Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Saamy varuthu aiyyaa saamy varuthu
Aamaam saamy varuthu

Female : Saamy varuthu aiyyaa saamy varuthu
Aamaam saamy varuthu

Chorus : Engadi pennae saamy varuthu
Yaru melae saamy varuthu
Female : Angae paaradi saamy varuthu
Aaththoram
Chorus : Aiyyaa koram vaadi oram
Nalla neram

Female : Pachcharisi soru pasumattu morru
Paaththu paaththu salichchu pona
Paruppi sambhaaru

Chorus : Paruppi sambhaaru haei paruppi sambhaaru

Whistle : ………………

Female : Kaththirikka pottu karuvaattu kozhambu
Kaalu kari soup-u kadichchu paaru ezhumbu

Chorus : Pachcharisi soru pasumattu morru
Paaththu paaththu salichchu pona
Paruppi sambhaaru
Kaththirikka pottu karuvaattu kozhambu
Kaalu kari soup-u kadichchu paaru ezhumbu

Female : Vendaikkaaya maaththikko
Kendai meena saeththukko
Chorus : Haan vendaikkaaya maaththikko
Kendai meena saeththukko

Chorus : …………….

Female : Mannu thinga pora odamba
Manushan thottaa ennadi
Mannu thinga pora odamba
Manushan thottaa ennadi
Mamava thottukkadi manasaara kattikkadi
Mamava thottukkadi manasaara kattikkadi

Female : Karuppu paathi segappu paathi
Karuppu paathi segappu paathi
Kalanthu pochchu rendu jaathu

Female : Maala maaththi aala maaththi
Mappilla ponna vaazhththungadi
Chinna kutti sevaththa kutti
Chinnaalampattu silukku kutti
Chorus : Chinna kutti sevaththa kutti
Chinnaalampattu silukku kutti

Chorus : Pachcharisi soru pasumattu morru
Paaththu paaththu salichchu pona
Paruppi sambhaaru
Kaththirikka pottu karuvaattu kozhambu
Kaalu kari soup-u kadichchu paaru ezhumbu

Female : Vendaikkaaya maaththikko
Kendai meena saeththukko
Chorus : Haan vendaikkaaya maaththikko
Kendai meena saeththukko

Female : Kollaikkaara koottaththoda
Kottam adangi pochchudi
Kollaikkaara koottaththoda
Kottam adangi pochchudi
Kolaiyum senjaadi kuthirakkaari vanthaadi
Kolaiyum senjaadi kuthirakkaari vanthaadi

Female : Payantha kaalam marippochchu
Thunichal manasil vanthaachchu
Payantha kaalam marippochchu
Thunichal manasil vanthaachchu

Female : Vesham kalanju mosham kalainji
Veliya theriya poguthadi
Chinna kutti sevaththa kutti
Chinnaalampattu silukku kutti
Chorus : Chinna kutti sevaththa kutti
Chinnaalampattu silukku kutti

Chorus : Pachcharisi soru pasumattu morru
Paaththu paaththu salichchu pona
Paruppi sambhaaru
Kaththirikka pottu karuvaattu kozhambu
Kaalu kari soup-u kadichchu paaru ezhumbu

Female : Vendaikkaaya maaththikko
Kendai meena saeththukko
Chorus : Haan vendaikkaaya maaththikko
Kendai meena saeththukko

Chorus : ……………..
Whistle : ………………

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : சாமி வருது அய்யா சாமி வருது
ஆமாம் சாமி வருது

பெண் : சாமி வருது சாமி வருது
சாமி வருது சாமி வருது

குழு : எங்கடி பெண்ணே சாமி வருது
யாரு மேலே சாமி வருது
பெண் : அங்கே பாரடி சாமி வருது
ஆத்தோரம்
குழு : ஐயா கோரம் வாடி ஓரம்
நல்ல நேரம்……

பெண் : பச்சரிசி சோறு பசுமாட்டு மோரு
பாத்து பாத்து சலிச்சுப் போன
பருப்பு சாம்பாரு…..

