Singers : Kunal Ganjawala and Srilekha Parthasarathy

Music by : Srikanth Deva

Lyrics by : Pazhani Bharathi

Male : Pachai
Female : Heehmm….
Male : Kiliyae…..
Female : Heehmmm…..

Male : Pachai pachai pachai
Pachaikili pachaikili
Vanthaachcho vanthaachcho
Azhgaa machcham onna
Paarththaachcho paarththaachcho

Male : Pachai pachai pachaikili
Vanthaachcho vanthaachcho
Azhgaa machcham onna
Paarththaachcho paarththaachcho

Male : Milagaa pazham pola
Nenjaachcho nenjaachcho
Micham illaama
Thinnaachcho thinnaachcho

Female : Achchacho acho achachacho
Vachchaacho aasai vachchaacho
Chittaachcho manasu chittaachcho
Thottaachcho ucham thottaachcho
Chorus : Yaelae yaelae

Female : Saalaa aa aah….

Male : Hae kichchi kichi thaampoolam
Kiya kiya thaampoolam
Vilaiyaadi parkka variyaa

Female : Kaiya vaikka ennatha
Kallaththanam pannaatha
Vazhi paarththu konjam poriyaa

Male : Hae mookku kili azhagu
Manasa kodaiyuthadi
Vaira mookkuththiya
Maattattaa maattattaa

Female : Mookka naan koduththaa
Moochchu nizhainji vanthu
Muzhusaa paarththidavae
Venaandaa venaandaa

Female : Haei kaattu kaattu kaattu
Oru pachai kodi kaattu
Unnai anaichchaa anaichchaa
Appadiye moodattaa

Female : Achchacho acho achachacho
Chorus : Pachai
Female : Vachchaacho aasai vachchaacho
Chorus : Pachai
Female : Chittaachcho manasu chittaachcho
Chorus : Pachai
Male : Thottaachcho ucham thottaachcho
Chorus : Pachai pachai

Chorus : Pachai pachai pachai pachai

Male : Meen pidichchi thinpomaa
Munthaanaiyaa kondaamaa
Aaththukkul aazham irukku

Female : Yaei….kandapadi theendaathae
Kenda meenu allaathae
Podaathae thoondil endakku

Male : Hae kaala konjam kondaa
Kaiya konjam kondaa
Kolusu valayam metti
Kondaaraen kondaaraen

Female : Hahaa venaa thappu thandaa
Unna uppu kandaa
Kannil pattathume
Undaavaen undaavaen

Male : Adi vaadi vaadi vaadi
Ennai vaankikittu podi
Vanthu munnaadi pinnaadi
Muttuthadi thalluthadi

Female : Achchacho acho achachacho
Chorus : Pachai
Male : Vachchaacho aasai vachchaacho
Chorus : Pachai
Female : Hae chittaachcho manasu chittaachcho
Chorus : Pachai
Male : Thottaachcho ucham thottaachcho
Chorus : Pachai pachai

Male : Pachaikili pachaikili
Vanthaachcho vanthaachcho
Azhgaa machcham onna
Paarththaachcho paarththaachcho

Male : Milagaa pazham pola
Nenjaachcho nenjaachcho
Micham illaama
Thinnaachcho thinnaachcho

Male : Achchacho acho achachacho
Vachchaacho aasai vachchaacho
Female : Hae chittaachcho manasu chittaachcho
Thottaachcho….cho….

பாடகர்கள் : குணால் காஞ்சாவாலா மற்றும் ஸ்ரீலேகா பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பாடலாசிரியர் : பழனி பாரதி

ஆண் : பச்சைக்……
பெண் : ஹீஹிம்…..
ஆண் : கிளியே……
பெண் : ஹீஹிம்ம்……

ஆண் : பச்சை பச்சை பச்சை
பச்சைக்கிளி பச்சைக்கிளி
வந்தாச்சோ வந்தாச்சோ
அழகா மச்சம் ஒன்ன
பார்த்தாச்சோ பார்த்தாச்சோ

ஆண் : பச்சை பச்சை பச்சைக்கிளி
வந்தாச்சோ வந்தாச்சோ
அழகா மச்சம் ஒன்ன
பார்த்தாச்சோ பார்த்தாச்சோ

