Singers : Karthik and Damini
Music by : M.M. Keeravani
Female : Pachai thee neeyada
Katchai poo naanada
Otrai paarvai kondae
Patrikondaaiyada
Female : Vetru kal naanada
Vettum uzhi neeyada
Arpa paarai ennil
Sirpam seithaayada
Male : Neeyae mann minnum
Ven thaaragai
Ullangai serntha
Poon thaarigai
Male : Kaigal naam korkka
Siragaagumae
Pudhu vaanangal
Uruvaagumae
Female : Pachai thee neeyada
Katchai poo naanada
Otrai paarvai kondae
Patrikondaaiyada
Male : Maan vizhikkul endhan
Vaal ondrai kaana
Maamalai ondreri vandhenadi
Female : Idhayam ondru ullathendru
Un azhaipaalae kandenae
Inum enai irukki anaithida thudithenae
Male : Neeyae mann minnum
Ven thaaragai
Tholil veezhgindra
Poon thaarigai
Male : Undhan tholudu
Thol serkiren
Ennil thogaigal
Naan paarkiren
Female : Pachai thee neeyada
Katchai poo naanada
Otrai paarvai kondae
Patrikondaaiyada
Female : Vetru kal naanada
Vettum uzhi neeyada
Arpa paarai ennil
Sirpam seithaayada
Male : Keeralil undaagum
Geethangal ketaal
Mothalin mogangal
Ketaayadi
Female : Piravi pala eduthaalum
Nigazhum kanam naan maravenae
Valigalai varamena thandhida ketenae
Male : Neeye mann minnum
Ven thaaragai
Kannil thean sinthum
Poon thaarigai
Male : Undhan nenjukkul
Naan neendhinen
Kaadhal aalathai
Naan kaangiren
Female : Pachai thee neeyada
Katchai poo naanada
Otrai paarvai kondae
Patrikondaaiyada
Female : Vetru kal naanada
Vettum uzhi neeyada
Arpa paarai ennil
Sirpam seithaayada
பாடகி : டாமினி
பாடகா் : காா்த்திக்
இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி
பெண் : பச்சைத் தீ நீயடா
கச்சைப் பூ நானடா
ஒற்றைப் பாா்வை கொண்டே
பற்றிக் கொண்டாயடா
பெண் : வெற்றுக் கல் நானடா
வெட்டும் உளி நீயடா
அற்பப் பாறை என்னில்
சிற்பம் செய்தாயடா
ஆண் : நீயே மண் மின்னும்
வெண்தாரகை உள்ளங்கை
சோ்ந்தப் பூந்தாாிகை
ஆண் : கைகள் நாம் கோா்க்கச்
சிறகாகுமே புது வானங்கள் உருவாகுமே
பெண் : பச்சைத் தீ நீயடா
கச்சைப் பூ நானடா
ஒற்றைப் பாா்வை கொண்டே
பற்றிக் கொண்டாயடா
ஆண் : மான் விழிக்குள் எந்தன்
வாழ் ஒன்றைக் காண
மாமலை ஒன்றேறி வந்தேனடி
பெண் : இதயம் ஒன்று உள்ளதென்று
உன் அழைப்பாலே கண்டேனே
இனும் எனை இறுக்கி
அணைத்திடத் துடித்தேனே
ஆண் : நீயே மண் மின்னும்
வெண்தாரகை தோளில் வீழ்கின்ற
பூந்தாாிகை உந்தன் தோளோடு தோள்
சோ்க்கிறேன் என்னில் தோகைகள்
நான் பாா்க்கிறேன்
பெண் : பச்சைத் தீ நீயடா
கச்சைப் பூ நானடா
ஒற்றைப் பாா்வை கொண்டே
பற்றிக் கொண்டாயடா
பெண் : வெற்றுக் கல் நானடா
வெட்டும் உளி நீயடா
அற்பப் பாறை என்னில்
சிற்பம் செய்தாயடா
ஆண் : கீறலில் உண்டாகும்
கீதங்கள் கேட்டால்
மோதலின் மோகங்கள் கேட்டாயடி
பெண் : பிறவி பல எடுத்தாலும்
நிகழும் கணம் நான் மறவேனே
வலிகளை வரமென தந்திடக் கேட்டேனே
ஆண் : நீயே மண் மின்னும்
வெண்தாரகை கண்ணில் தேன்
சிந்தும் பூந்தாாிகை உந்தன்
நெஞ்சுக்குள் நான் நீந்தினேன்
காதல் ஆழத்தை நான் காண்கிறேன்
பெண் : பச்சைத் தீ நீயடா
கச்சைப் பூ நானடா
ஒற்றைப் பாா்வை கொண்டே
பற்றிக் கொண்டாயடா
பெண் : வெற்றுக் கல் நானடா
வெட்டும் உளி நீயடா
அற்பப் பாறை என்னில்
சிற்பம் செய்தாயடா