Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : M.S. Viswanathan

Male : { Pachai kili muthu
Charam mullai kodi yaaro } (2)
Paavai ennum theril varum
Devan magal neeyo

Female : Ponnin niram pillai
Manam vallal gunam yaaro

Female : Aaaaaa…..

Female : { Ponnin niram pillai
Manam vallal gunam yaaro

Female : Mannan ennum
Theril varum devan magan neeyo } (2)

Male : Thathai polae
Thaavum paavai
Paatham nogum endru
Methai polae poovai thoovum
Vaadai kaatrum undu

Female : Vanna cholai
Vaanam boomi yaavum
Inbam ingu indha kolam
Naalum kaana naanum
Neeyum pangu

Male : { Kannil aadum
Maankani kaiyil aadumo } (2)

Female : Naanae tharum
Naalum varum
Yenindha avasaramo

Male : Pachai kili muthu
Charam mullai kodi yaaro
Paavai ennum theril varum
Devan magal neeyo

Female : Mella pesum
Kalla paarvai jaathi
Poovin menmai solla
Pogum paadal noorum
Jaadai kaatum penmai

Male : Mullillatha thaalai
Polae thogai meni endru
Allum pothu melum
Keezhum aadum aasai undu

Female : { Andha neram
Nerilae sorgam thondrumo } (2)

Male : Kaanathadhum kelaathadhum
Kaadhalil vilangidumo

Female : Ponnin niram pillai
Manam vallal gunam yaaro

Female : Mannan ennum
Theril varum devan magan neeyo

Male : Pon pattaadai moodi
Chellum thaen sittodu mella
Naan thottaadum velai thorum
Bothai enna solla

Female : Kai thottaada
Kaalam neram poga poga undu
Kan pattaalum kaadhal
Vegam paathi paathi indru

Male : { Palli koodam
Pogalaam pakkam odi vaa } (2)

Female : Koodam thannil
Paadam perum
Kaalangal suvaiyallavo

Female : Ponnin niram pillai
Manam vallal gunam yaaro

Female : Mannan ennum
Theril varum devan magan neeyo

Male : Pachai kili muthu
Charam mullai kodi yaaro
Paavai ennum theril varum
Devan magal neeyo

Male & Female : { Ha ha ha ha
Ho ho ho ho la la la la la laa laa } (2)

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { பச்சைக்கிளி
முத்துச்சரம் முல்லைக்கொடி
யாரோ } (2)
பாவை என்னும் தேரில்
வரும் தேவன் மகள் நீயோ

பெண் : பொன்னின் நிறம்
பிள்ளை மனம் வள்ளல்
குணம் யாரோ

பெண் : ஆஆஆ

பெண் : { பொன்னின் நிறம்
பிள்ளை மனம் வள்ளல்
குணம் யாரோ

பெண் : மன்னன் என்னும்
தேரில் வரும் தேவன்
மகன் நீயோ } (2)

ஆண் : தத்தை போலத்
தாவும் பாவை பாதம்
நோகும் என்று மெத்தை
போல பூவைத் தூவும்
வாடைக் காற்றும் உண்டு

பெண் : வண்ணச்சோலை
வானம் பூமி யாவும் இன்பம்
இங்கு இந்தக் கோலம் நாளும்
காண நானும் நீயும் பங்கு

ஆண் : { கண்ணில் ஆடும்
மாங்கனி கையில் ஆடுமோ } (2)

பெண் : நானே தரும்
நாளும் வரும் ஏனிந்த
அவசரமோ

ஆண் : பச்சைக்கிளி
முத்துச்சரம் முல்லைக்கொடி
யாரோ பாவை என்னும் தேரில்
வரும் தேவன் மகள் நீயோ

பெண் : மெல்ல பேசும்
கள்ள பார்வை ஜாதி
பூவின் மென்மை சொல்ல
போகும் பாடல் நூறும்
ஜாடை காட்டும் பெண்மை

ஆண் : முள்ளில்லாத
தாளை போல தோகை
மேனி என்று அள்ளும்
போது மேலும் கீழும்
ஆடும் ஆசை உண்டு

பெண் : { அந்த நேரம்
நேரிலே சொர்க்கம்
தோன்றுமோ } (2)

ஆண் : காணாததும்
கேளாததும் காதலில்
விளங்கிடுமோ

பெண் : பொன்னின் நிறம்
பிள்ளை மனம் வள்ளல்
குணம் யாரோ

பெண் : மன்னன் என்னும்
தேரில் வரும் தேவன்
மகன் நீயோ

ஆண் : பொன்பட்டாடை
மூடிச்செல்லும் தேன்சிட்டோடு
மெல்ல நான் தொட்டாடும்
வேளைதோறும் போதை என்ன
சொல்ல

பெண் : கை தொட்டாட
காலம் நேரம் போகப்
போக உண்டு கண்பட்டாலும்
காதல் வேகம் பாதிப்பாதி
இன்று

ஆண் : { பள்ளிக் கூடம்
போகலாம் பக்கம் ஓடி
வா } (2)

பெண் : கூடம்தனில்
பாடம் பெறும் காலங்கள்
சுவையல்லவோ

பெண் : பொன்னின் நிறம்
பிள்ளை மனம் வள்ளல்
குணம் யாரோ

பெண் : மன்னன் என்னும்
தேரில் வரும் தேவன்
மகன் நீயோ

ஆண் : பச்சைக்கிளி
முத்துச்சரம் முல்லைக்கொடி
யாரோ பாவை என்னும் தேரில்
வரும் தேவன் மகள் நீயோ

ஆண் & பெண் : { ஹாஹாஹாஹா
ஹோஹோஹோஹோ
லலலலலலாலா } (2)


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here