Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male : Padagu padagu aasai padagu
Padagu padagu aasai padagu
Povomaa pon ulagam
Padagu padagu aasai padagu
Padagu padagu aasai padagu
Povomaa pon ulagam

Female : Bayandha manadhu paarthu pazhagu
Bayandha manadhu paarthu pazhagu
Idhu thaanae en ulagam
Bayandha manadhu paarthu pazhagu
Bayandha manadhu paarthu pazhagu
Idhu thaanae en ulagam

Male : Lailaa… aa… aa…

Female : Khais… khais…

Male : Nilavu mugathilae mukkaadu podum
Megathai vilakkadi lailaa
Un azhaghukku salaamu lailaa
Un azhaghukku salaamu lailaa

Female : Aadavar ulagil aan magan neeyae
Adimaiyandro naan unakku
Khais arasan andro nee enakku
Arasan andro nee enakku

Male : Manal veli melae manamagan irukka
Manamagal pallaakkil pogindraal
Manadhaiyum kallaakki pogindraal

Female : Udal verum koodu uyir unnodu
Maragadha dholi udalodu
En manam ennum dholi unnodu

Male : Lailaa… aa… aa…

Male : Padagu padagu aasai padagu
Padagu padagu aasai padagu
Povomaa pon ulagam

Female : Bayandha manadhu paarthu pazhagu
Bayandha manadhu paarthu pazhagu
Idhu thaanae en ulagam

Male : Anaar…

Female : Saleem…

Male : Anaar endraal maadhulam…
Aasai konda maadhulam
Anaar endraal maadhulam
Aasai konda maadhulam
Saleem endra mannavan
Salaamu vaithaan unnidam…
Unmai kaadhal kaadhal kaadhal
Indha kaadhal poyin saadhal

Female : Aa… aa… aa…
Akbar ennum baadhusaa
Aa… aa… aa… arasai aalum vaarisaa
Akbar ennum baadhusaa
Arasai aalum vaarisaa
Kannin munnae vandhadhu
Kaadhal nenjai thandhadhu…
Unmai kaadhal kaadhal kaadhal
Indha kaadhal poyin saadhal

Female : Saleem… saleem… saleem…

Male : Anaar…
Kaadhal ilam kavidhai ellaam
Kallaraikkae pogumendraal
Kaadhal enum thathuvamae
Kadavul itta dhandanaiyo
Kadavul itta dhandanaiyo…

Male : Padagu padagu aasai padagu
Padagu padagu aasai padagu
Povomaa pon ulagam

Female : Bayandha manadhu paarthu pazhagu
Bayandha manadhu paarthu pazhagu
Idhu thaanae en ulagam

Male : Hae… hae… povomaa pon ulagam

Female : Haa aa aa haa idhu thaanae en ulagam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : படகு படகு ஆசை படகு
படகு படகு ஆசை படகு
போவோமா பொன்னுலகம்
படகு படகு ஆசை படகு
படகு படகு ஆசை படகு
போவோமா பொன்னுலகம்

பெண் : பயந்த மனது பார்த்துப் பழகு
பயந்த மனது பார்த்துப் பழகு
இதுதானே என்னுலகம்
பயந்த மனது பார்த்துப் பழகு
பயந்த மனது பார்த்துப் பழகு
இதுதானே என்னுலகம்

ஆண் : லைலா…ஆஆ…..ஆஆஆ…

பெண் : க்ஹை க்ஹை

ஆண் : நிலவு முகத்திலே முக்காடு போடும்
மேகத்தை விலக்கடி லைலா
உன் அழகுக்கு ஸலாமு லைலா
உன் அழகுக்கு ஸலாமு லைலா

பெண் : ஆடவர் உலகில் ஆண் மகன் நீயே
அடிமையன்றோ நான் உனக்கு
க்ஹை அரசனன்றோ நீ எனக்கு
அரசனன்றோ நீ எனக்கு

ஆண் : மணல்வெளி மேலே மணமகன் இருக்க
மணமகள் பல்லாக்கில் போகின்றாள்
மனதையும் கல்லாக்கிப் போகின்றாள்

பெண் : உடல் வெறும் கூடு உயிர் உன்னோடு
மரகத டோலி உடலோடு
என் மனம் எனும் டோலி உன்னோடு

ஆண் : லைலா…ஆஆ…..ஆஆஆ…

ஆண் : படகு படகு ஆசை படகு
படகு படகு ஆசை படகு
போவோமா பொன்னுலகம்

பெண் : பயந்த மனது பார்த்துப் பழகு
பயந்த மனது பார்த்துப் பழகு
இதுதானே என்னுலகம்

ஆண் : அனார்…….

பெண் : சலீம்……

ஆண் : அனார் என்றால் மாதுளம் ……
ஆசை கொண்ட மாதுளம்
அனார் என்றால் மாதுளம் …..
ஆசை கொண்ட மாதுளம்
சலீம் என்ற மன்னவன்
ஸலாமு வைத்தான் உன்னிடம்….ம்ம்…
உண்மை காதல் காதல் காதல்
இந்தக் காதல் போயின் சாதல்

பெண் : ஆ……ஆ…..ஆ….
அக்பர் என்னும் பாதுஷா
ஆ…..ஆ…..ஆ……
அரசை ஆளும் வாரிசா
கண்ணின் முன்னே வந்தது
காதல் நெஞ்சைத் தந்தது……
உண்மை காதல் காதல் காதல்
இந்தக் காதல் போயின் சாதல்

பெண் : சலீம்……சலீம்……சலீம்……

ஆண் : அனார்…..
காதல் இளம் கவிதை எல்லாம்
கல்லறைக்கே போகுமென்றாள்
காதல் எனும் தத்துவமே
கடவுள் இட்ட தண்டனையோ….
கடவுள் இட்ட தண்டனையோ….

ஆண் : படகு படகு ஆசை படகு
படகு படகு ஆசை படகு
போவோமா பொன்னுலகம்

பெண் : பயந்த மனது பார்த்துப் பழகு
பயந்த மனது பார்த்துப் பழகு
இதுதானே என்னுலகம்

ஆண் : ஹே…..ஹே…..போவோமா பொன்னுலகம்

பெண் : ஹா ஆ ஆ ஹா இதுதானே என்னுலகம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here