Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Padaar padaar padaar
Padaar padaar padaar

Female : Thennilangai mannanukku
Thangai intha mangai enthan
Mookkarukka vanthathenna moodaa
Thennilangai mannanukku
Thangai intha mangai enthan
Mookkarukka vanthathenna moodaa
Un moolai kettu ponthenna podaa

Female : Villodichcha ramanukku
Pallodaichchu kaattutharkku
Annanundu ennidaththil vaadaa
Thondai kaanji pochu
Kondu vaadaa sodaa

Female : Oo….oyyaa
Padaar padaar padaar
Padaar padaar padaar

Male : Paadaathae paadaathe nippaattu
Adi paadaathae paadaathe nippaattu
Un paattukku paada poraen edhir paattu
Un paattukku paada poraen edhir paattu
Padaar padaar padaar padaar padaar padaar

Male : Ettu ooru kekkumadi en paattu…aa….aa…
Ettu ooru kekkumadi en paattu…
Ingu ennai vanthu enna seiyyum un paattu
Female : Nippaattu

Male : Adi soorpanagai raani mookkaruntha mooli
Nee yaarukittae kaatturathu kai varisai
Kaalai vaari vittaa
Kotti pogum pal varisai

Male : Mugaththil mugam paarkkalaam
Aa…aa…aam….aa…aa…aa…aa…
Mugaththil mugam paarkkalaam
Viral nagaththil cutexin niram paarkkalaam
Mugaththil mugam paarkkalaam

Male : Vaguththa karunkuzhalai
Hair dressing ena sonnaal
Aa…aa…aa….aa….aa…aa…aa…
Vaguththa karunkuzhalai
Hair dressing ena sonnaal
Lipstickai idhazhodu inai saerkkalaam

Male : En mun valainthu ilanthendralil
Thaththimthaa thgathimthaa thimthaa
Mithainthu varum kaigalil
Thaththimthaa thgathimthaa thimthaa
Valaiyalin tune ketkalaam

Female : Twinkle twinkle little star
You are also film star
Twinkle twinkle little star
You are also film star

Female : Lookking like our MGR
Lovely beauty come on sir
Lookking like our MGR
Lovely beauty come on sir

Male : Meet me meet me sweety girl
Teach me teach me lovely tell
Tell mee tell mee meetting place
Daily daily show your face

Male : Meet me meet me sweety girl
Teach me teach me lovely tell
Tell mee tell mee meetting place
Daily daily show your face

Female : Poeyaa poeyaa
Poeyaa poeyaa thodaathae
Nee manmathan pol ambeduththu vidaathae

Male : Vaammaa vaamma vaamma vaamma pogaathae
Nee vilagi ninnaa udambukkuthaan aagaathae

Female : Pothum pothum aasaiyae
Enakku koodaathaiyyaa aambalainga vaadaiyae
Male : Ada yaemma yaemma kobamaa
Naama iruvarumae kadhalichaa paavamaa

Female : ………….
Male : ………………….

Male : Aththaiyin maalae yaenintha ragalae
Aththaanin pakkaththilae verenna kavalae
Female : Yaahoong aahoong aahooong
Oovaahoon yaahoon oovaahoong

Male : Palae palae palae palae palae palae
Vettaathae kannai kondu
Muttaathae nenjai kondu
Kattaayam kadhal undu
Thittaathae ennai kandu

Both : Yaahoong aahoong aahooong
Oovaahoon yaahoon oovaahoong

Male : Aththaiyin maalae yaenintha ragalae
Aththaanin pakkaththilae verenna kavalae
Both : Yaahoong aahoong aahooong
Oovaahoon yaahoon oovaahoong

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : படார் படார் படார்…
படார் படார் படார்…

பெண் : தென்னிலங்கை மன்னனுக்கு
தங்கை இந்த மங்கை எந்தன்
மூக்கறுக்க வந்ததென்ன மூடா
தென்னிலங்கை மன்னனுக்கு
தங்கை இந்த மங்கை எந்தன்
மூக்கறுக்க வந்ததென்ன மூடா
உன் மூளை கெட்டுப் போனதென்ன போடா

பெண் : வில்லொடிச்ச ராமனுக்கு
பல்லொடைச்சு காட்டுதற்கு
அண்ணனுன்டு என்னிடத்தில் வாடா
தொண்டை காஞ்சு போச்சு
கொண்டு வாடா சோடா……

