Singer : Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Female : Pachai mohini maharaja
Idho bharathamaaduthu un rojaa
Pachai mohini maharaja
Idho bharathamaaduthu un rojaa
Ichai theernthathum maranthaayae
Indha devadhai viduvaloo
Indha devadhai viduvaloo

Female : Mega thaerilum naan varuven
Minnal vegathil naan varuven
Raagamaagavum naan varuven
Naangu dhisaiyilum naan varuven

Female : Mega thaerilum naan varuven
Minnal vegathil naan varuven
Raagamaagavum naan varuven
Naangu dhisaiyilum naan varuven

Female : Aadai maattridum sugam polae
Nee aalai maatridum jaadhiandroo
Aadai maattridum sugam polae
Nee aalai maatridum jaadhiandroo
Vaadai pidippadhil mannan andro
Nee maayam purindhidum kannan andro
Maayam purindhidum kannan andro

Female : Pachai mohini maharaja
Idho bharathamaaduthu un rojaa

Female : Enadhu manjal neruppagaum
Enadhu kungumam kanaiyaagum
Enadhu paarvai bali ketkkum
Nee engu poyinum kooda varum

Female : Enadhu manjal neruppagaum
Enadhu kungumam kanaiyaagum
Enadhu paarvai bali ketkkum
Nee engu poyinum kooda varum

Female : Kaama saasathiram padippavarae
Kaaliyin saasthiram padithathundaa
Kaama saasathiram padippavarae
Kaaliyin saasthiram padithathundaa
Paavam enbathai maranthavarae
Pazhi vaangaamal viduvadhundaa
Pazhi vaangaamal viduvadhundaa
Pazhi vaangaamal viduvadhundaa
Pazhi vaangaamal viduvadhundaa aa aa

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : பச்சை மோகினி மகராஜா
இதோ பரதமாடுது உன் ரோஜா
பச்சை மோகினி மகராஜா
இதோ பரதமாடுது உன் ரோஜா
இச்சை தீர்ந்ததும் மறந்தாயே
இந்த தேவதை விடுவாளோ
இந்த தேவதை விடுவாளோ

பெண் : மேகத் தேரிலும் நான் வருவேன்
மின்னல் வேகத்தில் நான் வருவேன்
ராகமாகவும் நான் வருவேன்
நான்கு திசையிலும் நான் வருவேன்

பெண் : மேகத் தேரிலும் நான் வருவேன்
மின்னல் வேகத்தில் நான் வருவேன்
ராகமாகவும் நான் வருவேன்
நான்கு திசையிலும் நான் வருவேன்

பெண் : ஆடை மாற்றிடும் சுகம் போலே
நீ ஆளை மாற்றிடும் ஜாதியன்றோ
ஆடை மாற்றிடும் சுகம் போலே
நீ ஆளை மாற்றிடும் ஜாதியன்றோ
வாடை பிடிப்பதில் மன்னனன்றோ
நீ மாயம் புரிந்திடும் கண்ணனன்றோ..
மாயம் புரிந்திடும் கண்ணனன்றோ..

பெண் : பச்சை மோகினி மகராஜா
இதோ பரதமாடுது உன் ரோஜா

பெண் : எனது மஞ்சள் நெருப்பாகும்
எனது குங்குமம் கணையாகும்
எனது பார்வை பலி கேட்கும்
நீ எங்கு போயினும் கூட வரும்

பெண் : எனது மஞ்சள் நெருப்பாகும்
எனது குங்குமம் கணையாகும்
எனது பார்வை பலி கேட்கும்
நீ எங்கு போயினும் கூட வரும்

பெண் : காம சாஸ்திரம் படிப்பவரே
காளியின் சாஸ்திரம் படித்ததுண்டா
காம சாஸ்திரம் படிப்பவரே
காளியின் சாஸ்திரம் படித்ததுண்டா
பாவம் என்பதை மறந்தவரே
பழி வாங்காமல் விடுவதுண்டா ….
பழி வாங்காமல் விடுவதுண்டா ….
பழி வாங்காமல் விடுவதுண்டா ….
பழி வாங்காமல் விடுவதுண்டா ……ஆ…ஆ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here