Singers : Diwakar and KSR

Music by : Rashaanth Arwin

Lyrics by : Vijay Sri G and KSR

Male : Kadavule vandhu thaduthaalum
Vida mattaan yo yo yo
Unna kolla poren simple aave
Plan panni bro …bro

Male : Padai thalaivan ingae
Kalam erangi vittaan
Edhir nindravanaiyae
Avan alara vittaan

Male : Padai thalaivan ingae
Kalam erangi vittaan
Edhir nindravanaiyae
Avan alara vittaan

Male : Ratchasanin deivam ivan
Throgigalai karuvaruppaan
Madham piditha yaanai ivan
Mandi yittaal mannippaan ivan

Male : Padai thalaivan ivan ivan ivan
Padai thalaivan ivan

Male : Kitta vechikaadha ivan romba danger
Prechanannu vandha annan oru soldier
Silentah than seivaan
Thatti kodukkura matterula
Thottu patha gaali un chapter

Male : Saaman ellam vendam
Chinna toolu irundha podhum
Kaiyil tharalama matta inga
Yeralamaa senjiruvaan

Male : Nooru pera kooda ivan
Shadow thoda mudiyathu
Donu kellam donu
Namma silver jubliee staruu

Male : Alexanderai alara vitta
Inam thaanda ivan
Ettu thikkilum evan vandhaalum
Thatti thookuvaan ivan

Male : Alexanderai alara vitta
Inam thaanda ivan
Ettu thikkilum evan vandhaalum
Thatti thookuvaan ivan

Male : Tharamaana sambavam
Varamaaga seivaan
Maasukkae maasu ivan
Tharamaana sambavam
Varamaaga seivaan
Maasukkae maasu ivan

Male : Padai thalaivan ivan ivan ivan
Padai thalaivan ivan

பாடகர்கள் :  திவாகர் மற்றும் கேஎஸ்ஆர்

இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின்

பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ. ஜி மற்றும் கேஎஸ்ஆர்

ஆண் : கடவுளே வந்து தந்தாலும்
விட மாட்டான் யோ யோ யோ
உன்ன கொள்ள போறேன் சிம்பிள் ஆவே
பிளான் பண்ணி ப்ரோ ..ப்ரோ

ஆண் : படை தலைவன் இங்கே
களம் இறங்கி விட்டான்
எதிர் நின்றவனையே
அவன் அலற விட்டான்

ஆண் : படை தலைவன் இங்கே
களம் இறங்கி விட்டான்
எதிர் நின்றவனையே
அவன் அலற விட்டான்

ஆண் : ராட்சனின் தெய்வம் இவன்
துரோகிகைகளை கருவருப்பான்
மதம் பிடித்த யானை இவன்
மண்டி இட்டால் மன்னிப்பான் இவன்

ஆண் : படை தலைவன் இவன் இவன் இவன்
படை தலைவன் இவன்

ஆண் : கிட்ட வெச்சிக்காத இவன் ரொம்ப டேஞ்சர்
பிரச்னைன்னு வந்தா அண்ணன் ஒரு சோல்ட்ஜர்
சைலெண்டா தான் செய்வான்
தட்டி கொடுக்குற மேட்டெர்ல
தொட்டு பாத்தா காலி உன் சாப்டர்

ஆண் : சாமான் எல்லாம் வேண்டாம்
சின்ன டூலு இருந்தா போதும்
கையில் தாராளமா மட்ட இங்க
ஏராளமா செஞ்சிருவான்

ஆண் : நூறு பெற கூட இவன்
ஷடோவ் தொட முடியாது
டானு கெல்லாம் டானு
நம்ம சில்வர் ஜூப்லி ஸ்டாரு

ஆண் : அலெக்சாண்டரை அலற விட்டா
இனம் தாண்டா இவன்
எட்டு திக்கிலும் எவன் வந்தாலும்
தட்டி தூக்குவான் இவன்

ஆண் : அலெக்சாண்டரை அலற விட்டா
இனம் தாண்டா இவன்
எட்டு திக்கிலும் எவன் வந்தாலும்
தட்டி தூக்குவான் இவன்

ஆண் : தரமான சம்பவம்
வரமாக செய்வான்
மாசுக்கே மாசு இவன்
தரமான சம்பவம்
வரமாக செய்வான்
மாசுக்கே மாசு இவன்

ஆண் : படை தலைவன் இவன் இவன் இவன்
படை தலைவன் இவன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here