Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Pachchapulla nenjukkulla aasa pooththathammaa
Pachchapulla nenjukkulla aasa pooththathammaa
Poochchoodi aaraezhu maasam aachchu

Male : Pachchapulla nenjukkulla aasa pooththathammaa
Poochchoodi aaraezhu maasam aachchu

Male : Pachchapulla nenjukkulla aasa pooththathammaa

Male : Munthaana moodi vachcha senthaazhm poo parikka
Vaaraano maattaano aasa mamanthaan
Thekkaala kaaththadikka thegamthaan vearthirukka
Ammaadi thaalaama vaadum neramthaan
Ingaethaan kaaththu kidakka aththaana paaththu irukka
Ingaethaan kaaththu kidakka aththaana paaththu irukka

Male : Pachchapulla nenjukkulla aasa pooththathammaa
Poochchoodi aaraezhu maasam aachchu

Male : Pachchapulla nenjukkulla aasa pooththathammaa

Male : Neththiyila pottu vachchu uchchiyila poo mudichchu
Oththayila ninnaalae chinna ponnuthaan
Thaambhoolam paakku vachu panjaanga naal kurichchu
Kannaalam pannaalum kanni ponnuthaan
Angaethaan deivam irukka ingaethaan therum kidakka
Angaethaan deivam irukka ingaethaan therum kidakka

Male : Pachchapulla nenjukkulla aasa pooththathammaa
Poochchoodi aaraezhu maasam aachchu

Male : Pachchapulla nenjukkulla aasa pooththathammaa

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா
பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா
பூச்சூடி ஆறேழு மாசம் ஆச்சு

ஆண் : பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா
பூச்சூடி ஆறேழு மாசம் ஆச்சு

ஆண் : பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா

ஆண் : முந்தான மூடி வச்ச செந்தாழம் பூ பறிக்க
வாரானோ மாட்டானோ ஆச மாமன்தான்
தெக்கால காத்தடிக்க தேகம்தான் வேர்த்திருக்க
அம்மாடி தாளாம வாடும் நேரம்தான்
இங்கேதான் காத்து கிடக்க அத்தான பாத்து இருக்க
இங்கேதான் காத்து கிடக்க அத்தான பாத்து இருக்க

ஆண் : பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா
பூச்சூடி ஆறேழு மாசம் ஆச்சு

ஆண் : பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா

ஆண் : நெத்தியில பொட்டு வச்சு உச்சியில பூ முடிச்சு
ஒத்தையில நின்னாளே சின்னப் பொண்ணுதான்
தாம்பூலம் பாக்கு வச்சு பஞ்சாங்க நாள் குறிச்சு
கண்ணாலம் பண்ணாலும் கன்னிப் பொண்ணுதான்
அங்கேதான் தெய்வம் இருக்க இங்கேதான் தேரும் கிடக்க
அங்கேதான் தெய்வம் இருக்க இங்கேதான் தேரும் கிடக்க

ஆண் : பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா
பூச்சூடி ஆறேழு மாசம் ஆச்சு

ஆண் : பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here