Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Pachaikkili ingamma
Ichaikkili angamma
Pachaikkili ingamma
Ichaikkili angamma
Kalangaadhae kanmani
Kaalam naalai serkkalam
Ennam polae

Male : Pachaikkili ingamma
Ichaikkili angamma
Kalangaadhae kanmani
Kaalam naalai serkkalam
Ennam polae

Male : Than kai valaiyal enakku alithaal
En thangai unakkadhai naan alippen
Than kai valaiyal enakku alithaal
En thangai unakkadhai naan alippen
Oru thaai vayitril pirakka villai
Oru thaai vayitril pirakka villai
Aanaal unnai thaniyaai ninaika villai
Deivam nammaipirippadhillai

Male : Pachaikkili ingamma
Ichaikkili angamma
Kalangaadhae kanmani
Kaalam naalai serkkalam
Ennam polae

Female : Sreeraman pakkam illai
Vaidhegi pettraal pillai
Vedhandha raaman pola en mannano
Sreeraman pakkam illai
Vaidhegi pettraal pillai
Vedhandha raaman pola en mannano

Female : Ammavin thunbam kandu
Anbae nee mutham sindhu
Ammavin thunbam kandu
Anbae nee mutham sindhu
Inbam idhu pol edhuvum illai
En iraivan idhaiyen unaravillai

Female : Pachaikkili ingamma
Ichai kkili angamma
Kalangaadhae kanmani
Kaalam naalai serkkalam
Ennam polae

Female : Kannae maniyae yed eduthu
En kulandhai neengal nool padithu
Kannae maniyae yed eduthu
En kulandhai neengal nool padithu
Arivaai thigalum oru naalae
Arivaai thigalum oru naalae
Indha annai kaanum thirunalae
Nam vaazhvum valamum adhanaalae

Female : Pachaikkili ingamma
Ichai kkili angamma
Kalangaadhae kanmani
Kaalam naalai serkkalam
Ennam polae

பாடகர்கள் : எஸ். பி . பாலசுப்ரமண்யம் மற்றும் பி . சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : பச்சைக்கிளி இங்கம்மா
இச்சைக் கிளி அங்கம்மா
பச்சைக்கிளி இங்கம்மா
இச்சைக் கிளி அங்கம்மா
கலங்காதே கண்மணி காலம்
நாளை சேர்க்கலாம் எண்ணம் போலே

ஆண் : பச்சைக்கிளி இங்கம்மா
இச்சைக் கிளி அங்கம்மா
கலங்காதே கண்மணி காலம்
நாளை சேர்க்கலாம் எண்ணம் போலே

ஆண் : தன் கை வளையல் எனக்களித்தாய்
என் தங்கை உனக்கதை நான் அளித்தேன்
தன் கை வளையல் எனக்களித்தாய்
என் தங்கை உனக்கதை நான் அளித்தேன்
ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை
ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை
ஆனால் உன்னை தனியாய் நினைக்கவில்லை
தெய்வம் நம்மை பிரிப்பதில்லை

ஆண் : பச்சைக்கிளி இங்கம்மா
இச்சைக் கிளி அங்கம்மா
கலங்காதே கண்மணி காலம்
நாளை சேர்க்கலாம் எண்ணம் போலே

பெண் : ஸ்ரீராமன் பக்கம் இல்லை
வைதேகி பெற்றாள் பிள்ளை
வேதாந்த ராமன் போல என் மன்னனோ
ஸ்ரீராமன் பக்கம் இல்லை
வைதேகி பெற்றாள் பிள்ளை
வேதாந்த ராமன் போல என் மன்னனோ

பெண் : அம்மாவின் துன்பம் கண்டு
அன்பே நீ முத்தம் சிந்து
அம்மாவின் துன்பம் கண்டு
அன்பே நீ முத்தம் சிந்து
இன்பம் இதுபோல் எதுவுமில்லை என்
இறைவன் இதையேன் உணரவில்லை

பெண் : பச்சைக்கிளி இங்கம்மா
இச்சைக் கிளி அங்கம்மா
கலங்காதே கண்மணி காலம்
நாளை சேர்க்கலாம் எண்ணம் போலே

பெண் : கண்ணே மணியே ஏடெடுத்து
என் குழந்தை நீங்கள் நூல் படித்து
கண்ணே மணியே ஏடெடுத்து
என் குழந்தை நீங்கள் நூல் படித்து
அறிவாய் திகழும் ஒரு நாளே இந்த
அறிவாய் திகழும் ஒரு நாளே இந்த
அன்னை காணும் திருநாளே நம்
வாழ்வும் வளமும் அதனாலே

பெண் : பச்சைக்கிளி இங்கம்மா
இச்சைக் கிளி அங்கம்மா
கலங்காதே கண்மணி காலம்
நாளை சேர்க்கலாம் எண்ணம் போலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here