Singer :  P. Susheela

Music by :  M.S. Viswanathan

Female : {Pachai maram ondru
Ichai kili rendu
Paattu solli thoonga seiven
Aariraarooo…} (2)

Female : {Alli thantha annai
Solli thantha thanthai
Ullam konda pillai neeyallavo…} (2)

Female : Katti thangam endru
Kannam thottu kondu
Aasai muththam thanthen
Aariraarooo…

Female : Pachai maram ondru
Ichai kili rendu
Paattu solli thoonga seiven
Aariraarooo…

Female : {Pettai kili konjum
Pillai kili paadum
Thanthai kili angae thedi varum} (2)

Female : {Imbam endra podhum
Thunbam vandha podhum
Endrum enghal sondham maarathu…} (2)

Female : Pachai maram ondru
Ichai kili rendu
Paattu solli thoonga seiven
Aariraarooo…

Female : Paattu solli thoonga seiven
Aariraarooo…
Paattu solli thoonga seiven
Aariraarooo…

பாடகி : பி.சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { பச்சை மரம்
ஒன்று இச்சை கிளி
ரெண்டு பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ } (2)

பெண் : { அள்ளி தந்த
அன்னை சொல்லி
தந்த தந்தை உள்ளம்
கொண்ட பிள்ளை
நீயல்லவோ } (2)

பெண் : கட்டி தங்கம்
என்று கன்னம் தொட்டு
கொண்டு ஆசை முத்தம்
தந்தேன் ஆரிராரோ

பெண் : பச்சை மரம்
ஒன்று இச்சை கிளி
ரெண்டு பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ

பெண் : { பெட்டை கிளி
கொஞ்சும் பிள்ளை கிளி
பாடும் தந்த கிளி அங்கே
தேடி வரும் } (2)

பெண் : { இன்பம் என்ற
போதும் துன்பம் வந்த
போதும் என்றும் எங்கள்
சொந்தம் மாறாது } (2)

பெண் : பச்சை மரம்
ஒன்று இச்சை கிளி
ரெண்டு பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ

பெண் : பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here