Singer : Navakkarai Naveen Prabanjam

Music by : G. V. Prakash Kumar

Male : Thanna nannaaa than nannae naane nannaa
Thathinam thaithai
Naane nannaa .. sollamma sollu
Naa naa nae than nannae naane nannaa

Male : Pachigalam amma paravaigalam
Thathinam thaithai
Paravaigalam… sollamma sollu
Pala vidhamaai vandhu iranguthamma

Male : Ichchai illa rendu manipuravum
Thathinam thaithai
Manippuravum… sollamma sollu
Imbamurai kavara cheiyuthamma

Male : Maadapura kanda mayil inangal
Thathinam thaithai
Mayil inangal.. sollamma sollu
Kaattai vittu vandhu iranguthamma

Male : Pannaattu andha paravaiyellaam
Thathinam thaithai
Paravaiyellaam.. sollamma sollu
Thenmaangu angu paaduthamma

Male : Thennaattu vandha paravaiyondru
Thathinam thaithai
Paravaiyondru.. sollumma sollu
Thadam maari vandhu nikkuthamma

Male : Thannai vida andha sempinaigal
Thathinam thaithai
Sempinaigal ..sollumma sollu
Valarthongi angae nikkuthamma

Male : Madham yaanai vandhu vizhagi ninna
Thathinam thaithai
Vizhagi ninna.. sollumma sollu
Mangaiyerae naanum kooda iruppen

Male : Pavana nira vaai pachaikili
Thathinam thaithai
Pachaikili ..sollumma sollu
Paruva kaanam vandhu paaduthamma

Male : Kola mayil enthaayae kannazhagal
Thathinam thaithai
Kannazhagal ..sollumma sollu
Mayil nadanam manadhil udhikkuthamma

Male : Thanna nannaaa than nannae naane nannaa
Thathinam thaithai
Naane nannaa .. sollamma sollu
Naa naa nae than nannae naane nannaa

பாடகர் : நாவக்கரை நவீன் பிரபஞ்சம்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : ……………………….

ஆண் : பச்சிகளாம் அம்மா பறவைக்கெல்லாம்
தத்தினம் தை தை
பறவைக்கெல்லாம் சொல்லம்மா சொல்லு
பலவிதமாய் வந்து இறங்குதம்மா

ஆண் : இச்சை இல்லா ரெண்டு மணிபுறாவும்
தத்தினம் தை தை
மணிபுறாவும் சொல்லம்மா சொல்லு
இன்பமுற கவர செய்யுதம்மா

ஆண் : மாடப்புறா கண்ட மயிலினங்கள்
தத்தினம் தை தை
மயிலினங்கள் சொல்லம்மா சொல்லு
காட்டை விட்டு வந்து இறங்குதம்மா

ஆண் : பன்னாட்டு அந்த பறவை எல்லாம்
தத்தினம் தை தை
பறவை எல்லாம் சொல்லம்மா சொல்லு
தெம்மாங்கு அங்கு பாடுதம்மா

ஆண் : தென்னாட்டு வந்த பறவையொன்று
தத்தினம் தை தை
பறவையொன்று சொல்லும்மா சொல்லு
தடம்மாறி வந்து நிக்குதம்மா

ஆண் : தன்னை விட அந்த செம்பினைகள்
தத்தினம் தை தை
செம்பினைகள் சொல்லும்மா சொல்லு
வளந்தோங்கி அங்கே நிக்குதம்மா

ஆண் : மதயானை வந்து விலகி நின்னா
தத்தினம் தை தை
விலகி நின்னா சொல்லும்மா சொல்லு
மங்கையரே நானும் கூடருப்பேன்

ஆண் : பவள நிற வாய் பச்சைக்கிளி
தத்தினம் தை தை
பச்சைக்கிளி சொல்லும்மா சொல்லு
பருவ கானம் வந்து பாடுதம்மா

ஆண் : கோல மயில் எந்தாயே கண்ணழகால்
தத்தினம் தை தை
கண்ணழகால் சொல்லும்மா சொல்லு
மயில் நடனம் மனதில் உதிக்குதம்மா

ஆண் : ……………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here