Singers : Malaysia Vasudevan and Chorus

Music by : Chandrabose

Lyricist : Pulamaipithan

Chorus : Thanthanaa thana thanthanaa
Thana thanthanaa thananaananaa
Thanthanaa thana thanthanaa
Thana thanthanaa thananaananaa

Male : Pachai nellu kuththi vachchaa
Pattiyila ponga vachchaa
Ponga vacha neram paarththu
Ponnu aalaanaa

Male : Ava poopparikka thoppukkulla
Vaanga mamanaa
Ava poopparikka thoppukkulla
Vaanga mamanaa

Male : Pachai nellu kuththi vachchaa
Pattiyila ponga vachchaa
Ponga vacha neram paarththu
Ponnu aalaanaa

Male : Ava poopparikka thoppukkulla
Vaanga mamanaa
Ava poopparikka thoppukkulla
Vaanga mamanaa

Chorus : Thomthana thom thaidathom
Thanthana thanthanaththom paadungadi
Thomthana thom thaidathom
Thanthana thanthanaththom paadungadi
Thanthana thanthana thanthana thanthana

Male : ………………..

Male : Adiyae vanjikkodiyae
Intha nadaiyae oru thaalamaa
Arumbe katti karumbe
Konjam thirumbe enna naadamaa
Vanthu ninnaalae……namma munnaalae….
Irandu kannaalae ennai thinnaalae

Chorus : Thanthanaa thana thanthanaa
Thana thanthanaa thananaananaa
Thanthanaa thana thanthanaa
Thana thanthanaa thananaananaa

Male : Pachai nellu kuththi vachchaa
Pattiyila ponga vachchaa
Ponga vacha neram paarththu
Ponnu aalaanaa

Male : Ava poopparikka thoppukkulla
Vaanga mamanaa
Ava poopparikka thoppukkulla
Vaanga mamanaa

Chorus : Thanthanaa naa thanthanaa naa
Thanthanaa naa thanthanaa naa

Male : Sirichchaa munthi virichchaa
Ennai anaichchaa kili pechchilae
Anaichchaa udal kodhichchaa
Ennai nenaichchaa perum moochchilae
Ava paavaadai…..vanthu kaaththaada….
Adha paarththaenae manam kooththaada…

Chorus : Thanthanaa thana thanthanaa
Thana thanthanaa thananaananaa
Thanthanaa thana thanthanaa
Thana thanthanaa thananaananaa

Male : Pachai nellu kuththi vachchaa
Pattiyila ponga vachchaa
Ponga vacha neram paarththu
Ponnu aalaanaa

Male : Ava poopparikka thoppukkulla
Vaanga mamanaa
Ava poopparikka thoppukkulla
Vaanga mamanaa

Chorus : Thanthanaa thana thanthanaa
Thana thanthanaa thananaananaa
Thanthanaa thana thanthanaa
Thana thanthanaa thananaananaa

Chorus : Thomthana thom thaidathom
Thanthana thanthanaththom paadungadi
Thomthana thom thaidathom
Thanthana thanthanaththom paadungadi

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர்  : புலமைபித்தன்

குழு : தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா
தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா

ஆண் : பச்சை நெல்லு குத்தி வச்சா
பட்டியில பொங்க வச்சா
பொங்க வச்ச நேரம் பார்த்து
பொண்ணு ஆளானா

ஆண் : அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா
அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா

ஆண் : பச்சை நெல்லு குத்தி வச்சா
பட்டியில பொங்க வச்சா
பொங்க வச்ச நேரம் பார்த்து
பொண்ணு ஆளானா

ஆண் : அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா
அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா

குழு : தோம்தன தோம் தகிடதோம்
தந்தன தந்தனத்தோம் பாடுங்கடி
தோம்தன தோம் தகிடதோம்
தந்தன தந்தனத்தோம் பாடுங்கடி
தந்தன தந்தன தந்தன தந்தன

ஆண் : …………………………………

ஆண் : அடியே வஞ்சிக்கொடியே
இந்த நடையே ஒரு தாளமா
அரும்பே கட்டி கரும்பே
கொஞ்சம் திரும்பே என்ன நாணமா
வந்து நின்னாளே…….நம்ம முன்னாளே….
இரண்டு கண்ணாலே என்னை தின்னாளே

குழு : தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா
தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா

ஆண் : பச்சை நெல்லு குத்தி வச்சா
பட்டியில பொங்க வச்சா
பொங்க வச்ச நேரம் பார்த்து
பொண்ணு ஆளானா

ஆண் : அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா
அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா

குழு : தந்தனா னா தந்தனா னா
தந்தனா னா தந்தனா னா

ஆண் : சிரிச்சா முந்தி விரிச்சா
என்னை அணைச்சா கிளி பேச்சிலே
அணைச்சா உடல் கொதிச்சா
என்னை நெனைச்சா பெரும் மூச்சிலே
அவ பாவாடை……வந்து காத்தாட….
அத பார்த்தேனே மனம் கூத்தாட…..

குழு : தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா
தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா

ஆண் : பச்சை நெல்லு குத்தி வச்சா
பட்டியில பொங்க வச்சா
பொங்க வச்ச நேரம் பார்த்து
பொண்ணு ஆளானா

ஆண் : அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா
அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா

குழு : தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா
தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா

குழு : தோம்தன தோம் தகிடதோம்
தந்தன தந்தனத்தோம் பாடுங்கடி
தோம்தன தோம் தகிடதோம்
தந்தன தந்தனத்தோம் பாடுங்கடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here