Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Female : Pacha molaga
Adhu kaaram illa
Maamanaarukku
Nenjil eeram illa

Female : Pacha molaga
Adhu kaaram illa
En maamanaarukku
Nenjil eeram illa

Female : Coatu potta maama
Nee kova pada laama
Coatu potta maama
Nee kova pada laama
Un pillai avar thaanae
En maapillai

Female : Pacha molaga
Adhu kaaram illa
En maamanaarukku
Nenjil eeram illa

Female : Aalaana pen pillai veetukullae
Kelamae vanthaanae unga pilla
Male : Venaanu sonnalae potta pulla
Vittana padupaavi indha pulla

Female : Thaappaala podama
Thottu puttanae
Male : Aah vuttudu vuttudu
Yae nongu nongu

Female : Thappaana thaalathai
Thatti puttanae
Male : Aah eppadi eppadi
Aah ayyayo ayyo

Female : Thaappaala podama
Thottu puttanae
Thappaana thaalathai
Thatti puttanae

Male : Oru paaku vethala
Maathanum maathanum
Mathathai appuram
Paakanum paakanum

Female : Pacha molaga
Adhu kaaram illa
En maamanaarukku
Nenjil eeram illa

Female : Ada pacha molaga
Adhu kaaram illa
En maamanaarukku
Nenjil eeram illa

Female : Coatu potta maama
Nee kova pada laama
Coatu potta maama
Nee kova pada laama
Un pillai avar thaanae
En maapillai

Male : Pacha molaga
Adhu kaaram illa
Un maamanaarukku
Nenjil eeram illae

Female : Venaanga veenaga
Vambu vazhakku
Veroda mudivaagum
Unga kanakku

Male : Nenjoda yethyetho
Baaram irukku
Neraaga naan ketka
Neram irukku

Female : {Moonu mudicha mattum
Pottu vidunga
Munthaanai mudicha naanae
Pottukiduren} (2)

Male : Ippo naanga sonnatha
Ketuko ketuko
Pattunu kannathila
Pottukko pottukko

Female : Pacha molaga
Ada pacha molaga
Hei pacha molaga
Adhu kaaram illa
En maamanaarukku
Nenjil eeram illa

Female : Ada pacha molaga
Adhu kaaram illa
En maamanaarukku
Nenjil eeram illa

Female : Coatu potta maama
Nee kova pada laama
Coatu potta maama
Nee kova pada laama
Un pillai avar thaanae
En maapillai

Male : Pacha molaga
Adhu kaaram illa
Un maamanaarukku
Nenjil eeram illae

Male : Podu pacha molaga
Adhu kaaram illa
Un maamanaarukku
Nenjil eeram illae

Male : Appadi podu…
Whistling : ……………………….
Eh aahn eh ayya
Eh podu eh haan
Eh haan eh haan
Ae gingi nakkan
Ae gingi nakkan

Ae gingi nakkan
Ae gingi nakkan

Hei hei

 

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : பச்ச மொளகா அது காரம் இல்ல
மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

பெண் : பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

பெண் : கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
உன் பிள்ளை அவர் தானே
என் மாப்பிள்ளை

பெண் : பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

பெண் : ஆளான பெண் பிள்ளை வீட்டுக்குள்ளே
கேளாம வந்தானே உங்க பிள்ள
ஆண் : வேனான்னு சொன்னாலே பொட்ட புள்ள
விட்டானா படுபாவி இந்த புள்ள

பெண் : தாப்பாள போடாம
தொட்டு புட்டானே
ஆண் : ஆஹ வுட்டுடு வுட்டுடு
ஏ நோங்கு நோங்கு

பெண் : தப்பான தாளத்தை
தட்டி புட்டானே
ஆண் : ஆஹ எப்படி எப்படி
ஆஹ அய்யயோ ஐயோ

பெண் : தாப்பாள போடாம
தொட்டு புட்டானே
தப்பான தாளத்தை
தட்டி புட்டானே

ஆண் : ஒரு பாக்கு வெத்தல
மாத்தனும் மாத்தனும்
மத்ததை அப்புறம்
பாக்கனும் பாக்கனும்

பெண் : பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

பெண் : அட பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

பெண் : கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
உன் பிள்ளை அவர் தானே
என் மாப்பிள்ளை

ஆண் : பச்ச மொளகா அது காரம் இல்ல
உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

பெண் : வேணாங்க வீணாக
வம்பு வழக்கு
வேரோட முடிவாகும்
உங்க கணக்கு

ஆண் : நெஞ்சோட ஏதேதோ
பாரம் இருக்கு
நேராக நான் கேட்க
நேரம் இருக்கு

பெண் : {மூணு முடிச்சு மட்டும்
போட்டு விடுங்க
முந்தானை முடிச்ச நானே
போட்டுகிடுறேன்} (2)

ஆண் : இப்போ நாங்க சொன்னத
கேட்டுகோ கேட்டுகோ
பட்டுன்னு கன்னத்துல
போட்டுக்கோ போட்டுக்கோ

பெண் : பச்ச மொளகா
அட பச்ச மொளகா
ஹேய் பச்ச மொளகா
அது காரம் இல்ல
என் மாமனாருக்கு
நெஞ்சில் ஈரம் இல்ல

பெண் : அட பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

பெண் : கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
உன் பிள்ளை அவர் தானே
என் மாப்பிள்ளை

ஆண் : அட பச்ச மொளகா அது காரம் இல்ல
உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

ஆண் : போடு
அட பச்ச மொளகா அது காரம் இல்ல
உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

ஆண் : அப்படி போடு…
…………………………………………………..

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here