Singers : P. Susheela and  P. B. Srinivas

Music by : M. S. Vishwanathan

Female : Pachai maram ondru
Ichai kili rendu (Dialogue)

Female : Pachai maram ondru
Ichai kili rendu
Paattu solli thoonga seiven aariraaro

Female : {Pachai maram ondru
Ichai kili rendu
Paattu solli thoonga seiven aariraaro} (2)

Female : Alli thantha annai
Solli thantha thanthai
Ullam konda pillai neeyallavo
Alli thantha annai
Solli thantha thanthai
Ullam konda pillai neeyallavo

Female : Katti thangam endru
Kannam thottu kondu
Aasai muththam thanthen aariraaro…

Female : Pachai maram ondru
Ichai kili rendu
Paattu solli thoonga seiven aariraaro

Male : Aasai kili angae oomai kili ingae
Thanthai kili nenjil amaithi engae
Aasai kili angae oomai kili ingae
Thanthai kili nenjil amaithi engae

Male : Annai endra deivam
Thanthu sendra selvam
Unnai enni vaazhum kalangaathae
Unnai enni vaazhum kalangaathae…

Male : Pachai maram ondru
Ichai kili rendu
Paattu solli thoonga seiven aariraaro
Paattu solli thoonga seiven aariraaro
Paattu solli thoonga seiven aariraaro

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : பச்சை மரம் ஒன்று
இச்சைக் கிளி ரெண்டு

பெண் : பச்சை மரம் ஒன்று
இச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித்
தூங்க செய்வேன் ஆரிராரோ

பெண் : {பச்சை மரம் ஒன்று
இச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித்
தூங்க செய்வேன் ஆரிராரோ} (2)

பெண் : அள்ளித் தந்த அன்னை
சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ
அள்ளித் தந்த அன்னை
சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ

பெண் : கட்டித் தங்கம் என்று
கன்னம் தொட்டுக் கொண்டு
ஆசை முத்தம் தந்தேன் ஆரிராரோ

பெண் : பச்சை மரம் ஒன்று
இச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித்
தூங்க செய்வேன் ஆரிராரோ

ஆண் : ஆசைக் கிளி அங்கே
ஊமைக் கிளி இங்கே
தந்தைக் கிளி நெஞ்சில்
அமைதி எங்கே

ஆண் : ஆசைக் கிளி அங்கே
ஊமைக் கிளி இங்கே
தந்தைக் கிளி நெஞ்சில்
அமைதி எங்கே

ஆண் : அன்னை என்ற தெய்வம்
தந்து சென்ற செல்வம்
உன்னை எண்ணி வாழும் கலங்காதே
உன்னை எண்ணி வாழும் கலங்காதே

ஆண் : பச்சை மரம் ஒன்று
இச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித்
தூங்க செய்வேன் ஆரிராரோ
பாட்டு சொல்லித்
தூங்க செய்வேன் ஆரிராரோ
பாட்டு சொல்லித்
தூங்க செய்வேன் ஆரிராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here