குழு : பருப்பு சாம்பாரு ஹேய் பருப்பு சாம்பாரு

விசில் : ……………….

பெண் : கத்திரிக்கா போட்டு கருவாட்டு கொழம்பு
காலு கறி சூப்பு கடிச்சு பாரு எலும்பு

குழு : பச்சரிசி சோறு பசுமாட்டு மோரு
பாத்து பாத்து சலிச்சுப் போன
பருப்பு சாம்பாரு…..
கத்திரிக்கா போட்டு கருவாட்டு கொழம்பு
காலு கறி சூப்பு கடிச்சு பாரு எலும்பு

பெண் : வெண்டைக்காய மாத்திக்கோ
கெண்ட மீன சேத்துக்கோ…
குழு : ஹான் வெண்டைக்காய மாத்திக்கோ
கெண்ட மீன சேத்துக்கோ…

குழு : …………………..

பெண் : மண்ணு திங்கப் போற ஒடம்ப
மனுஷன் தொட்டா என்னடி
மண்ணு திங்கப் போற ஒடம்ப
மனுஷன் தொட்டா என்னடி
மாமாவ தொட்டுக்கடி மனசார கட்டிக்கடி
மாமாவ தொட்டுக்கடி மனசார கட்டிக்கடி

பெண் : கருப்பு பாதி செகப்பு பாதி
கருப்பு பாதி செகப்பு பாதி
கலந்து போச்சு ரெண்டு ஜாதி

பெண் : மால மாத்தி ஆள மாத்தி
மாப்பிள்ள பொண்ண வாழ்த்துங்கடி
சின்னக் குட்டி செவத்தக் குட்டி
சின்னாளம்பட்டு சிலுக்கு குட்டி
குழு : சின்னக் குட்டி செவத்தக் குட்டி
சின்னாளம்பட்டு சிலுக்கு குட்டி

குழு : பச்சரிசி சோறு பசுமாட்டு மோரு
பாத்து பாத்து சலிச்சுப் போன
பருப்பு சாம்பாரு…..
கத்திரிக்கா போட்டு கருவாட்டு கொழம்பு
காலு கறி சூப்பு கடிச்சு பாரு எலும்பு

பெண் : வெண்டைக்காய மாத்திக்கோ
கெண்ட மீன சேத்துக்கோ…
குழு : ஹான் வெண்டைக்காய மாத்திக்கோ
கெண்ட மீன சேத்துக்கோ…

பெண் : கொள்ளைக்கார கூட்டத்தோட
கொட்டம் அடங்கி போச்சுடி
கொள்ளைக்கார கூட்டத்தோட
கொட்டம் அடங்கி போச்சுடி
கொலையும் செஞ்சாடி குதிரக்காரி வந்தாடி
கொலையும் செஞ்சாடி குதிரக்காரி வந்தாடி

பெண் : பயந்த காலம் மாறிப்போச்சு
துணிச்சல் மனசில் வந்தாச்சு
பயந்த காலம் மாறிப்போச்சு
துணிச்சல் மனசில் வந்தாச்சு

பெண் : வேஷம் கலஞ்சு மோசம் கலைஞ்சி
வெளிய தெரிய போகுதடி
சின்னக் குட்டி செவத்தக் குட்டி
சின்னாளம்பட்டு சிலுக்கு குட்டி
குழு : சின்னக் குட்டி செவத்தக் குட்டி
சின்னாளம்பட்டு சிலுக்கு குட்டி

குழு : பச்சரிசி சோறு பசுமாட்டு மோரு
பாத்து பாத்து சலிச்சுப் போன
பருப்பு சாம்பாரு…..
ஆமாம் கத்திரிக்கா போட்டு கருவாட்டு கொழம்பு
காலு கறி சூப்பு கடிச்சு பாரு எலும்பு

பெண் : வெண்டைக்காய மாத்திக்கோ
கெண்ட மீன சேத்துக்கோ…
குழு : ஹான் வெண்டைக்காய மாத்திக்கோ
கெண்ட மீன சேத்துக்கோ…

குழு : …………………
விசில் : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here