Singer : Ranjith Govind

Music by : Ranjith Govind

Male : Uyirai mayirai ellaam
Kaatunu sonnen
Sonnethellaam neeyum
Maranthutaedaa pennae
Un pecha kettu naanum potten
Pala aattam
Unai suthi vanthenada
Bombaram aattam

Male : Aaan konji konji pinju nenja
Yendaa neeyum vechu senja
Vesham elaam kalanja pinnum
Nallavana innum nadikkum neeyum

Chorus : Sucha pachondhi
You’re sucha pachondhi
You’re sucha pachondhi
Baby why are u
Sucha pachondhi
You’re sucha pachondhi
You’re sucha pachondhi
Baby …ae…..

Male : Round katti vandhu
Seena potta neeyaa
Kelvi ellaam ippo
Kekurathu poiyaaa
Quarter pottu neeyum
Aadura paar aattam
Intha mokkaikku ellaam
Naanga sikka maattom

Male : Aaan konji konji pinju nenja
Yendaa neeyum vechu senja
Vesham elaam kalanja pinnum
Nallavana innum nadikkum neeyum

Chorus : Sucha pachondhi
You’re sucha pachondhi
You’re sucha pachondhi
Baby why are u
Sucha pachondhi
You’re sucha pachondhi
You’re sucha pachondhi
Baby …ae…..

Male : Kurangu kaiyila poomalaiya
Kudutha kadhaiya irukudhadaa
Innum ethana maratha nee thaanduva
Theriyaladaaa….

Male : Velagi iruntha venunguraa
Pakkathula vantha pothunguraa
Unakkum enakkum setae aagaadhu
Theriyudhadaa…..

Male : Tataa katti puttu poringalae siru
Enna elaam sonnen konjam enni paaru
Thedi poyi neeyum paaren romba far-u
Ilaiyena maariduven naanum rare-u

Male :  Aaan konji konji pinju nenja
Yendaa neeyum vechu senja
Vesham elaam kalanja pinnum
Nallavana innum nadikkum neeyum

Chorus : Sucha pachondhi
You’re sucha pachondhi
You’re sucha pachondhi
Baby why are u
Sucha pachondhi
You’re sucha pachondhi
You’re sucha pachondhi
Baby …ae…..

Male : {Sucha pachondhi
You’re sucha pachondhi
You’re sucha pachondhi
Baby why are u} (2)ooooo..ooo…
Yeah baaby you’re sucha sucha sucha
Pachoondhiiiii……

பாடகர் : ரஞ்சித் கோவிந்

இசையமைப்பாளர் : ரஞ்சித் கோவிந்

ஆண் : உயிர மயிர எல்லாம்
காட்டேன்னு சொன்னேன்
சொன்னதெல்லாம் நீயும்
மறந்துட்டடேடா பெண்னே
உன் பேச்ச கேட்டு நானும் போட்டேன்
பல ஆட்டம்
உன சுத்தி வந்தேனடா
பம்பரம் ஆட்டம்

ஆண் : கொஞ்சி கொஞ்சி
பிஞ்சு நெஞ்ச
ஏண்டா நீயும் வச்சு செஞ்ச
வேஷம் எல்லாம் கழஞ்ச பின்னும்
நல்லவனா இன்னும் நடிக்கும் நீயும்

குழு : சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
பேபி ஒய் ஆர் யு
சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
பேபி….யே….

ஆண் : ரவுண்டு கட்டி வந்து
சீன போட்ட நீயா
கேள்வி எல்லாம் இப்போ
கேக்குறது பொய்யா
குவாட்டர் போட்டு நீயும்
ஆடுற பாரு ஆட்டம்
இந்த மொக்கைக்கு எல்லாம்
நாங்க சிக்க மாட்டோம்

ஆண் : கொஞ்சி கொஞ்சி
பிஞ்சு நெஞ்ச
ஏண்டா நீயும் வெச்சு செஞ்ச
வேஷம் எல்லாம் கழஞ்ச பின்னும்
நல்லவனா இன்னும் நடிக்கும் நீயும்

குழு : சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
பேபி ஒய் ஆர் யு
சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
பேபி….யே….

ஆண் : குரங்கு கையில பூமாலைய
கொடுத்த கதையா இருக்குதடா
இன்னும் எத்தனை
மரத்தை நீ தாண்டுவ
தெரியலடா

ஆண் : விலகி இருந்தா வேணுங்குற
பக்கத்துல வந்தா போதுங்குற
உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது
தெரியுதடா…

ஆண் : டாட்டா காட்டி புட்டு
போறிங்களே சாரு
என்னென்னலாம் சொன்ன
கொஞ்சம் எண்ணி பாரு
தேடி போயி நீயும் பாரேன்
ரொம்ப ப்பாரு
இல்லையென மாறிடுவேன்
நானும் ரேர்ரு

ஆண் : கொஞ்சி கொஞ்சி
பிஞ்சு நெஞ்ச
ஏண்டா நீயும் வெச்சு செஞ்ச
வேஷம் எல்லாம் கழஞ்சு பின்னும்
நல்லவனா இன்னும் நடிக்கும் நீயும்

குழு : சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
பேபி ஒய் ஆர் யு
சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
பேபி….யே….

ஆண் : {சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
பேபி ஒய் ஆர் யு} (2)
ஓ….ஓ….
யா பேபி யு ஆர் சச்ச
பச்சோ பச்சோ பச்சோ பச்சோந்தி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here