ஆண் : மிளகா பழம் போல
நெஞ்சாச்சோ நெஞ்சாச்சோ
மிச்சம் இல்லாம
தின்னாச்சோ தின்னாச்சோ

பெண் : அச்சச்சோ அச்சோ அச்சச்சோ
வச்சாச்சோ ஆசை வச்சாச்சோ
சிட்டாச்சோ மனசு சிட்டாச்சோ
தொட்டாச்சோ உச்சம் தொட்டாச்சோ
குழு : ஏலே ஏலே

பெண் : சாலா ஆ ஆஹ்….

ஆண் : ஹே கிச்சி கிச்சி தாம்பூலம்
கிய கிய தாம்பூலம்
விளையாடி பார்க்க வரியா

பெண் : கைய வைக்க எண்ணாத
கள்ளத்தனம் பண்ணாத
வழி பார்த்து கொஞ்சம் போறியா

ஆண் : ஹே மூக்கு கிளி அழகு
மனச கொடையுதடி
வைர மூக்குத்திய
மாட்டட்டா மாட்டட்டா

பெண் : மூக்க நான் கொடுத்தா
மூச்சு நுழைஞ்சி வந்து
முழுசா பார்த்திடவே
வேணாண்டா வேணாண்டா

ஆண் : ஹேய் காட்டு காட்டு காட்டு
ஒரு பச்சை கொடி காட்டு
உன்னை அணைச்சா அணைச்சா
அப்படியே மூடட்டா

பெண் : அச்சச்சோ அச்சோ அச்சச்சோ
குழு : பச்சை
ஆண் : வச்சாச்சோ ஆசை வச்சாச்சோ
குழு : பச்சை
பெண் : சிட்டாச்சோ மனசு சிட்டாச்சோ
குழு : பச்சை
ஆண் : தொட்டாச்சோ உச்சம் தொட்டாச்சோ
குழு : பச்சை பச்சை

குழு : பச்சை பச்சை பச்சை பச்சை

ஆண் : மீன் பிடிச்சி தின்போமா
முந்தானைய கொண்டாமா
ஆத்துகுள் ஆழம் இருக்கு

பெண் : ஏய்……கண்டபடி தீண்டாதே
கெண்ட மீனு அள்ளாதே
போடாதே தூண்டில் எனக்கு

ஆண் : ஹே கால கொஞ்சம் கொண்டா
கைய கொஞ்சம் கொண்டா
கொலுசு வலயம் மெட்டி
கொண்டாறேன் கொண்டாறேன்

பெண் : ஹஹா வேணா தப்பு தண்டா
உன்ன உப்பு கண்டா
கண்ணில் பட்டதுமே
உண்டாவேன் உண்டாவேன்

ஆண் : அடி வாடி வாடி வாடி
என்னை வாங்கிகிட்டு போடி
வந்து முன்னாடி பின்னாடி
முட்டுதடி தள்ளாடி

பெண் : ஹே அச்சச்சோ அச்சோ அச்சச்சோ
குழு : பச்சை
ஆண் : வச்சாச்சோ ஆசை வச்சாச்சோ
குழு : பச்சை
பெண் : ஹே சிட்டாச்சோ மனசு சிட்டாச்சோ
குழு : பச்சை
ஆண் : தொட்டாச்சோ உச்சம் தொட்டாச்சோ
குழு : பச்சை பச்சை

ஆண் : பச்சைக்கிளி பச்சைக்கிளி
வந்தாச்சோ வந்தாச்சோ
அழகா மச்சம் ஒன்ன
பார்த்தாச்சோ பார்த்தாச்சோ

பெண் : மிளகா பழம் போல
நெஞ்சாச்சோ நெஞ்சாச்சோ
மிச்சம் இல்லாம
தின்னாச்சோ தின்னாச்சோ

ஆண் : அச்சச்சோ அச்சோ அச்சச்சோ
வச்சாச்சோ ஆசை வச்சாச்சோ
பெண் : ஹே சிட்டாச்சோ மனசு சிட்டாச்சோ
தொட்டாச்சோ……சோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here