பெண் : ஓ… ஒய்யா…
படார் படார் படார்…
படார் படார் படார்…

ஆண் : பாடாதே பாடாதே நிப்பாட்டு
அடி பாடாதே பாடாதே நிப்பாட்டு
உன் பாட்டுக்கு பாடப் போறேன் எதிர் பாட்டு
உன் பாட்டுக்கு பாடப் போறேன் எதிர் பாட்டு
படார் படார் படார் படார் படார் படார்

ஆண் : எட்டு ஊரு கேக்குமடி என் பாட்டு…ஆ… ஆ…
எட்டு ஊரு கேக்குமடி என் பாட்டு…
இங்கு என்னை வந்து என்ன செய்யும் உன் பாட்டு
பெண் : நிப்பாட்டு

ஆண் : அடி சூர்ப்பனகை ராணி மூக்கறுந்த மூளி
நீ யாருகிட்டே காட்டுறது கை வரிசை
காலை வாரி விட்டா
கொட்டிப் போகும் பல் வரிசை

ஆண் : முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆ….ஆ…..ஆம்….ஆ…..ஆ…..ஆ….ஆ….
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் க்யூட்டெக்ஸின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்

ஆண் : வகுத்தக் கருங்குழலை
ஹேர் டிரஸ்ஸிங் எனச் சொன்னால்
ஆ….ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ….
வகுத்தக் கருங்குழலை
ஹேர் டிரஸ்ஸிங் எனச் சொன்னால்
லிப்ஸ்டிக்கை இதழோடு இணை சேர்க்கலாம்

ஆண் : என் முன் வளைந்து இளந்தென்றலில்
தத்திம்தா தகதிம்தா திம்தா
மிதந்து வரும் கைகளில்
தத்திம்தா தகதிம்தா திம்தா
வளையலின் ட்யூன் கேட்கலாம்

பெண் : ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்

பெண் : லுக்கிங் லைக் அவர் எம் ஜி ஆர்
லவ்லீ ப்யூட்டி கம் ஆன் சார்
லுக்கிங் லைக் அவர் எம் ஜி ஆர்
லவ்லீ ப்யூட்டி கம் ஆன் சார்

ஆண் : மீட் மி மீட் மி ஸ்வீட்டி கெர்ல்
டீச் மீ டீச்மீ லவ்லீ டேல்
டெல் மீ டெல் மீ மீட்டிங் ப்ளேஸ்
டெய்லீ டெய்லீ ஷோ யுவர் ஃபேஸ்

ஆண் : மீட் மி மீட் மி ஸ்வீட்டி கெர்ல்
டீச் மீ டீச்மீ லவ்லீ டேல்
டெல் மீ டெல் மீ மீட்டிங் ப்ளேஸ்
டெய்லீ டெய்லீ ஷோ யுவர் ஃபேஸ்

பெண் : போய்யா போய்யா
போய்யா போய்யா தொடாதே
நீ மன்மதன் போல் அம்பெடுத்து விடாதே

ஆண் : வாம்மா வாம்மா வாம்மா வாம்மா போகாதே
நீ விலகி நின்னா உடம்புக்குத் தான் ஆகாதே

பெண் : போதும் போதும் ஆசையே
எனக்கு கூடாதய்யா ஆம்பளைங்க வாடையே
ஆண் : அட ஏம்மா ஏம்மா கோபமா
நாம இருவருமே காதலிச்சா பாவமா

பெண் : ……………………..
ஆண் : …………………….

ஆண் : அத்தையின் மகளே ஏனிந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே
பெண் : யாஹுங் ஆஹுங் ஆஹுங்
ஊவாஹுங் யாஹுங் ஊவாஹுங்

ஆண் : பலே பலே பலே பலே பலே பலே
வெட்டாதே கண்ணைக் கொண்டு
முட்டாதே நெஞ்சைக் கொண்டு
கட்டாயம் காதல் உண்டு
திட்டாதே என்னைக் கண்டு…….

இருவர் : யாஹுங் ஆஹுங் ஆஹுங்
ஊவாஹுங் யாஹுங் ஊவாஹுங்

ஆண் : அத்தையின் மகளே ஏனிந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே
இருவர் : யாஹுங் ஆஹுங் ஆஹுங்
ஊவாஹுங் யாஹுங் ஊவாஹுங்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here