Singers : Kousalya and Udhayanan

Music by : Shyam

Female : Pachamolaga aa pachamolagaa
Pachamolaga chuttini vachaan
Paruppu soththukku vennaiya vachaan
Paayaasam suda suda suda suda
Paruva machaan virunthu vachaan
Male : Enga vachaan eppadi vachaan

Female : Pachamolaga chuttini vachaan
Paruppu soththukku vennaiya vachaan
Paayaasam suda suda suda suda
Paruva machaan virunthu vachaan
Paruva machaan ada virunthu vachaan

Female : Pachamolaga chuttini vachaan
Paruppu soththukku vennaiya vachaan

Female : Thanjavur-il thottu pudichchaan
Thanga theril yaetri vachaan
Thanjavur-il thottu pudichchaan
Thanga theril yaetri vachaan
Trichy malaikottai yaeri
Theppa kolaththa paakka vachaan

Female : Srirangaththa suththi suththi
Male : Srirangaththa suththi suththi
Female : Srirangaththa suththi suththi
Seer sanaththa solli solli
Kulithalaikku kootti vanthaan
Kulikka kulikka sirikka vachaan
Paruva machaan virunthu vachaan
Paruva machaan ada virunthu vachaan

Female : Pachamolaga chuttini vachaan
Paruppu soththukku vennaiya vachaan

Female : Aayirangaal mandabaththa
Madhuraiyilae katti vachaan
Aaththaadi aaththaadi
Enni enni sonna machchaan
Male : Ambuttuththaanaa appuram sollu

Female : Kumbakonam kandu kandu…oo….
Kumbakonam kandu kandu.
Maamaangam kolaththukkullae kudhichu kudhichu
Nanachchu vachcha pudhusu pudhusu manasunnaa

Female : Paalaiyangkottaiyil pallavi vahcaan
Sengkottaiyil saranam vachaan
Pattukkottaiyil paadi mudikka
Pudhukkottaiyil raagam vachaan

Male : Mannaarkudiyil porantha machchaan
Manappaaraiyil mayanga vachaan
Morapponna thottu thottu
Maruthaani araikka vachaan

Female : Paruva machaan virunthu vachaan
Paruva machaan virunthu vachaan
Paruva machaan virunthu vachaan
Paruva machaan ada virunthu vachaan
Paruva machaan virunthu vachaan
Paruva machaan virunthu vachaan….

பாடகர்கள் : கௌசல்யா மற்றும் உதயாணன்

இசையமைப்பாளர் : ஷியாம்

பெண் : பச்சமொளகா ஆ பச்சமொளகா
பச்சமொளகா சட்டினி வச்சான்
பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான்
பாயசம் சுடச் சுடச் சுடச் சுட
பருவ மச்சான் விருந்து வச்சான்
ஆண் : எங்க வச்சான் எப்படி வச்சான்

பெண் : பச்சமொளகா சட்டினி வச்சான்
பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான்
பச்சமொளகா சட்டினி வச்சான்
பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான்
பாயசம் சுடச் சுடச் சுடச் சுட
பருவ மச்சான் விருந்து வச்சான்
பருவ மச்சான் அட விருந்து வச்சான்

பெண் : பச்சமொளகா சட்டினி வச்சான்
பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான்

பெண் : தஞ்சாவூரில் தொட்டுப் புடிச்சான்
தங்கத் தேரில் ஏற்றி வச்சான்
தஞ்சாவூரில் தொட்டுப் புடிச்சான்
தங்கத் தேரில் ஏற்றி வச்சான்
திருச்சி மலைக்கோட்டை ஏறி
தெப்பக் கொளத்தப் பாக்க வச்சான்

பெண் : ஸ்ரீரங்கத்த சுத்தி சுத்தி
ஆண் : ஸ்ரீரங்கத்த சுத்தி சுத்தி
பெண் : ஸ்ரீரங்கத்த சுத்தி சுத்தி
சீர்சனத்த சொல்லி சொல்லி
குளித்தலைக்கு கூட்டி வந்தான்
குளிக்க குளிக்க சிரிக்க வச்சான்
பருவ மச்சான் விருந்து வச்சான்
பருவ மச்சான் அட விருந்து வச்சான்….

பெண் : பச்சமொளகா சட்டினி வச்சான்
பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான்

பெண் : ஆயிரங்கால் மண்டபத்த
மதுரையிலே கட்டி வச்சான்
ஆத்தாடி ஆத்தாடி
எண்ணி எண்ணி சொன்ன மச்சான்
ஆண் : அம்புட்டுத்தானா அப்புறம் சொல்லு

பெண் : கும்பகோணம் கண்டு கண்டு……ஊ…..
கும்பகோணம் கண்டு கண்டு
மாமாங்கம் கொளத்துக்குள்ளே குதிச்சு குதிச்சு
நனச்சு வச்ச புதுசு புதுசு மனசுன்னா

பெண் : பாளையங்கோட்டையில் பல்லவி வச்சான்
செங்கோட்டையில் சரணம் வச்சான்
பட்டுக்கோட்டையில் பாடி முடிக்க
புதுக்கோட்டையில் ராகம் வச்சான்

ஆண் : மன்னார்குடியில் பொறந்த மச்சான்
மணப்பாறையில் மயங்க வச்சான்
மொறப்பொண்ண தொட்டுத் தொட்டு
மருதாணி அரைக்க வச்சான்…

பெண் : பருவ மச்சான் விருந்து வச்சான்
பருவ மச்சான் விருந்து வச்சான்….
பச்சமொளகா சட்டினி வச்சான்
பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான்
பருவ மச்சான் விருந்து வச்சான்
பருவ மச்சான் விருந்து வச்சான்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here