Singers : Priya and Shankar Mahadevan

Music by : Karthik Raja

Male : Pachaikiliyae pachaikiliyae
Ichu tharava idupuliyae

Male : Pachaikiliyae pachaikiliyae
Ichu tharava idupuliyae
Female : Kichu kichu thaan kaaturiyae
Kitta kitta thaan urasuriyae

Female : Ennai summa suthu
Arey eppo gummankuthu
Male : Pattasu kannaala
Pallaku nadaiyaalaa
Nenja nee nikka vecha

Chorus : {Bam bam bam bam bam
Bam bam bam bam
Paba bam bam bam bam bam} (2)

Male : Pachaikiliyae pachaikiliyae
Ichu tharava idupuliyae
Female : Kichu kichu thaan kaaturiyae
Kitta kitta thaan urasuriyae

Female : Maramkothiyae
Nee thaanada
Maram aagiee ponen naan

Male : Siru kathie
Iva thaanada
Thol seeva maatenada

Female : Aathadi aathadi
Arugam pulluda
Puyala thaan thaangadhu
Odhungi nilluda

Male : Raakkozhi raakkozhi
Koovi paarkuthu
Rangoli rangoli
Thoova paarkuthu

Chorus : Bam bam bam bam bam bam
Bam bam bam bam bam bam
Bam bam bam bam bam bam…baaa

Male : Pachaikiliyae pachaikiliyae
Ichu tharava idupuliyae

Female : Thalagaaniee panjellam
Unnoda kanavaachi
Male : Marudhaaniee maramellam
Unnoda niram aachu

Female : Kuthaalam kuthaalam
Odipogumaa
Kuyil vandhu kudikaama
Theernthu pogumaa

Male : Mathaalam mathaalam
Manasu thaangumaa
Maa pinjai thingaama
Pitham neengumaa

Female : Aah aah aah aah aah aah
Aah aah aah aah aah aah…aah

Male : Pachakiliyae
Female : Haan
Male : Pachakiliyae
Female : Hei
Male : Ichu tharava idupuliyae
Female : Konnuduven

Female : Kichu kichu thaan kaaturiyae
Kitta kitta thaan urasuriyae

Female : Ennai summa suthu
Arey eppo gummankuthu
Male : Pattasu kannaala
Pallaku nadaiyaalaa
Nenja nee nikka vecha..aaa…aa…

Chorus : {Bam bam bam bam bam
Bam bam bam bam
Paba bam bam bam bam bam} (2)

Male : Hei pachaa…vaadeeee

பாடகி : பிரியா

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : பச்சக்கிளியே
பச்சக்கிளியே இச்சு
தரவா இடுப்புலியே

ஆண் : பச்சக்கிளியே
பச்சக்கிளியே இச்சு
தரவா இடுப்புலியே
பெண் : கிச்சு கிச்சு தான்
காட்டுறியே கிட்ட கிட்ட
தான் உரசுறியே

பெண் : என்னை சும்மா
சுத்து அரேய் எப்போ
கும்மாங்குத்து
ஆண் : பட்டாசு கண்ணால
பல்லாக்கு நடையால நெஞ்ச
நீ நிக்க வெச்ச

குழு : { பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் பம் பப
பம் பம் பம் பம் பம் } (2)

ஆண் : பச்சக்கிளியே
பச்சக்கிளியே இச்சு
தரவா இடுப்புலியே
பெண் : கிச்சு கிச்சு தான்
காட்டுறியே கிட்ட கிட்ட
தான் உரசுறியே

பெண் : மரம்கொத்தியே நீ
தானடா மரம் ஆகி
போனேன் நான்

ஆண் : சிறு கத்தி இவ
தானடா தோல் சீவ
மாட்டேனடா

பெண் : ஆத்தாடி ஆத்தாடி
அருகம் புல்லு டா புயல
தான் தாங்காது ஒதுங்கி
நில்லு டா

ஆண் : ராக்கோழி ராக்கோழி
கூவி பார்க்குது ரங்கோலி
ரங்கோலி தூவ பார்க்குது

குழு : பம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் பம் பம் பா

ஆண் : பச்சக்கிளியே
பச்சக்கிளியே இச்சு
தரவா இடுப்புலியே

பெண் : தலகாணி
பஞ்செல்லாம் உன்னோட
கனவாச்சி
ஆண் : மருதாணி
மரமெல்லாம் உன்னோட
நிறம் ஆச்சு

பெண் : குத்தாலம் குத்தாலம்
ஓடி போகுமா குயில் வந்து
குடிக்காம தீர்ந்து போகுமா

ஆண் : மத்தளம் மத்தளம்
மனசு தாங்குமா மா பிஞ்சை
திங்காம பித்தம் நீங்குமா

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : பச்சக்கிளியே
பெண் : ஹான்
ஆண் : பச்சக்கிளியே
பெண் : ஹேய்
ஆண் : இச்சு தரவா இடுப்புலியே
பெண் : கொன்னுடுவேன்

பெண் : கிச்சு கிச்சு தான்
காட்டுறியே கிட்ட கிட்ட
தான் உரசுறியே

பெண் : என்னை சும்மா
சுத்து அரேய் எப்போ
கும்மாங்குத்து
ஆண் : பட்டாசு கண்ணால
பல்லாக்கு நடையால நெஞ்ச
நீ நிக்க வெச்ச ஆஆ ஆஆ

குழு : { பம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் பப பம் பம்
பம் பம் பம் } (2)

ஆண் : ஹேய் பச்சை வாடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here