Singers : P. Leelaa and Jamunarani

Music by : S. M. Subbaiah Naidu

Female : Ooho oo…..ooo….oooo…ooo…
Female : Ahha haa haa aa…..aaa…..aaa….aa…
Both : Oo oo ooo ooho hoi

Both : Pachaikili pola pavala sarampola
Paruva azhagu joli jolikka
Naanga paaduvathum aaduvathum paarththu rasikka
Neenga paarththu rasikka…..

Both : Pachaikili pola pavala sarampola
Paruva azhagu joli jolikka
Naanga paaduvathum aaduvathum paarththu rasikka
Neenga paarththu rasikka…..

Female : Kochchi manjal poosi mugam inikki
Kunguma pottu vachchu seevisinikki

Female : Kochchi manjal poosi mugam inikki
Kunguma pottu vachchu seevisinikki

Female : Kondaiyil jaadhimalli poovum sirikka
Female : Kondaiyil jaadhimalli poovum sirikka

Both : Vanthirukkom naanga virunthalikka
Kannukku virunthalikka

Both : Pachaikili pola pavala sarampola
Paruva azhagu joli jolikka
Naanga paaduvathum aaduvathum paarththu rasikka
Neenga paarththu rasikka…..

Female : Thanga thalir maeni palapalakka
Thanga thalir maeni palapalakka
Thandikalum kaalil salasalakka

Both : Thanga thalir maeni palapalakka
Thanga thalir maeni palapalakka
Thandikalum kaalil salasalakka

Female : Santhana vaadai ingu kamakamakka
Female : Aaa…..Santhana vaadai ingu kamakamakka

Both : Pachaikili pola pavala sarampola
Paruva azhagu joli jolikka
Naanga paaduvathum aaduvathum paarththu rasikka
Neenga paarththu rasikka…..

Female : Pachaikili pola
Female : Pavala sarampola
Both : Paruva azhagu joli jolikka
Naanga paaduvathum aaduvathum paarththu rasikka
Neenga paarththu rasikka…..

Both : Balae Balae Balae Balae

பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஜமுனாராணி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஓஓஹோ ஓ…..ஓ….ஓ…….ஓஒ…….ஓஓஒ….
பெண் : அஹ ஹா ஹா ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ
இருவர் : ஓ ஓ ஓ ஓஹோ ஹோய்

இருவர் : பச்சைக்கிளி போல பவளச் சரம்போல
பருவ அழகு ஜொலி ஜொலிக்க
நாங்க பாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க
நீங்க பார்த்து ரசிக்க……..

இருவர் : பச்சைக்கிளி போல பவளச் சரம்போல
பருவ அழகு ஜொலி ஜொலிக்க
நாங்க பாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க
நீங்க பார்த்து ரசிக்க……..

பெண் : கொச்சி மஞ்சள் பூசி முகம் இனிக்கி
குங்குமப் பொட்டு வச்சு சிவிசினிக்கி

பெண் : கொச்சி மஞ்சள் பூசி முகம் இனிக்கி
குங்குமப் பொட்டு வச்சு சிவிசினிக்கி

பெண் : கொண்டையில் ஜாதிமல்லி பூவும் சிரிக்க
பெண் : கொண்டையில் ஜாதிமல்லி பூவும் சிரிக்க

இருவர் : வந்திருக்கோம் நாங்க விருந்தளிக்க
கண்ணுக்கு விருந்தளிக்க…..

இருவர் : பச்சைக்கிளி போல பவளச் சரம்போல
பருவ அழகு ஜொலி ஜொலிக்க
நாங்கபாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க
நீங்க பார்த்து ரசிக்க……..ஓஹ் ஹோ

பெண் : தங்கத் தளிர் மேனி பளபளக்க
தங்கத் தளிர் மேனி பளபளக்க
தண்டைகளும் காலில் சலசலக்க

இருவர் : தங்கத் தளிர் மேனி பளபளக்க
தங்கத் தளிர் மேனி பளபளக்க
தண்டைகளும் காலில் சலசலக்க

பெண் : சந்தன வாடை இங்கு கமகமக்க
பெண் : ஆஅ…..சந்தன வாடை இங்கு கமகமக்க

இருவர் : வந்திருக்கோம் நாங்க விருந்தளிக்க
கண்ணுக்கு விருந்தளிக்க……..

இருவர் : பச்சைக்கிளி போல பவளச் சரம்போல
பருவ அழகு ஜொலி ஜொலிக்க
நாங்க பாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க
நீங்க பார்த்து ரசிக்க……..

பெண் : பச்சைக்கிளி போல
பெண் : பவளச் சரம்போல
இருவர் : பருவ அழகு ஜொலி ஜொலிக்க
நாங்க பாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க
நீங்க பார்த்து ரசிக்க……..

இருவர் : பலே பலே பலே பலே

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here