
Pradeep yuvan…
Pradeep yuvan…
Pradeep yuvan..
Pradeep yuvan…
Pradeep yuvan..
Pradeep yuvan combo…

பாடகர் : மதிச்சியம் பாலா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : பிரதீப் ரங்கநாதன்

குழு : ஆங்
ஆண் : பச்ச இலைய தட்டி
குழு : ஆங்
ஆண் : ஓ.சி.பில ஒட்டி
குழு : ஆங்
ஆண் : பச்ச இலைய தட்டி
குழு : ஆங்
ஆண் : ஓ.சி.பில ஒட்டி

ஆண் : சிலுக்கு சிக்கான் சிக்கான் சிக்கான்
சிக்கான் சிக்கான் சிக்கான்
சிலுக்கு சிக்கான் சிக்கான் சிக்கான்
சிலுக்கு சிக்கான் சிக்கான்
சிக்கான் சிக்கான் சிக்கான்
சிலுக்கு சிக்கான்
சிக்கான் பூமரே

ஆண் : {சிலுக்கு சிக்கான்
ஊஞ்சல் ஆடுது
அட மஞ்ச குருவி
ஊஞ்சல் ஆடுது} (2)

ஆண் : மன உடைச்சல்
வைப் மேன் வைப் மேன்
டிர்ர்ர்ர்ரே
மானா
சிலுக்கு சிக்கான் சிக்கான் சிக்கான்
வைப் மேன்
டிர்ர்ர்ர்ரே

ஆண் : {அட்டி போட்ட கிசா
கிசா போட்ட குட்டி
குட்டி போட்ட டோப்பு
டோப்பு தரும் டாப்பு} (2)

ஆண் : {கிளி கிளி பரிஸ்தானின் நாட்டு கிளி
காளி முயி காளி முயி சூ
காளி முயி சூ} (2)

ஆண் : சூ சூ சூ சூ சூ சூ
மாமா மர்கையா
{குத்தால அருவியில
குளிச்சது போல் இருக்குதா} (4)

பெண் : ஊமிக்கியா ஊமிக்கியா
ஊமிக்கியா ஊலான்
ஆண் : ஜி ஜி கி பக்கிடி ஜி ஜி கி பக்கிடி
ஜி ஜி கி பக்கிடி கிலியான்

ஆண் : {சிலுக்கு சிக்கான் சிக்கான் சிக்கான்
கிசா
சிலுக்கு சிக்கான் சிக்கான் சிக்கான்} (3)

ஆண் : மாமா மர்கையா
கிரிக்கெட் பேட்டு கிரிப்பு
யுஒன் பாட்டு டிரிப்பு
பத்து ரூபா பெட்டு
பாட்டு இப்போ ஹிட்டு
டப்பாங் குத்து சாங்கோ
பிரதீப் யுவன் காம்போ
பிரதீப் யுவன்…(5)
பிரதீப் யுவன் காம்போ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here