Singer : Mannargudi Ramesh

Music by : D. Imman

Male : Pachi paranthirichi
Manasa pichi erinjiruchu…
Kaadhal pachi paranthirichi
Manasa pichi erinjiruchu…

Male : Pachi paranthirichi
Manasa pichi erinjiruchu…
Kaadhal pachi paranthirichi
Manasa pichi erinjiruchu…

Chorus : Kolavelakkava malli vecha
Kuzhanda pullaya killi vecha
Kuzhi parichava kolli vecha
Nenjula sanjalam doi…

Chorus : Ava sirippula ponga vecha
Sikkalu sikkalu doi
Ava nenappula thonga vecha
Mukkalu vikkalu nakkalu nikkala doi…

Male : Aatharavaa…
Ava thaan irunthaa
Yethum sollidaama ippo
Yenga paranthaa…

Male : Naal muzhusum
Kadhathaan alanthaa…
Atha nambinenae enna
Yenda maranthaa…

Male : Azhagupola thulli vantha theru…
Ava velagipova aachae sukkunooru
Pazhagi mosam senjiputta paaru
Itha manasillendhi
Thiruntha venum ooru…

Male : Puthula naa oothi vechen
Kaadhal paalathan…
Kothiputtu poittaalae
Paamba polathaan

Male : Pachi paranthirichi
Manasa pichi erinjiruchu…
Kaadhal pachi paranthirichi
Manasa pichi erinjiruchu…

Chorus : ………………………………..

Male : En manasa
Avathaan kalachaa…
Ava appanaala
Enna thatti kalichaa…

Male : Naadiyila
Narammbaa thudichaa
Naa nerungi pova
Nenja yeri mithichaa…

Male : Kurumbu pechil nitham senja setta
Ippo velagudaannu porattittaalae yetta
Avalukkaaga katti vechen kootta
Ava avasaruthula kolithittaalae kaatta…

Male : Paathu paathu kaadhalichen
Sernthu vaazhathaan
Paavipulla setham senja
Paazha pogathaan…

Male : Pachi paranthirichi
Manasa pichi erinjiruchu…
Kaadhal pachi paranthirichi
Manasa pichi erinjiruchu…

Male : {Vizhunthaa iruppathuthaan doubtuu…
Ponnu vizhiyila vizhundaa nee outuu…} (2)

 

பாடகர் : மன்னார்குடி ரமேஷ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு
காதல் பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு

ஆண் : பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு
காதல் பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு

குழு : கொலவெலக்கவா
மல்லி வெச்ச குழந்த
புள்ளய கிள்ளி வெச்ச
குழி பறிச்சவ கொல்லி
வெச்ச நெஞ்சுல சஞ்சலம்
டோய்

குழு : அவ சிரிப்புல
பொங்க வெச்ச சிக்கலு
சிக்கலு டோய் அவ
நெனப்புல தொங்க வெச்ச
முக்கலு விக்கலு நக்கலு
நிக்கலா டோய்

ஆண் : ஆதரவா அவ
தான் இருந்தா ஏதும்
சொல்லிடாம இப்போ
எங்க பறந்தா

ஆண் : நாள் முழுசும்
கதைதான் அளந்தா
அத நம்பினேனே
என்ன ஏன்டா மறந்தா

ஆண் : அழகு போல
துள்ளி வந்த தேரு
அவ விலகிப்போவ
ஆச்சே சுக்குநூறு பழகி
மோசம் செஞ்சி புட்டா
பாரு இதை மனசிலேந்தி
திருந்த வேணும் ஊரு

ஆண் : புத்துல நா ஊத்தி
வெச்சேன் காதல் பாலதான்
கொத்திப்புட்டு போய்ட்டாளே
பாம்ப போலத்தான்

ஆண் : பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு
காதல் பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு

குழு : ………………………..

ஆண் : என் மனச
அவதான் கலச்சா
அவ அப்பனால
என்ன தட்டி கழிச்சா

ஆண் : நாடியில நரம்பா
துடிச்சா நா நெருங்கி
போவ நெஞ்ச ஏறி மிதிச்சா

ஆண் : குறும்பு பேச்சில்
நித்தம் செஞ்ச சேட்டை
இப்போ விலகுடான்னு
பொரட்டிட்டாலே ஏட்டா
அவளுக்காக கட்டி வச்சேன்
கூட்ட அவ அவசரத்துல
கொளித்திட்டாளே காட்ட

ஆண் : பாத்து பாத்து
காதலிச்சேன் சேர்ந்து
வாழத்தான் பாவிப்புள்ள
சேதம் செஞ்சா பாழா
போகத்தான்

ஆண் : பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு
காதல் பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு

ஆண் : { விழுந்தா
இருப்பதுதான் டவுட்டு
பொண்ணு விழியில
விழுந்தா நீ அவுட்டு } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here